Enthan vallavar yesu Lyrics Song Chords PPT - எந்தன் நல்லவர் இயேசு

எந்தன் நல்லவர் இயேசு
வல்ல மெய்தேவன்
என்னை தெரிந்து கொண்டார்
நான் எதற்கினி அஞ்சிடுவேன்
அவர் எந்தன் பரிகாரியே

1. காரிருள் சூழும் இத்தரையில்
காத்திடுவார் தினமும்
என் கிருபை போதும் என்றுரைத்தார்
எந்தன் உள்ளம் கலங்கிடுமோ

2. புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
நல்ல மேய்ப்பன் நான் என்றார்
கல்லான பாதைகள் கடந்தேன்
அவர்கரம் என்னை தாங்கினதால்

3.மகிமையைக் காணும் யாத்திரையிலே
மரணத்தின் தாழ்வினிலும்
ஆழ்கடல் ஆழங்களிலும் அவர்
பெலமுள்ள கரம் என்னை நடத்தும்

Enthan vallavar yesu lyrics songs, Enthan vallavar yesu song lyrics, Enthan vallavar yesu Lyrics Song Chords PPT - எந்தன் நல்லவர் இயேசு

Sign in to access this feature Sign Up

Enthan vallavar yesu Lyrics Song Chords PPT - எந்தன் நல்லவர் இயேசு Lyrics in English

Endhan nallavar yesu
Valla mei devan
Ennai therinthu kondar
Naan etharkini anjiduven
Avar endhan parigaariye

Kaarirul soozhum iththaraiyil
Kaathiduvaar dhinamum
En kirubai pothum endruraithaar
Endhan ullam kalangidumo

Pullulla idangalil meythiduvaar
Nalla meyppan naan endraar
Kallaana paadhaigal kadanthen
Avar karam ennai thaanginathaal

Magimaiyai kaanum yaathiraiyile
Maranaththin thaazhvinilum
Aazhkadal aazhangalilum avar
Belamulla karam ennai nadathum

Enthan vallavar yesu Lyrics Song Chords PPT - எந்தன் நல்லவர் இயேசு Lyrics in English (Tanglish)

எந்தன் நல்லவர் இயேசு
வல்ல மெய்தேவன்
Endhan nallavar yesu
Valla mei devan

என்னை தெரிந்து கொண்டார்
நான் எதற்கினி அஞ்சிடுவேன்
Ennai therinthu kondar
Naan etharkini anjiduven

அவர் எந்தன் பரிகாரியே
காரிருள் சூழும் இத்தரையில்
Avar endhan parigaariye
Kaarirul soozhum iththaraiyil

காத்திடுவார் தினமும்
என் கிருபை போதும் என்றுரைத்தார்
Kaathiduvaar dhinamum
En kirubai pothum endruraithaar

எந்தன் உள்ளம் கலங்கிடுமோ
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
Endhan ullam kalangidumo
Pullulla idangalil meythiduvaar

நல்ல மேய்ப்பன் நான் என்றார்
கல்லான பாதைகள் கடந்தேன்
Nalla meyppan naan endraar
Kallaana paadhaigal kadanthen

அவர்கரம் என்னை தாங்கினதால்
மகிமையைக் காணும் யாத்திரையிலே
Avar karam ennai thaanginathaal
Magimaiyai kaanum yaathiraiyile

மரணத்தின் தாழ்வினிலும்
ஆழ்கடல் ஆழங்களிலும் அவர்
Maranaththin thaazhvinilum
Aazhkadal aazhangalilum avar

பெலமுள்ள கரம் என்னை நடத்தும்
அவர் என்றும் என்னோடிருப்பார்
Belamulla karam ennai nadathum
Avar endrum ennodiruppaar

Enthan vallavar yesu Lyrics Song Chords PPT - எந்தன் நல்லவர் இயேசு Lyrics in English (Song Meaning)

எந்தன் நல்லவர் இயேசு
வல்ல மெய்தேவன்
Jesus is my good shepherd
He is the mighty true God

என்னை தெரிந்து கொண்டார்
நான் எதற்கினி அஞ்சிடுவேன்
He has chosen and known me
Why should I fear anymore

அவர் எந்தன் பரிகாரியே
காரிருள் சூழும் இத்தரையில்
He is my comfort and refuge
In this dark and troubled world

காத்திடுவார் தினமும்
என் கிருபை போதும் என்றுரைத்தார்
He protects me every day
“My grace is enough” He said

எந்தன் உள்ளம் கலங்கிடுமோ
புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார்
Why then should my heart worry
He leads me in green pastures

நல்ல மேய்ப்பன் நான் என்றார்
கல்லான பாதைகள் கடந்தேன்
“I am the good shepherd” He said
I crossed many stony paths

அவர்கரம் என்னை தாங்கினதால்
மகிமையைக் காணும் யாத்திரையிலே
His hand upheld and carried me
In this journey toward glory

மரணத்தின் தாழ்வினிலும்
ஆழ்கடல் ஆழங்களிலும் அவர்
Even in the valley of death
And in the depths of the sea

பெலமுள்ள கரம் என்னை நடத்தும்
அவர் என்றும் என்னோடிருப்பார்
His mighty hand will lead me
He will always be with me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create