Enthan Yesu Ennalum Ennai Lyrics Song Chords PPT - எந்தன் இயேசு எந்நாளும் என்னை

எந்தன் இயேசு எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் இயேசு எப்போதும் என்னை மறவாரே
அவர் உள்ளங்கையில் என்னை வரைந்தாரே
எப்போதும் என்னை பார்க்கவே

1. தாயைப் போல தேற்றுகிறார் அன்பு காட்டுகிறார்
ஏந்திக் கொள்ளுவார் என்றும் தாங்குவார்
கோழியும் தன் குஞ்சுகளை கூவி
தமது சிறகால் மூடுவது போல
ஆபத்திலே நான் கூப்பிடும் போது
ஓடோடிவந்திடுவார் சிறகால் மூடிடுவார்

2. அக்கினிபோன்ற சோதனையில் கடும்வேதனையில்
கரம் நீட்டீயே என்னை தாங்குவார்
எனக்கு என்று பெலன் ஒன்றும் இல்லையே
என் பெலமெல்லாம் இயேசுவே இயேசுவே
அவர் பெலத்தாலே தரும் ஜெயத்தாலே
மலைகளை நொறுக்கிடுவேன்
மதிலையும் தாண்டிடுவேன்

3. வெள்ளம்போல சாத்தானும் வந்துமோதினாலும்
என் தேவனோ பட்சமாய் நிற்பார்
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்யவாரே
எதிலும் எனக்கு ஜெயங்கொடுப்பாரே
இது வரை காத்தவர் இனியும் காப்பார்
என்றென்றும் நடத்திடுவார் கூடவே இருந்திடுவார்

Enthan Yesu Ennalum Ennai lyrics songs, Enthan Yesu Ennalum Ennai song lyrics, Enthan Yesu Ennalum Ennai Lyrics Song Chords PPT - எந்தன் இயேசு எந்நாளும் என்னை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Enthan Yesu Ennalum Ennai Lyrics Song Chords PPT - எந்தன் இயேசு எந்நாளும் என்னை Lyrics in English

Endhan Yesu Ennalum Ennai aappaarae
Enthan Yesu Eppoathum Ennai Maravaarae
Avar Ullangkaiyil Ennai Varainthaarae
Eppoathum Ennai Paarkkavae

Thaayai Poala Thaerrukiraar Anpu Kaattukiraar
Aenthi Kolluvaar Enrum Thaangkuvaar
Koazhiyum Than Kugnchukalai Kuvi
Thamathu Chirakaal Mutuvathu Poala
Aapaththilae Naan Kuppitum Poathu
Oatoativanthituvaar Chirakaal Mutituvaar

Akkinipoanra Choathanaiyil Katumvaethanaiyil
Karam Neettiiyae Ennai Thaangkuvaar
Enakku Enru Pelan Onrum Illaiyae
En Pelamellaam Yechuvae Yechuvae
Avar Pelaththaalae Tharum Jeyaththaalae
Malaikalai Norukkituvaen
Mathilaiyum Thaantituvaen

Vellampoala Chaththaanum Vanthumoathinaalum
En Thaevanoa Patchamaay Nirpaar
Karththar Enakkaay Yuththam Cheyavaarae
Ethilum Enakku Jeyangkotuppaarae
Ithu Varai Kaththavar Iniyum Kaappaar
Enrenrum Nadaththituvaar Kudavae Irunthituvaar

Enthan Yesu Ennalum Ennai Lyrics Song Chords PPT - எந்தன் இயேசு எந்நாளும் என்னை Lyrics in English (Tanglish)

எந்தன் இயேசு எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் இயேசு எப்போதும் என்னை மறவாரே
Endhan Yesu ennalum ennai kaapparae
Endhan Yesu eppodhum ennai marvaarae

அவர் உள்ளங்கையில் என்னை வரைந்தாரே
எப்போதும் என்னை பார்க்கவே
Avar ullangaiyil ennai varaindhaarae
Eppodhum ennai paarkkave

தாயைப் போல தேற்றுகிறார் அன்பு காட்டுகிறார்
ஏந்திக் கொள்ளுவார் என்றும் தாங்குவார்
Thaayai pola thetrugiraar anbu kaattugiraar
Endri kolluvaar endrum thaanguvaar

