1.எந்தன் இயேசு வல்ல காரியர்
எந்தன் இயேசு மகத்துவமானவர்
செய்ய முடியாத காரியம்
ஒன்றுமில்லையே (2)
ஆராதனை உமக்கு ஆராதனை (2)
வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்
நீதியின் சூரியன் நித்தியமானவர்
இயேசுவைப் போல நண்பர்
வேறு இல்லையே
2. எந்தன் இயேசு நல்ல நண்பரே (2)
இயேசுவை போல நண்பர்
வேறு இல்லையே -2
3. எந்தன் இயேசு நல்ல மேய்ப்பரே
இயேசு போல மேய்ப்பன்
வேறு இல்லையே
Enthan yesu valla lyrics songs, Enthan yesu valla song lyrics, Enthan yesu valla Lyrics Song Chords PPT - எந்தன் இயேசு வல்ல காரியர்
Sign in to access this feature Sign Up
1.Endhan Yesu Valla Kaariyar
Endhan Yesu Magathuvamaanavar
Seiyya Mudiyatha Kaariyam
Ondrum Illaiye (2)
Aaradhanai Umakku Aaradhanai (2)
Vazhiyum Sathiyamum Jeevanumaanavar
Neethiyin Sooriyan Nithiyamaanavar
Yesuvai Pola Nanbar
Veru Illaiye
2. Endhan Yesu Nalla Nanbare (2)
Yesuvai Pola Nanbar
Veru Illaiye (2)
3. Endhan Yesu Nalla Meipparae
Yesu Pola Meippan
Veru Illaiye
Pasumpul Meedhu Ennai Nadathiduvaar
Amarntha Thanneerandai Azhaithu Selvaar
Yesu Pola Meippan
Veru Illaiye
4. Endhan Yesu Nalla Vaithiyarae
Yesu Pola Vaithiyar
Veru Illaiye
Kaayangal Yaavaiyum Kattiduvaar
Noigal Yaavaiyum Gunamaakkiduvaar
Yesu Pola Vaithiyar
Veru Illaiye
5. Endhan Yesu Nalla Pithaavae
Yesu Pola Pithaa
Veru Illaiye
Anbodu Ennaiyum Anaithiduvaar
Aarudhal Thandhu Nadathiduvaar
Yesu Pola Pithaa
Veru Illaiye
Aaradhanai Umakku Aaradhanai (2)
Endhan Yesu Valla Kaariyar
Endhan Yesu Magathuvamaanavar
Seiyya Mudiyatha Kaariyam Ondrum Illaiye (2)
எந்தன் இயேசு வல்ல காரியர்
எந்தன் இயேசு மகத்துவமானவர்
Endhan Yesu Valla Kaariyar
Endhan Yesu Magathuvamaanavar
செய்ய முடியாத காரியம்
ஒன்றுமில்லையே (2)
Seiyya Mudiyatha Kaariyam
Ondrum Illaiye (2)
ஆராதனை உமக்கு ஆராதனை (2)
Aaradhanai Umakku Aaradhanai (2)
வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்
நீதியின் சூரியன் நித்தியமானவர்
Vazhiyum Sathiyamum Jeevanumaanavar
Neethiyin Sooriyan Nithiyamaanavar
இயேசுவைப் போல நண்பர்
வேறு இல்லையே
Yesuvai Pola Nanbar
Veru Illaiye
எந்தன் இயேசு நல்ல நண்பரே (2)
இயேசுவைப் போல நண்பர்
Endhan Yesu Nalla Nanbare (2)
Yesuvai Pola Nanbar
வேறு இல்லையே (2)
Veru Illaiye (2)
எந்தன் இயேசு நல்ல மேய்ப்பரே
இயேசு போல மேய்ப்பன்
Endhan Yesu Nalla Meipparae
Yesu Pola Meippan
வேறு இல்லையே
Veru Illaiye
பசும்புல் மீது என்னை நடத்திடுவார்
அமர்ந்த தண்ணீரண்டை அழைத்துச் செல்வார்
Pasumpul Meedhu Ennai Nadathiduvaar
Amarntha Thanneerandai Azhaithu Selvaar
இயேசு போல மேய்ப்பன்
வேறு இல்லையே
Yesu Pola Meippan
Veru Illaiye
எந்தன் இயேசு நல்ல வைத்தியரே
இயேசு போல வைத்தியர்
Endhan Yesu Nalla Vaithiyarae
Yesu Pola Vaithiyar
வேறு இல்லையே
Veru Illaiye
காயங்கள் யாவையும் கட்டிடுவார்
நோய்கள் யாவையும் குணமாக்கிடுவார்
Kaayangal Yaavaiyum Kattiduvaar
Noigal Yaavaiyum Gunamaakkiduvaar
இயேசு போல வைத்தியர்
வேறு இல்லையே
Yesu Pola Vaithiyar
Veru Illaiye
எந்தன் இயேசு நல்ல பிதாவே
இயேசு போல பிதா
Endhan Yesu Nalla Pithaavae
Yesu Pola Pithaa
வேறு இல்லையே
Veru Illaiye
அன்போடு என்னையும் அணைத்திடுவார்
ஆறுதல் தந்து நடத்திடுவார்
Anbodu Ennaiyum Anaithiduvaar
Aarudhal Thandhu Nadathiduvaar
இயேசு போல பிதா
வேறு இல்லையே
Yesu Pola Pithaa
Veru Illaiye
ஆராதனை உமக்கு ஆராதனை (2)
Aaradhanai Umakku Aaradhanai (2)
எந்தன் இயேசு வல்ல காரியர்
எந்தன் இயேசு மகத்துவமானவர்
Endhan Yesu Valla Kaariyar
Endhan Yesu Magathuvamaanavar
செய்ய முடியாத காரியம்
ஒன்றுமில்லையே (2)
Seiyya Mudiyatha Kaariyam
Ondrum Illaiye (2)
எந்தன் இயேசு வல்ல காரியர்
எந்தன் இயேசு மகத்துவமானவர்
My Jesus is mighty in power,
My Jesus is great and glorious.
செய்ய முடியாத காரியம்
ஒன்றுமில்லையே (2)
There is nothing impossible for Him,
Nothing is beyond His ability. (2)
ஆராதனை உமக்கு ஆராதனை (2)
வழியும் சத்தியமும் ஜீவனுமானவர்
Worship to You, worship to You. (2)
You are the Way, the Truth, and the Life.
நீதியின் சூரியன் நித்தியமானவர்
இயேசுவைப் போல நண்பர் வேறு இல்லையே
The Sun of Righteousness, the Eternal One,
There is no friend like Jesus.
2.எந்தன் இயேசு நல்ல நண்பரே (2)
இயேசுவை போல நண்பர்
My Jesus is a faithful friend. (2)
There is no friend like Jesus.
வேறு இல்லையே (2)
No one else compares to Him. (2)
3.எந்தன் இயேசு நல்ல மேய்ப்பரே
இயேசு போல மேய்ப்பன்
My Jesus is the Good Shepherd,
There is no shepherd like Jesus.
வேறு இல்லையே
There is none like Him.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List