Enthan Yesuvae Unthan Marbilae Lyrics Song Chords PPT - எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே

எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன்
நீத்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்

1. கண்ணீரின் கடலிலே
மூழ்கி கதறிடும் வேளையிலே
கர்த்தரை நோக்கினேன்
கர்த்தர் நீரே கரை சேர்த்தீர் -2

2. கஷ்டத்தின் மத்தியிலே
எந்தன் கர்த்தரை வேண்டினேன்
கருணையாய் இறங்கியே
எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே

3.கள்ளனென்று அழைத்தாலும்
என்னைத் தள்ளாமல் நேசிக்கிறீர்
காக்கும் கரத்தினால்
கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே

Enthan Yesuvae Unthan Marbilae lyrics songs, Enthan Yesuvae Unthan Marbilae song lyrics, Enthan Yesuvae Unthan Marbilae Lyrics Song Chords PPT - எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே

Sign in to access this feature Sign Up

Enthan Yesuvae Unthan Marbilae Lyrics Song Chords PPT - எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே Lyrics in English

Endhan Yesuve unthan maarpile
Nitham saayndhu naan ilaipaaruven

Ilaipaaruven ilaipaaruven
Neetham saayndhu naan ilaipaaruven

Kanneerin kadalile
Moozhgi katharidum velaiyile

Karththarai nokkinen
Karththar neerae karai serthir

Kashtaththin madhiyile
Endhan Karththarai vendinen

Karunaiyai irangiye
Endhan kashtamellam neekinaare

Kallanengru azhaithaalum
Ennai thallamal nesikkireer

Kaakkum karaththinaal
Karththar kaalamellam kaaththidume

Enthan Yesuvae Unthan Marbilae Lyrics Song Chords PPT - எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே Lyrics in English (Tanglish)

1.எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
Endhan Yesuve unthan maarpile
Nitham saayndhu naan ilaipaaruven

2.இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன்
நீத்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
Ilaipaaruven ilaipaaruven
Neetham saayndhu naan ilaipaaruven

3.கண்ணீரின் கடலிலே
மூழ்கி கதறிடும் வேளையிலே
Kanneerin kadalile
Moozhgi katharidum velaiyile

4.கர்த்தரை நோக்கினேன்
கர்த்தர் நீரே கரை சேர்த்தீர்
Karththarai nokkinen
Karththar neerae karai serthir

5.கஷ்டத்தின் மத்தியிலே
எந்தன் கர்த்தரை வேண்டினேன்
Kashtaththin madhiyile
Endhan Karththarai vendinen

6.கருணையாய் இறங்கியே
எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே
Karunaiyai irangiye
Endhan kashtamellam neekinaare

7.கள்ளனென்று அழைத்தாலும்
என்னைத் தள்ளாமல் நேசிக்கிறீர்
Kallanengru azhaithaalum
Ennai thallamal nesikkireer

8.காக்கும் கரத்தினால்
கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே
Kaakkum karaththinaal
Karththar kaalamellam kaaththidume

Enthan Yesuvae Unthan Marbilae Lyrics Song Chords PPT - எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே Lyrics in English (Song Meaning)

1.எந்தன் இயேசுவே உந்தன் மார்பிலே
நித்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
My Jesus, I rest upon Your chest
Daily I lean and find my rest

2.இளைப்பாறுவேன் இளைப்பாறுவேன்
நீத்தம் சாய்ந்து நான் இளைப்பாறுவேன்
I will rest, I will rest
Leaning on You always, I find my peace

3.கண்ணீரின் கடலிலே
மூழ்கி கதறிடும் வேளையிலே
In the sea of my tears
When I cry and sink so deep

4.கர்த்தரை நோக்கினேன்
கர்த்தர் நீரே கரை சேர்த்தீர்
I looked unto the Lord
Lord, You brought me to the shore

5.கஷ்டத்தின் மத்தியிலே
எந்தன் கர்த்தரை வேண்டினேன்
In the midst of my trials
I called upon my Lord

6.கருணையாய் இறங்கியே
எந்தன் கஷ்டமெல்லாம் நீக்கினாரே
With mercy You came down
And removed all my burdens

7.கள்ளனென்று அழைத்தாலும்
என்னைத் தள்ளாமல் நேசிக்கிறீர்
Even when called a sinner
You love me and never push me away

8.காக்கும் கரத்தினால்
கர்த்தர் காலமெல்லாம் காத்திடுமே
By Your protecting hand
The Lord watches over me always

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create