Enthan Thayin Vayittril Lyrics Song Chords PPT - எந்தன் தாயின் வயிற்றில்

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
என்னை கருவில் கண்டவர் நீரே
இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
என்னை தெரிந்து கொண்டவரும் நீரே-2

எந்தன் மீட்பர் நீரானதால்
நான் அசைக்கப்படுவதில்லை
எந்தன் மேய்ப்பர் நீரானதால்
குறை ஒன்றும் எனக்கில்லையே-2

1.எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்
என்னை தாங்கி நடத்தினவரும் நீரே
எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்
என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே-2 எந்தன் மீட்பர்

2.எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்
என்னை பாதுகாத்த புகலிடம் நீரே
எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்
என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே-2 எந்தன் தாயின்

Enthan Thayin Vayittril lyrics songs, Enthan Thayin Vayittril song lyrics, Enthan Thayin Vayittril Lyrics Song Chords PPT - எந்தன் தாயின் வயிற்றில் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Thayin Vayittril Lyrics Song Chords PPT - எந்தன் தாயின் வயிற்றில் Lyrics in English

enthan thaayin vayittil uruvaakum munnae
ennai karuvil kanndavar neerae
intha ulaka thottaththirkum munnae
ennai therinthu konndavarum neerae-2

enthan meetpar neeraanathaal
naan asaikkappaduvathillai
enthan maeyppar neeraanathaal
kurai ontum enakkillaiyae-2

1.enthan sothanai vaethanaikalin paathaikalil
ennai thaangi nadaththinavarum neerae
enthan thukkangalin paarangalin naerangalil
ennai thookki sumantha thakappan neerae-2 enthan meetpar

2.enthan payangal kalakkangalin vaelaikalil
ennai paathukaaththa pukalidam neerae
enthan kashdangalin nashdangalin vaelaikalil
ennai thaetti aattiya kanmalai neerae

Enthan Thayin Vayittril Lyrics Song Chords PPT - எந்தன் தாயின் வயிற்றில் Lyrics in English (Tanglish)

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
என்னை கருவில் கண்டவர் நீரே
Endhan thaayin vayitril uruvaagum munnae
Ennai karuvil kandavar neerae

இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
என்னை தெரிந்து கொண்டவரும் நீரே
Indha ulaga thotrathirkum munnae
Ennai therindhu kondavarum neerae

எந்தன் மீட்பர் நீரானதால்
நான் அசைக்கப்படுவதில்லை
Endhan meetpar neeraanaadhaal
Naan asaikkappaduvadillai

எந்தன் மேய்ப்பர் நீரானதால்
குறை ஒன்றும் எனக்கில்லையே
Endhan meyppar neeraanaadhaal
Kurai ondrum enakkillaiyae

எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்
என்னை தாங்கி நடத்தினவரும் நீரே
Endhan sothanai vedhanaigalin paadhaigalil
Ennai thaangi nadathinavarum neerae

எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்
என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே
Endhan thukkangalin baarangalin nerangalil
Ennai thookki sumandha thagappan neerae

எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்
என்னை பாதுகாத்த புகலிடம் நீரே
Endhan bayangal kalakkangalin velaigalil
Ennai paadhugaatha pugalidam neerae

எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்
என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே
Endhan kashtangalin nashtangalin velaigalil
Ennai thaetri aatriya kanmalai neerae

Enthan Thayin Vayittril Lyrics Song Chords PPT - எந்தன் தாயின் வயிற்றில் Lyrics in English (Song Meaning)

எந்தன் தாயின் வயிற்றில் உருவாகும் முன்னே
என்னை கருவில் கண்டவர் நீரே
Before I was formed in my mother’s womb
You saw me and knew me, Lord

இந்த உலக தோற்றத்திற்கும் முன்னே
என்னை தெரிந்து கொண்டவரும் நீரே
Even before the world came into being
You chose me and knew me, Lord

எந்தன் மீட்பர் நீரானதால்
நான் அசைக்கப்படுவதில்லை
Because You are my Redeemer
I will never be shaken

எந்தன் மேய்ப்பர் நீரானதால்
குறை ஒன்றும் எனக்கில்லையே
Because You are my Shepherd
I have no lack at all

எந்தன் சோதனை வேதனைகளின் பாதைகளில்
என்னை தாங்கி நடத்தினவரும் நீரே
In paths of trials and sufferings
You carried me and led me, Lord

எந்தன் துக்கங்களின் பாரங்களின் நேரங்களில்
என்னை தூக்கி சுமந்த தகப்பன் நீரே
In moments of sorrow and heavy burdens
You lifted me up and bore me, Father

எந்தன் பயங்கள் கலக்கங்களின் வேளைகளில்
என்னை பாதுகாத்த புகலிடம் நீரே
In times of fear and confusion
You were my refuge and protector

எந்தன் கஷ்டங்களின் நஷ்டங்களின் வேளைகளில்
என்னை தேற்றி ஆற்றிய கன்மலை நீரே
In times of loss and deep troubles
You comforted me, my Rock

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create