கோழியும் தன் குஞ்சுகளை கூவி
தமது சிறகால் மூடுவது போல
Kozhiyum than kunjugalai kooivi
Thamathu siragaal mooduvadhu pola

ஆபத்திலே நான் கூப்பிடும் போது
ஓடோடி வந்திடுவார் சிறகால் மூடிடுவார்
Aapaththile naan koopidum podhu
Odoodi vandiduvaar siragaal moodiduvaar

அக்கினிபோன்ற சோதனையில் கடும்வேதனையில்
கரம் நீட்டீயே என்னை தாங்குவார்
Akkinipondra sodhanaiyil kadumvedhanaiyil
Karam neetteeye ennai thaanguvaar

எனக்கு என்று பெலன் ஒன்றும் இல்லையே
என் பெலமெல்லாம் இயேசுவே இயேசுவே
Enakku endru pelan ondrum Illaiye
En pelamellaam Yesuve Yesuve

அவர் பெலத்தாலே தரும் ஜெயத்தாலே
மலைகளை நொறுக்கிடுவேன்
மதிலையும் தாண்டிடுவேன்
Avar pelaththale tharum jeyaththale
Malaigalai norukkiduven
Mathilayum thandiduven

வெள்ளம்போல சாத்தானும் வந்துமோதினாலும்
என் தேவனோ பட்சமாய் நிற்பார்
Vellampola Saathaanum vandumothinaalum
En Deivano patchamaai nirpaar

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்யவாரே
எதிலும் எனக்கு ஜெயங்கொடுப்பாரே
Karththar enakkai yuththam seyyavaarae
Edhilum enakku jeyangoduppaarae

இது வரை காத்தவர் இனியும் காப்பார்
என்றென்றும் நடத்திடுவார் கூடவே இருந்திடுவார்
Ithu varai kaaththavar iniyum kaappar
Endrendrum nadaththiduvaar koodave irundhiduvaar

Enthan Yesu Ennalum Ennai Lyrics Song Chords PPT - எந்தன் இயேசு எந்நாளும் என்னை Lyrics in English (Song Meaning)

எந்தன் இயேசு எந்நாளும் என்னை காப்பாரே
எந்தன் இயேசு எப்போதும் என்னை மறவாரே
My Jesus will always protect me
My Jesus will never forget me

அவர் உள்ளங்கையில் என்னை வரைந்தாரே
எப்போதும் என்னை பார்க்கவே
He has engraved me in His heart
And always watches over me

தாயைப் போல தேற்றுகிறார் அன்பு காட்டுகிறார்
ஏந்திக் கொள்ளுவார் என்றும் தாங்குவார்
He nurtures me like a mother and shows love
He will always embrace me and support me

கோழியும் தன் குஞ்சுகளை கூவி
தமது சிறகால் மூடுவது போல
ஆபத்திலே நான் கூப்பிடும் போது
ஓடோடிவந்திடுவார் சிறகால் மூடிடுவார்
Just like a hen calls her chicks
And shelters them under her wings
When I cry out in danger
He runs to cover me with His wings

அக்கினிபோன்ற சோதனையில் கடும்வேதனையில்
கரம் நீட்டீயே என்னை தாங்குவார்
In fiery trials and intense suffering
He stretches out His hand to sustain me

எனக்கு என்று பெலன் ஒன்றும்இல்லையே
என் பெலமெல்லாம் இயேசுவே இயேசுவே
I have no burden of my own
All my burdens belong to Jesus, Jesus

அவர் பெலத்தாலே தரும் ஜெயத்தாலே
மலைகளை நொறுக்கிடுவேன்
மதிலையும் தாண்டிடுவேன்
Through the victory He gives by His burden
I can move mountains
And cross walls

வெள்ளம்போல சாத்தானும் வந்துமோதினாலும்
என் தேவனோ பட்சமாய் நிற்பார்
Even if Satan comes like a flood
My God will stand firm

கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்யவாரே
எதிலும் எனக்கு ஜெயங்கொடுப்பாரே
The Lord will fight for me
And give me victory in everything

இது வரை காத்தவர் இனியும் காப்பார்
என்றென்றும் நடத்திடுவார் கூடவே இருந்திடுவார்
He who has protected me so far will continue to protect me
He will guide me forever and always be with me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create