Enthan Yesaiah Um Anbe Lyrics Song Chords PPT - எந்தன் இயேசையா உம் அன்பென்றும்

எந்தன் இயேசையா (2)
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ்நாளெல்லாம் உம்
அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்-2

குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா -2
என்னுள்ளம் பொங்கும் உம்மை துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா -2

2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வில் என்றும் நீர்தானையா

Enthan Yesaiah Um Anbe lyrics songs, Enthan Yesaiah Um Anbe song lyrics, Enthan Yesaiah Um Anbe Lyrics Song Chords PPT - எந்தன் இயேசையா (2) உம் அன்பென்றும்

Sign in to access this feature Sign Up

Enthan Yesaiah Um Anbe Lyrics Song Chords PPT - எந்தன் இயேசையா உம் அன்பென்றும் Lyrics in English

enthan yesaiyaa (2)
um anbu endrum perithaiyaa
en vaazhnaalellaam um
anbai naan ninaithu
ennaalum pottriduven-2

kurusinil thongi kurudhiyum sindhi
paavangal pokki anaiththeeraiyaa -2
ennullam pongum ummai thuthikkum
uyirin jeevan neerthaanaiyaa -2

ulagam ennai verutha pothu
karangal neetti anaiththeeraiyaa
um anbu endrum aaruthal alikkum
en vaazhvil endrum neerthaanaiyaa

Enthan Yesaiah Um Anbe Lyrics Song Chords PPT - எந்தன் இயேசையா உம் அன்பென்றும் Lyrics in English (Tanglish)

எந்தன் இயேசையா (2)
உம் அன்பென்றும் பெரிதையா
Enthan Yesaiyya (2)
Um anbu endrum perithaiyya

என் வாழ்நாளெல்லாம் உம்
அன்பை நான் நினைத்து
En vaazhnaal ellam um
Anbai naan ninaithu

எந்நாளும் போற்றிடுவேன்-2
Ennaalum potriduven-2

குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா -2
Kurusinil thongi kurudhiyum sindhi
Paavangal pokki anaitheeraiyya -2

என்னுள்ளம் பொங்கும் உம்மை துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா -2
Ennullam pongum ummai thuthikkum
Uyirin jeevan neer thaanaiyya -2

உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா
Ulagam ennai verutha podhu
Karangal neetti anaitheeraiyya

உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வில் என்றும் நீர்தானையா
Um anbu endrum aaruthal alikkum
En vaazhvil endrum neer thaanaiyya

Enthan Yesaiah Um Anbe Lyrics Song Chords PPT - எந்தன் இயேசையா உம் அன்பென்றும் Lyrics in English (Song Meaning)

எந்தன் இயேசையா (2)
உம் அன்பென்றும் பெரிதையா
My Jesus (2)
Your love is always great

என் வாழ்நாளெல்லாம் உம்
அன்பை நான் நினைத்து
All my life, remembering
Your love alone

எந்நாளும் போற்றிடுவேன்-2
I will praise You forever-2

குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா -2
Hanging on the cross, shedding Your blood
You removed sins and embraced me -2

என்னுள்ளம் பொங்கும் உம்மை துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா -2
My heart overflows in praise of You
You are the life of my soul -2

உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா
When the world rejected me
You stretched Your hands and embraced me

உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வில் என்றும் நீர்தானையா
Your love always gives comfort
In my life, You alone remain forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create