Enthappakkam Vanthaalum Neenga Lyrics Song Chords PPT - எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னைஅணுகாது
துர்ச்சனப்பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்

உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்

ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
விட்டு கொடுக்காத பேரழகு
உயர் மலையோ

உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
அட ஊர் என்ன சொன்னாலும் பார்
எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
நிகர் இல்லாத தகப்பனுக்கு
உயர் மலையோ

Enthappakkam Vanthaalum Neenga lyrics songs, Enthappakkam Vanthaalum Neenga song lyrics , Enthappakkam Vanthaalum Neenga Lyrics Song Chords PPT - எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்

Sign in to access this feature Sign Up

Enthappakkam Vanthaalum Neenga Lyrics Song Chords PPT - எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் Lyrics in English

Entha pakkam vandhaalum neenga en koodaaram
ThIngu ennai anugaadhu
Thurchana pravaagam soozhndhida nindraalum
Thuliyum ennai nerungaadhu

Siru vellaatu kidai pol kidandhen
Um nizhalil en thanjam kondhen

Uyar malaiyo sama veliyo
Irandilum neere en devan
Entha nilaiyilum aaraadhithiduven
En Yesuvai muzhu manadhodu aaraadhithiduven

Yetramai thondrum paathaigalilellaam pinnile thaangidum ullangai azhagu
Sarukkalaai thondrum paathaigalilellaam pinnalaai thaangidum um viralgal azhagu
Naan entha nilai endraalum ennai vittu pogamal nirpathallo um azhagu
Vittu kodukaadha perazhagu

Ulagathin kannil perumpaanmai endraal adhigamper nirpathe avar sollum kanakku
Appa um kannil thani manithanaayinum neer thunai nirpathaal perumpaanmai enakku
Ada oor enna sonnaalum paar ethir ninnaalum pillaiyallo naan umakku
Nigar illaadha thagappanukku

Uyar malaiyo
Sama veliyo
Irandilum neere en devan

Enthappakkam Vanthaalum Neenga Lyrics Song Chords PPT - எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் Lyrics in English (Tanglish)

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
Entha pakkam vandhaalum neenga en koodaaram

தீங்கு என்னை அணுகாது
துர்ச்சனப் பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
Theengu ennai anugaadhu
Thurchana pravaagam soozhndhida nindraalum

துளியும் என்னை நெருங்காது
சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
Thuliyum ennai nerungaadhu
Siru vellaatu kidai pol kidandhen

உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
உயர் மலையோ சம வெளியோ
Um nizhalil en thanjam konden
Uyar malaiyo sama veliyo

இரண்டிலும் நீரே என் தேவன்
Irandilum neere en devan

எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
Entha nilaiyilum aaraadhithiduven

என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
En Yesu-vai muzhu manadhodu aaraadhithiduven

ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு
Yetramai thondrum paathaigalilellaam pinnile thaangidum ullangai azhagu

சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
Sarukkalaai thondrum paathaigalilellaam pinnalaai thaangidum um viralgal azhagu

நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
Naan entha nilai endraalum ennai vittu pogamal nirpathallo um azhagu

விட்டு கொடுக்காத பேரழகு
Vittu kodukkaadha perazhagu

Enthappakkam Vanthaalum Neenga Lyrics Song Chords PPT - எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம் Lyrics in English (Song Meaning)

எந்தப்பக்கம் வந்தாலும் நீங்க என் கூடாரம்
தீங்கு என்னை அணுகாது
Wherever I come from, You are my shelter
No harm will come near me

துர்ச்சனப் பிரவாகம் சூழ்ந்திட நின்றாலும்
துளியும் என்னை நெருங்காது
Even if floods of evil surround me
Not even a drop will come close to me

சிறு வெள்ளாட்டு கிடை போல் கிடந்தேன்
உம் நிழலில் என் தஞ்சம் கொண்டேன்
I lay like a small helpless lamb
In Your shadow I found my refuge

உயர் மலையோ சம வெளியோ
இரண்டிலும் நீரே என் தேவன்
Whether high mountains or plains
In both, You are my God

எந்த நிலையிலும் ஆராதித்திடுவேன்
என் இயேசுவை முழு மனதோடு ஆராதித்திடுவேன்
In every situation I will worship
I will worship my Jesus with all my heart

ஏற்றமாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னிலே தாங்கிடும் உள்ளங்கை அழகு
On uphill paths, Your supporting hand behind me is beautiful

சருக்கலாய் தோன்றும் பாதைகளிலெல்லாம் பின்னலாய் தாங்கிடும் உம் விரல்கள் அழகு
On slippery paths, Your guiding fingers holding me are beautiful

நான் எந்த நிலை என்றாலும் என்னை விட்டு போகாமல் நிற்பதல்லோ உம் அழகு
Whatever my condition, Your beauty is never leaving me

விட்டு கொடுக்காத பேரழகு
A great beauty that never lets go

உலகத்தின் கண்ணில் பெரும்பான்மை என்றால் அதிகம்பேர் நிற்பதே அவர் சொல்லும் கணக்கு
In the world’s eyes, majority means numbers that is their logic

அப்பா உம் கண்ணில் தனிமனிதனாயினும்
But in Your eyes, even one person matters

நீர் துணை நிற்பதால் பெரும்பான்மை எனக்கு
Because You stand with me, I become the majority

அட ஊர் என்ன சொன்னாலும் பார் எதிர் நின்னாலும் பிள்ளையல்லோ நான் உமக்கு
No matter what people say or who stands against me, I am still Your child

நிகர் இல்லாத தகப்பனுக்கு
To the incomparable Father

உயர் மலையோ
Whether high mountains or anything else

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create