Enthan Yaesu Sontha Yaesu Lyrics Song Chords PPT - எந்தன் யேசு சொந்த யேசு

எந்தன் யேசு சொந்த யேசு
உம்மை என்றும் பாடுவேன்
நீரே போதும் வேறே வேண்டாம்
உம்மை என்றும் பாடுவேன்

1. என்னை சொந்தமாக கொண்ட
உம்மை போல இயேசையா
எண்ணி எண்ணி உம்மில் சார்ந்து
என்றும் உம்மை பாடுவேன்

2. என்ன குடிப்பேன் உடுப்பேன் என்று
எண்ணும் கவலை இல்லையே
அண்ணல் இயேசு நீரே போதும்
என்றும் உம்மை பாடுவேன்

3. பொன்னும் ஒன்றும் வேண்டாமே
போதும் இயேசு மாத்ரமே
இங்கும் இயேசு அங்கும் இயேசு
என்றும் எங்கு பாடுவேன்

4. ஊற்றுண்ட தைலம் இயேசு
என் உள்ளத்திலே ஜீவிக்க
ஊக்கமாய் என் தேவையிலே
பொன் இயேசுவை பாடுவேன்

5. போக்குவரத்தும் இயேசுவே
என் புகலிடமும் இயேசுவே
ஏக்கத்தோடே காத்திருக்கேன்
தூக்கத்திலும் பாடுவேன்

Enthan Yaesu Sontha Yaesu lyrics songs,Enthan Yaesu Sontha Yaesu song lyrics, Enthan Yaesu Sontha Yaesu Lyrics Song Chords PPT - எந்தன் யேசு சொந்த யேசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Yaesu Sontha Yaesu Lyrics Song Chords PPT - எந்தன் யேசு சொந்த யேசு Lyrics in English

Endhan Yesu sondha Yesu
Ummai endrum paaduven

Neere podhum vere vendaam
Ummai endrum paaduven

Ennai sondhamaaga konda
Ummai pola Yesaiyaa
Enni enni ummil saarndhu
Endrum ummai paaduven

Enna kudippen uduppen endru
Ennum kavalai illaiye
Annal Yesu neere podhum
Endrum ummai paaduven

Ponnum ondrum vendaame
Podhum Yesu maathrame
Ingum Yesu angum Yesu
Endrum engu paaduven

Ootrunda thailam Yesu
En ullaththile jeevikka
Ookkamaai en thevaiyile
Pon Yesuvaip paaduven

Pokkkuvaraththum Yesuve
En pughalidamum Yesuve
Ekkaththode kaaththirukken
Thookkaththilum paaduven

Enthan Yaesu Sontha Yaesu Lyrics Song Chords PPT - எந்தன் யேசு சொந்த யேசு Lyrics in English (Tanglish)

எந்தன் யேசு சொந்த யேசு
உம்மை என்றும் பாடுவேன்
Endhan Yesu sondha Yesu
Ummai endrum paaduven

நீரே போதும் வேறே வேண்டாம்
உம்மை என்றும் பாடுவேன்
Neere podhum vere vendaam
Ummai endrum paaduven

என்னை சொந்தமாக கொண்ட
உம்மை போல இயேசையா
Ennai sondhamaaga konda
Ummai pola Yesaiyaa

எண்ணி எண்ணி உம்மில் சார்ந்து
என்றும் உம்மை பாடுவேன்
Enni enni ummil saarndhu
Endrum ummai paaduven

என்ன குடிப்பேன் உடுப்பேன் என்று
எண்ணும் கவலை இல்லையே
Enna kudippen uduppen endru
Ennum kavalai illaiye

அண்ணல் இயேசு நீரே போதும்
என்றும் உம்மை பாடுவேன்
Annal Yesu neere podhum
Endrum ummai paaduven

பொன்னும் ஒன்றும் வேண்டாமே
போதும் இயேசு மாத்ரமே
Ponnum ondrum vendaame
Podhum Yesu maathrame

இங்கும் இயேசு அங்கும் இயேசு
என்றும் எங்கு பாடுவேன்
Ingum Yesu angum Yesu
Endrum engu paaduven

ஊற்றுண்ட தைலம் இயேசு
என் உள்ளத்திலே ஜீவிக்க
Ootrunda thailam Yesu
En ullaththile jeevikka

ஊக்கமாய் என் தேவையிலே
பொன் இயேசுவை பாடுவேன்
Ookkamaai en thevaiyile
Pon Yesuvaip paaduven

போக்குவரத்தும் இயேசுவே
என் புகலிடமும் இயேசுவே
Pokkkuvaraththum Yesuve
En pughalidamum Yesuve

ஏக்கத்தோடே காத்திருக்கேன்
தூக்கத்திலும் பாடுவேன்
Ekkaththode kaaththirukken
Thookkaththilum paaduven

Enthan Yaesu Sontha Yaesu Lyrics Song Chords PPT - எந்தன் யேசு சொந்த யேசு Lyrics in English (Song Meaning)

எந்தன் யேசு சொந்த யேசு
உம்மை என்றும் பாடுவேன்
My Jesus, my own Jesus
I will sing of You always

நீரே போதும் வேறே வேண்டாம்
உம்மை என்றும் பாடுவேன்
You alone are enough, I need nothing else
I will sing of You always

என்னை சொந்தமாக கொண்ட
உம்மை போல இயேசையா
You who made me Your own
O Jesus, none like You

எண்ணி எண்ணி உம்மில் சார்ந்து
என்றும் உம்மை பாடுவேன்
Thinking again and again, leaning on You
I will sing of You always

என்ன குடிப்பேன் உடுப்பேன் என்று
எண்ணும் கவலை இல்லையே
No worry about what I eat or wear
I have no such concerns

அண்ணல் இயேசு நீரே போதும்
என்றும் உம்மை பாடுவேன்
Lord Jesus, You are enough
I will sing of You always

பொன்னும் ஒன்றும் வேண்டாமே
போதும் இயேசு மாத்ரமே
I need no gold or anything
Jesus alone is enough

இங்கும் இயேசு அங்கும் இயேசு
என்றும் எங்கு பாடுவேன்
Here is Jesus, there is Jesus
I will sing everywhere

ஊற்றுண்ட தைலம் இயேசு
என் உள்ளத்திலே ஜீவிக்க
Jesus, the poured oil
Lives within my heart

ஊக்கமாய் என் தேவையிலே
பொன் இயேசுவை பாடுவேன்
With zeal in my needs
I will sing of precious Jesus

போக்குவரத்தும் இயேசுவே
என் புகலிடமும் இயேசுவே
Jesus is my way and journey
Jesus is my refuge

ஏக்கத்தோடே காத்திருக்கேன்
தூக்கத்திலும் பாடுவேன்
With longing I wait
Even in sleep I will sing

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create