Enthan Ullam Pudhu Kavi Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் புது கவியாலே

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்

1. சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே அல்லேலூயா

2. சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே அல்லேலூயா

3. பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே அல்லேலூயா

4. களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம் அல்லேலூயா

Enthan Ullam Pudhu Kavi lyrics songs, Enthan Ullam Pudhu Kavi song lyrics, Enthan Ullam Pudhu Kavi Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் புது கவியாலே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Ullam Pudhu Kavi Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் புது கவியாலே Lyrics in English

Endhan Ullam Pudhu Kaviyaale Ponga
Yesuvai Paadiduven
Avar Naamam Oottrunda Parimala Thailam
Avaraiye Nesikkiren

Alleluya Thuthi Alleluya Endhan
Annalaam Yesuvai Paadiduven
Ithanai Kirubaigal Nithamum Aruliya
Kartharai Kondaaduven

1.Sendra Kaalam Muzhuvadhum Kaaththare Or
Sedhamum Anugaamal
Sondhamaaga Aaseer Pozhindhenak Kindrum
Suga Belan Aliththaare
Alleluya

2.Sila Velai Imaippozhudhe Tham Mugaththai
Sirushtigar Maraiththaare
Kadungobam Neekki Thirumbavum Enmel
Kirubaiyum Pozhindhaare
Alleluya

3.Panja Kaalam Perugida Nerndhaalum Thaam
Thanjame Aanaare
Angum Ingum Noigal Paravi Vandhaalum
Adaikkalam Aliththaare
Alleluya

4.Kalippodu Viraindhemmai Serththida En
Karthare Varuvaare
Aavalodu Naamum Vaanaththai Nokki
Anudhinamum Kaaththiruppom
Alleluya

Enthan Ullam Pudhu Kavi Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் புது கவியாலே Lyrics in English (Tanglish)

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
Endhan ullam pudhu kaviyaale ponga
Yesuvai paadiduven

அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
Avar naamam oottrunda parimala thailam
Avaraiye nesikkiren

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
Alleluya thuthi alleluya endhan
Annalaam Yesuvai paadiduven

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்
Ithanai kirubaigal nithamum aruliya
Kartharai kondaaduven

1.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
Sendra kaalam muzhuvadhum kaaththare or
Sedhamum anugaamal

சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே
Sondhamaaga aaseer pozhindhenak kindrum
Suga belan aliththaare

அல்லேலூயா
Alleluya

2.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
Sila velai imaippozhudhe tham mugaththai
Sirushtigar maraiththaare

கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே
Kadungobam neekki thirumbavum enmel
Kirubaiyum pozhindhaare

அல்லேலூயா
Alleluya

3.பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
Panja kaalam perugida nerndhaalum thaam
Thanjame aanaare

அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே
Angum ingum noigal paravi vandhaalum
Adaikkalam aliththaare

அல்லேலூயா
Alleluya

4.களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
Kalippodu viraindhemmai serththida en
Karthare varuvaare

ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம்
Aavalodu naamum vaanaththai nokki
Anudhinamum kaaththiruppom

அல்லேலூயா
Alleluya

Enthan Ullam Pudhu Kavi Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் புது கவியாலே Lyrics in English (Song Meaning)

எந்தன் உள்ளம் புது கவியாலே பொங்க
இயேசுவை பாடிடுவேன்
My heart overflows with a new song of praise,
I will sing of Jesus all my days.

அவர் நாமம் ஊற்றுண்ட பரிமள தைலம்
அவரையே நேசிக்கிறேன்
His name is like fragrant perfume poured out,
Him alone I love without a doubt.

அல்லேலூயா துதி அல்லேலூயா எந்தன்
அண்ணலாம் இயேசுவை பாடிடுவேன்
Hallelujah, praise Hallelujah,
I will sing of my beloved Jesus.

இத்தனை கிருபைகள் நித்தமும் அருளிய
கர்த்தரைக் கொண்டாடுவேன்
I will celebrate the Lord with joy,
Who grants me endless mercies every day.

1.சென்ற காலம் முழுவதும் காத்தாரே ஓர்
சேதமும் அணுகாமல்
He guarded me through all the years gone by,
Keeping every danger far away.

சொந்தமாக ஆசீர் பொழிந்தெனக் கின்றும்
சுக பெலன் அளித்தாரே
He poured His blessings upon me abundantly,
And gave me strength and health continually.

அல்லேலூயா
Hallelujah!

2.சில வேலை இமைப்பொழுதே தம் முகத்தை
சிருஷ்டிகர் மறைத்தாரே
At times for a moment the Creator hid His face,
And I walked through seasons of waiting.

கடுங்கோபம் நீக்கி திரும்பவும் என்மேல்
கிருபையும் பொழிந்தாரே
Yet He removed His anger and returned in grace,
Pouring out His mercy upon me again.

அல்லேலூயா
Hallelujah!

3.பஞ்ச காலம் பெருகிட நேர்ந்தாலும் தாம்
தஞ்சமே ஆனாரே
Though times of famine and hardship may arise,
He remains my refuge and shelter.

அங்கும் இங்கும் நோய்கள் பரவி வந்தாலும்
அடைக்கலம் அளித்தாரே
Though sickness spreads all around,
He gives protection and a safe dwelling place.

அல்லேலூயா
Hallelujah!

4.களிப்போடு விரைந்தேம்மை சேர்த்திட என்
கர்த்தரே வருவாரே
My Lord will come with joy to gather us,
And take us to be with Him forever.

ஆவலோடு நாமும் வானத்தை நோக்கி
அனுதினமும் காத்திருப்போம்
With eager hearts we look toward heaven,
Waiting for Him day after day.

அல்லேலூயா
Hallelujah!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create