Enthan Vilakkil Theepam Aettinaen Lyrics Song Chords PPT - எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்

எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
உமக்காய் வெளிச்சம் வீசுவேன்

சாத்தான் எனை தொடமுடியாது
வெளிச்சம் வீசுவேன் (3)

பிரகாசம் பிரகாசம் எந்நாளும்
என் வெளிச்சம் என்றும்
ஒளியை வீசுவேன்
ஒளியை வீசுவேன்

ஒளியை வீசுவேன்
ஒளியினை வீசுவேன்
ஒளியினை வீசுவேன்
என்றென்றுமே

மாற்றினீர் துயரங்கள் யாவும்
மறையாதே போக்கினீர் துக்கத்தையும்
வாழ்வில் என்றும் வெற்றியே
வாழ்வில் என்றும் ஜெயித்திடுவேன்

எண்ணெய் ஊற்றிடுமே என் தேவா
எண்ணெய் ஊற்றிடுமே ஆமென்
எண்ணெய் ஊற்றிடுமே இந்த நாளில்
உம்மிடம் வெளிச்சம் வீசுவேன்

என் ஜீவனும் நீரே
என் பெலனென்றும் நீரே
என் வாஞ்சையும் நீரே
என்றென்றுமே எப்போதுமே

இயேசு எனக்குள்ளே
விண்ணகம் எனக்குள்ளே
என் சுவாசமும் நீரே
என் நேசமும் நீரே

என் பாசமும் நீரே
எப்போதுமே
என்றென்றுமே

Enthan Vilakkil Theepam Aettinaen lyrics songs, Enthan Vilakkil Theepam Aettinaen song lyrics, Enthan Vilakkil Theepam Aettinaen Lyrics Song Chords PPT - எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்

Sign in to access this feature Sign Up

Enthan Vilakkil Theepam Aettinaen Lyrics Song Chords PPT - எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன் Lyrics in English

Endhan Vilakkile Theepam Aetruven
Endhan Vilakkile Theepam Aetruven
Endhan Vilakkile Theepam Aetruven
Umakkaai Velichcham Veesuven

Saaththaan Enai Thodamudiyaadhu
Velichcham Veesuven
Velichcham Veesuven
Velichcham Veesuven

Pragaasam Pragaasam Ennaalum
En Velichcham Endrum
Oliyai Veesuven
Oliyai Veesuven

Oliyai Veesuven
Oliyinai Veesuven
Oliyinai Veesuven
Endrendrume

Maatrineer Thuyarangal Yaavum
Maraiyaadhe Pokkineer Dhukkaththaiyum
Vaazhvil Endrum Vetriye
Vaazhvil Endrum Jeyiththiduven

Ennai Ootridume En Devaa
Ennai Ootridume Aamen
Ennai Ootridume Indha Naalil
Ummidam Velichcham Veesuven

En Jeevanum Neere
En Belanendrum Neere
En Vaanchaiyum Neere
Endrendrume Eppodume

Yesu Enakkulle
Vinnagam Enakkulle
En Suvaasamum Neere
En Nesamum Neere

En Paasamum Neere
Eppodume
Endrendrume

Enthan Vilakkil Theepam Aettinaen Lyrics Song Chords PPT - எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன் Lyrics in English (Tanglish)

எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
Endhan Vilakkile Theepam Aetruven
Endhan Vilakkile Theepam Aetruven

எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
உமக்காய் வெளிச்சம் வீசுவேன்
Endhan Vilakkile Theepam Aetruven
Umakkaai Velichcham Veesuven

சாத்தான் எனை தொடமுடியாது
வெளிச்சம் வீசுவேன்
Saaththaan Enai Thodamudiyaadhu
Velichcham Veesuven

வெளிச்சம் வீசுவேன்
வெளிச்சம் வீசுவேன்
Velichcham Veesuven
Velichcham Veesuven

பிரகாசம் பிரகாசம் எந்நாளும்
என் வெளிச்சம் என்றும்
Pragaasam Pragaasam Ennaalum
En Velichcham Endrum

