Enthan yesu kaivida matar Lyrics Song Chords PPT -எந்தன் இயேசு கைவிடமாட்டார்

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்

அல்லேலூயா அல்லேலூயா

1. நிந்தனை போரட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்

2. ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே

3. சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்

Enthan yesu kaivida matar, Enthan yesu kaivida matar lyrics songs, Enthan yesu kaivida matar song lyrics, Enthan yesu kaivida matar Lyrics Song Chords PPT - எந்தன் இயேசு கைவிடமாட்டார், tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol , S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Enthan yesu kaivida matar Lyrics Song Chords PPT -எந்தன் இயேசு கைவிடமாட்டார் Lyrics in English

Enthan Yesu Kaividamaattaar
Ennai Maranthida Maattaar

Alleluya Alleluya

Ninthanai Porattaththil
Naesar Enaith Thaanginaar
Sothanai Vantha Pothellaam
Thappich Chella Vazhi Kaattinaar

Aayiram Thunbam Vanthaalum
Achcham Enakkillaiyae
Aranum Kottaiyum Avar
Aththanaiyum Thagarththiduvaarae

Seekkiram Varappogindra
Naesarukkaai Kaaththiruppen
Eriyum Vilakkaenthiyae
Yesuvin Pin Selluvaen

Enthan yesu kaivida matar Lyrics Song Chords PPT -எந்தன் இயேசு கைவிடமாட்டார் Lyrics in English (Tanglish)

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
Enthan Yesu Kaividamaattaar
Ennai Maranthida Maattaar

அல்லேலூயா அல்லேலூயா
Alleluya Alleluya

நிந்தனை போரட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
Ninthanai Porattaththil
Naesar Enaith Thaanginaar

சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்
Sothanai Vantha Pothellaam
Thappich Chella Vazhi Kaattinaar

ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
Aayiram Thunbam Vanthaalum
Achcham Enakkillaiyae

அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்தiduvaarae
Aranum Kottaiyum Avar
Aththanaiyum Thagarththiduvaarae

சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
Seekkiram Varappogindra
Naesarukkaai Kaaththiruppen

எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்
Eriyum Vilakkaenthiyae
Yesuvin Pin Selluvaen

Enthan yesu kaivida matar Lyrics Song Chords PPT -எந்தன் இயேசு கைவிடமாட்டார் Lyrics in English (Song Meaning)

எந்தன் இயேசு கைவிடமாட்டார்
என்னை மறந்திட மாட்டார்
My Jesus Will Never Forsake Me
He Will Never Forget Me

அல்லேலூயா அல்லேலூயா
Hallelujah Hallelujah

நிந்தனை போரட்டத்தில்
நேசர் எனைத் தாங்கினார்
In The Battle Of Reproach
My Beloved Sustained Me

சோதனை வந்த போதெல்லாம்
தப்பிச் செல்ல வழி காட்டினார்
Whenever Trials Came
He Showed Me A Way Of Escape

ஆயிரம் துன்பம் வந்தாலும்
அச்சம் எனக்கில்லையே
Even If A Thousand Troubles Come
I Have No Fear

அரணும் கோட்டையும் அவர்
அத்தனையும் தகர்த்திடுவாரே
He Is My Fortress And Stronghold
He Will Break Down Every Enemy

சீக்கிரம் வரப்போகின்ற
நேசருக்காய் காத்திருப்பேன்
I Will Wait For My Beloved
Who Is Coming Soon

எரியும் விளக்கேந்தியே
இயேசுவின் பின் செல்லுவேன்
Holding A Burning Lamp
I Will Follow Jesus

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create