Entrentrum Ulla Deva Kirubai Lyrics Song Chords PPT - என்றென்றும் உள்ள தேவ கிருபை

கிருபை கிருபை.
என்றென்றும் உள்ள தேவ கிருபை-2

1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2
கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை

2.பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2
சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை

3.தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை-2
தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

Entrentrum Ulla Deva Kirubai lyrics songs, Entrentrum Ulla Deva Kirubai song lyrics, Entrentrum Ulla Deva Kirubai Lyrics Song Chords PPT -நான் நானாகவே வந்திருக்கிறேன்

Sign in to access this feature Sign Up

Entrentrum Ulla Deva Kirubai Lyrics Song Chords PPT - என்றென்றும் உள்ள தேவ கிருபை Lyrics in English

Kirubai Kirubai
Endrendrum Ulla Deva Kirubai

Kashtaththin Neraththilum Kirubai
Nashtaththin Neraththilum Kirubai
Kanneerai Thudaikkum Um Kirubai
Karam Pidiththu Nadaththum Um Kirubai

Belaveena Neraththilum Kirubai
Ennai Belappaduththi Nadaththum Um Kirubai
Sorndhu Pona Neraththilum Kirubai
Nammai Soozhndhu Kollum Deva Kirubai

Thaazhmaiyullavarukku Kirubai
Thaaraalamaai Kidaikkume Kirubai
Deiva Bayam Ullavarkku Kirubai
Avar Thalaimuraikkellaam Kirubai

Entrentrum Ulla Deva Kirubai Lyrics Song Chords PPT - என்றென்றும் உள்ள தேவ கிருபை Lyrics in English (Tanglish)

கிருபை கிருபை.
என்றென்றும் உள்ள தேவ கிருபை
Kirubai Kirubai
Endrendrum Ulla Deva Kirubai

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
Kashtaththin Neraththilum Kirubai
Nashtaththin Neraththilum Kirubai

கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை
Kanneerai Thudaikkum Um Kirubai
Karam Pidiththu Nadaththum Um Kirubai

பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
Belaveena Neraththilum Kirubai
(Ennai) Belappaduththi Nadaththum Um Kirubai

சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை
Sorndhu Pona Neraththilum Kirubai
Nammai Soozhndhu Kollum Deva Kirubai

தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
Thaazhmaiyullavarukku Kirubai
Thaaraalamaai Kidaikkume Kirubai

தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை
Deiva Bayam Ullavarkku Kirubai
Avar Thalaimuraikkellaam Kirubai

Entrentrum Ulla Deva Kirubai Lyrics Song Chords PPT - என்றென்றும் உள்ள தேவ கிருபை Lyrics in English (Song Meaning)

கிருபை கிருபை.
என்றென்றும் உள்ள தேவ கிருபை
Grace Grace
The Everlasting Grace Of God

கஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
நஷ்டத்தின் நேரத்திலும் கிருபை
Grace In Times Of Trouble
Grace In Times Of Loss

கண்ணீரை துடைக்கும் உம் கிருபை
கரம் பிடித்து நடத்தும் உம் கிருபை
Your Grace Wipes Away Tears
Your Grace Leads By The Hand

பெலவீன நேரத்திலும் கிருபை
(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை
Grace In Times Of Weakness
Your Grace Strengthens And Leads Me

சோர்ந்து போன நேரத்திலும் கிருபை
நம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை
Grace In Times Of Weariness
God's Grace Surrounds Us

தாழ்மையுள்ளவருக்கு கிருபை
தாராளமாய் கிடைக்குமே கிருபை
Grace For The Humble
Grace Is Given Abundantly

தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபை
அவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை
Grace For Those Who Fear God
Grace For All Their Generations

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create