ஒளியை வீசுவேன்
ஒளியை வீசுவேன்
Oliyai Veesuven
Oliyai Veesuven

ஒளியை வீசுவேன்
ஒளியினை வீசுவேன்
Oliyai Veesuven
Oliyinai Veesuven

ஒளியினை வீசுவேன்
என்றென்றுமே
Oliyinai Veesuven
Endrendrume

மாற்றினீர் துயரங்கள் யாவும்
மறையாதே போக்கினீர் துக்கத்தையும்
Maatrineer Thuyarangal Yaavum
Maraiyaadhe Pokkineer Dhukkaththaiyum

வாழ்வில் என்றும் வெற்றியே
வாழ்வில் என்றும் ஜெயித்திடுவேன்
Vaazhvil Endrum Vetriye
Vaazhvil Endrum Jeyiththiduven

எண்ணெய் ஊற்றிடுமே என் தேவா
எண்ணெய் ஊற்றிடுமே ஆமென்
Ennai Ootridume En Devaa
Ennai Ootridume Aamen

எண்ணெய் ஊற்றிடுமே இந்த நாளில்
உம்மிடம் வெளிச்சம் வீசுவேன்
Ennai Ootridume Indha Naalil
Ummidam Velichcham Veesuven

என் ஜீவனும் நீரே
என் பெலனென்றும் நீரே
En Jeevanum Neere
En Belanendrum Neere

என் வாஞ்சையும் நீரே
என்றென்றுமே எப்போதுமே
En Vaanchaiyum Neere
Endrendrume Eppodume

இயேசு எனக்குள்ளே
விண்ணகம் எனக்குள்ளே
Yesu Enakkulle
Vinnagam Enakkulle

என் சுவாசமும் நீரே
என் நேசமும் நீரே
En Suvaasamum Neere
En Nesamum Neere

என் பாசமும் நீரே
எப்போதுமே
என்றென்றுமே
En Paasamum Neere
Eppodume
Endrendrume

Enthan Vilakkil Theepam Aettinaen Lyrics Song Chords PPT - எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன் Lyrics in English (Song Meaning)

எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
In My Lamp I Will Light A Flame
In My Lamp I Will Light A Flame

எந்தன் விளக்கிலே தீபம் ஏற்றுவேன்
உமக்காய் வெளிச்சம் வீசுவேன்
In My Lamp I Will Light A Flame
I Will Shine Light For You

சாத்தான் எனை தொடமுடியாது
வெளிச்சம் வீசுவேன்
Satan Cannot Touch Me
I Will Shine The Light

வெளிச்சம் வீசுவேன்
வெளிச்சம் வீசுவேன்
I Will Shine The Light
I Will Shine The Light

பிரகாசம் பிரகாசம் எந்நாளும்
என் வெளிச்சம் என்றும்
Brightness And Glory Forever
My Light Will Always Shine

ஒளியை வீசுவேன்
ஒளியை வீசுவேன்
I Will Shine The Light
I Will Shine The Light

ஒளியை வீசுவேன்
ஒளியினை வீசுவேன்
I Will Shine The Light
I Will Shine The Light

ஒளியினை வீசுவேன்
என்றென்றுமே
I Will Shine The Light
Forever And Ever

மாற்றினீர் துயரங்கள் யாவும்
மறையாதே போக்கினீர் துக்கத்தையும்
You Changed All My Sorrows
You Removed All My Suffering

வாழ்வில் என்றும் வெற்றியே
வாழ்வில் என்றும் ஜெயித்திடுவேன்
Victory In Life Always
I Will Always Overcome

எண்ணெய் ஊற்றிடுமே என் தேவா
எண்ணெய் ஊற்றிடுமே ஆமென்
Pour Your Oil My God
Pour Your Oil Amen

எண்ணெய் ஊற்றிடுமே இந்த நாளில்
உம்மிடம் வெளிச்சம் வீசுவேன்
Pour Your Oil On This Day
I Will Shine Light For You

என் ஜீவனும் நீரே
என் பெலனென்றும் நீரே
You Are My Life
You Are My Strength

என் வாஞ்சையும் நீரே
என்றென்றுமே எப்போதுமே
You Are My Desire
Forever And Always

இயேசு எனக்குள்ளே
விண்ணகம் எனக்குள்ளே
Jesus Lives In Me
Heaven Lives In Me

என் சுவாசமும் நீரே
என் நேசமும் நீரே
You Are My Breath
You Are My Love

என் பாசமும் நீரே
எப்போதுமே
என்றென்றுமே
You Are My Affection
Forever
Forever And Ever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create