Enthan Vaanjai Uyair Lyrics Song Chords PPT - எந்தன் வாஞ்சை உயர் சீயோனே

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்

1. பார்க்க பதினாயிரம்
கண்கள் வேண்டுமே
பரிசுத்தர் இயேசு உன்னில் உண்டே
துதிக்கப் பதினாயிரம்
நாவு வேண்டுமே
துங்கவன் உன்னில் வீற்றிருப்பாரே

2. மகிமை என்றும் உன்னில்
நிறைந்திருக்குமே
மங்கள கீதங்கள் அங்கு முழங்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர்
சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே

3. வல்லவரைத் தன் வாழ்வில்
கொண்டு வனப்புடன் நிற்கும்
சீயோனே இயேசு
ராஜாவின் சத்திய நகரமே
சிலுவையே உந்தன் அஸ்திபாரமே

4. பரிசுத்தமே தன் எழில் எல்லையே
பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
பரலோகமே இன்ப சீயோனே

5. மணவாளன் என் இயேசு
ராஜன் அங்கே
மணவாட்டியாம் என்
மகிடிநச்சி அங்கே
ஆயத்தமாகிடும் என்னிடமே

எப்போது நீர் வந்து சேர்வீரோ?

Enthan Vaanjai Uyair lyrics songs,Enthan Vaanjai Uyair song lyrics, Enthan Vaanjai Uyair Lyrics Song Chords PPT - எந்தன் வாஞ்சை உயர் சீயோனே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Vaanjai Uyair Lyrics Song Chords PPT - எந்தன் வாஞ்சை உயர் சீயோனே Lyrics in English

enthan vanchai uyar siyone
unthan makimai enru kanben
parkka pathinayiram kangal vendume
parisuththar iyesu unnil unde
thuthikka pathinayiram navu vendume
thungkavan unnil virriruppare

...enthan vanchai

makimai enrum unnil nirainthirukkume
mangkala kithangkal angku muzhangkume
sirudai thariththa kempira sapaiyor
sirappay makizhnthangku virriruppare

...enthan vanchai

vallavarait than vazhvil kondu
vanapputan nirkum siyone
iyesu rajavin saththiya nakaram
siluvaiye unthan asthiparame

...enthan vanchai

parisuththame than ezhil ellaiye
parama thevanin vasasthalame
parisuththavarkal palakoti vazhum
paralokame inpa siyone

...enthan vanchai

manavalan en iyesu rajan angke
manavattiyam tham sapaikkenave
ayaththappatuththina unnitame
eppothu nan vanthu serveno

...enthan vanchai

Enthan Vaanjai Uyair Lyrics Song Chords PPT - எந்தன் வாஞ்சை உயர் சீயோனே Lyrics in English (Tanglish)

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்
Endhan vaanchai uyar Sioné
Unthan magimai endru kaanuven

பார்க்க பதினாயிரம் கண்கள் வேண்டுமே
துதிக்கப் பதினாயிரம் நாவு வேண்டுமே
Paarka pathinaayiram kankal vendume
Thudikkap pathinaayiram naavu vendume

மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர் சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே
Magimai endrum unnil niraindhirukkume
Seerudai tharitha kempira sabaiyor sirappai magizhndhangu veettriruppare

வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு வனப்புடன் நிற்கும்
சீயோனே இயேசு ராஜாவின் சத்திய நகரமே
Vallavarai than vaazhvill kondu vanappudan nirkum
Sioné Yesu raajavin saththiya nagarame

சிலுவையே உந்தன் அஸ்திபாரமே
பரிசுத்தமே தன் எழில் எல்லையே
Siluvaiye unthan asthiparame
Parisuththame than ezhil ellaie

பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
Paramadevanin vaasastalame
Parisuthavaangal pallarodu vaazhum

பரலோகமே இன்ப சீயோனே
மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே
Paralogame inba Sioné
Manavaalan en Yesu raajan ange

மணவாட்டியாம் என் மகிடிநச்சி அங்கே
ஆயத்தமாகிடும் என்னிடமே
Manavaattiyam en magidinaachchi ange
Aayaththamaagidum ennidame

எப்போது நீர் வந்து சேர்வீரோ?
Eppodhu neer vandhu serveero?

Enthan Vaanjai Uyair Lyrics Song Chords PPT - எந்தன் வாஞ்சை உயர் சீயோனே Lyrics in English (Song Meaning)

எந்தன் வாஞ்சை உயர் சீயோனே
உந்தன் மகிமை என்று காணுவேன்
My desire is high, O Zion
I will behold Your glory

பார்க்க பதினாயிரம் கண்கள் வேண்டுமே
துதிக்கப் பதினாயிரம் நாவு வேண்டுமே
Ten thousand eyes long to see
Ten thousand mouths to praise

மகிமை என்றும் உன்னில் நிறைந்திருக்குமே
சீருடை தரித்த கெம்பீர சபையோர் சிறப்பாய் மகிழ்ந்தங்கு வீற்றிருப்பாரே
Glory forever fills You
The noble assembly rejoices greatly

வல்லவரைத் தன் வாழ்வில் கொண்டு வனப்புடன் நிற்கும்
சீயோனே இயேசு ராஜாவின் சத்திய நகரமே
The mighty dwell in their lives
O Zion, city of the King’s truth

சிலுவையே உந்தன் அஸ்திபாரமே
பரிசுத்தமே தன் எழில் எல்லையே
The cross is Your stronghold
Holy One, Your beauty is complete

பரம தேவனின் வாசஸ்தலமே
பரிசுத்தவான்கள் பலரோடு வாழும்
Abode of the Almighty God
Angels of heaven dwell with You

பரலோகமே இன்ப சீயோனே
மணவாளன் என் இயேசு ராஜன் அங்கே
Heavenly Zion brings delight
My bridegroom Jesus reigns there

மணவாட்டியாம் என் மகிடிநச்சி அங்கே
ஆயத்தமாகிடும் என்னிடமே
My bride stands ready there
Prepared in my place

எப்போது நீர் வந்து சேர்வீரோ?
When will You come and dwell with us?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create