Enthan Ullam Thangum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு

1. எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா

2. மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா

3. திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா

4. என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா
இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல , நீரே இயேசு நாயகா

Enthan Ullam Thangum lyrics songs,Enthan Ullam Thangum song lyrics, Enthan Ullam Thangum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Ullam Thangum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு Lyrics in English

1.Endhan ullam thangum Yesu nayaga
Unthan veedai kolum Yesu nayaga
Yesu nayaga Yesu nayaga
Unthan veedai kolum Yesu nayaga

2.Maamsa kiriyai pokkum Yesu nayaga
Kulanthai ullam aakkum Yesu nayaga
Yesu nayaga Yesu nayaga
Kulanthai ullam aakkum Yesu nayaga

3.Thirumba vizhaathu paarum Yesu nayaga
Kirubai izhaathu kaarum Yesu nayaga
Yesu nayaga Yesu nayaga
Kirubai izhaathu kaarum Yesu nayaga

4.Ennai umakku thandhen Yesu nayaga
Ini naan alla, neere Yesu nayaga
Yesu nayaga Yesu nayaga
Ini naan alla, neere Yesu nayaga

Enthan Ullam Thangum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு Lyrics in English (Tanglish)

1.எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
Endhan ullam thangum Yesu nayaga
Unthan veedai kolum Yesu nayaga

2.மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
Maamsa kiriyai pokkum Yesu nayaga
Kulanthai ullam aakkum Yesu nayaga

3.திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
Thirumba vizhaathu paarum Yesu nayaga
Kirubai izhaathu kaarum Yesu nayaga

4.என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல, நீரே இயேசு நாயகா
Ennai umakku thandhen Yesu nayaga
Ini naan alla, neere Yesu nayaga

Enthan Ullam Thangum Lyrics Song Chords PPT - எந்தன் உள்ளம் தங்கும் இயேசு Lyrics in English (Song Meaning)

1.எந்தன் உள்ளம் தங்கும் இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
Jesus, my Lord, who dwells in my heart
Jesus, my Lord, make me Your dwelling place

இயேசு நாயகா இயேசு நாயகா
உந்தன் வீடாய்க் கொள்ளும் இயேசு நாயகா
Jesus, my Lord, Jesus, my Lord
Make me Your home, O Jesus my Lord

2.மாம்சக்கிரியை போக்கும் இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
Jesus, my Lord who removes the deeds of the flesh
Jesus, my Lord who gives a childlike heart

இயேசு நாயகா இயேசு நாயகா
குழந்தை உள்ளம் ஆக்கும் இயேசு நாயகா
Jesus, my Lord, Jesus, my Lord
Make me have a childlike heart, O Lord

3.திரும்ப விழாது பாரும் இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
Jesus, my Lord, look so I do not fall again
Jesus, my Lord, keep me without losing grace

இயேசு நாயகா இயேசு நாயகா
கிருபை இழாது காரும் இயேசு நாயகா
Jesus, my Lord, Jesus, my Lord
Keep me from losing Your grace, O Lord

4.என்னை உமக்குத் தந்தேன் இயேசு நாயகா
இனி நான் அல்ல, நீரே இயேசு நாயகா
Jesus, my Lord, I have given myself to You
I am no longer me, but You alone, O Lord

இயேசு நாயகா இயேசு நாயகா
இனி நான் அல்ல, நீரே இயேசு நாயகா
Jesus, my Lord, Jesus, my Lord
I am no more, but You alone, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create