Epenaesarae Idhuvarai Nadathineer Lyrics Song Chords PPT - எபினேசரே இதுவரை நடத்தினீர்

எபினேசரே இதுவரை நடத்தினீர்
இன்னும் என்னை நடத்திச்செல்வீர்
உம்மை துதிப்பேன் உம்மை போற்றுவேன்
உம்மைப் பாடுவேன் என்றென்றுமே-2

1. காலங்கள் மாறலாம் நாட்களும் மாறலாம்
உம் வாக்குகள் மாறுவதில்லையே-2
நண்பர்கள் மாறலாம் உறவுகள் மாறலாம்
நீர் நேற்றும் இன்றும் மாறாதவர் -2

2. நீர் நினைத்ததை செய்யவும் முன் குறித்ததை நிறைவேற்றவும் நீரோ உண்மையுள்ளவர்
யோசனையில் பெரியவர் செயல்களிலே வல்லவர்
உம்மைத் தடுக்கவே முடியாது

Epenaesarae Idhuvarai Nadathineer lyrics songs, Epenaesarae Idhuvarai Nadathineer song lyrics, Epenaesarae Idhuvarai Nadathineer Lyrics Song Chords PPT - எபினேசரே இதுவரை நடத்தினீர்

Sign in to access this feature Sign Up

Epenaesarae Idhuvarai Nadathineer Lyrics Song Chords PPT - எபினேசரே இதுவரை நடத்தினீர் Lyrics in English

Ebenesare Idhuvarai Nadaththineer
Innum Ennai Nadaththichchelveer
Ummai Thudhippen Ummai Potruven
Ummai Paaduven Endrendrume

Kaalangal Maaralaam Naatkalum Maaralaam
Um Vaakkugal Maaruvadhillaiye
Nanbargal Maaralaam Uravugal Maaralaam
Neer Netrum Indrum Maaraadhavar

Neer Ninaiththadhai Seiyavum
Mun Kuriththadhai Niraivetraavum
Neero Unmaiyullavar
Yosanaiyil Periyavar
Seiyalgalile Vallavar
Ummai Thadukkave Mudiyadhu

Epenaesarae Idhuvarai Nadathineer Lyrics Song Chords PPT - எபினேசரே இதுவரை நடத்தினீர் Lyrics in English (Tanglish)

எபினேசரே இதுவரை நடத்தினீர்
இன்னும் என்னை நடத்திச்செல்வீர்
Ebinesare ithuvarai nadaththineer
Innum ennai nadaththi selveer

உம்மை துதிப்பேன் உம்மை போற்றுவேன்
உம்மைப் பாடுவேன் என்றென்றுமே-2
Ummai thuthippen ummai potruven
Ummai paaduven endrendrume

காலங்கள் மாறலாம் நாட்களும் மாறலாம்
உம் வாக்குகள் மாறுவதில்லையே-2
Kaalangal maaralaam naatkalum maaralaam
Um vaakkugal maaruvathillaiye

நண்பர்கள் மாறலாம் உறவுகள் மாறலாம்
நீர் நேற்றும் இன்றும் மாறாதவர் -2
Nanbargal maaralaam uravugal maaralaam
Neer netrum indrum maaraadhavar

நீர் நினைத்ததை செய்யவும் முன் குறித்ததை நிறைவேற்றவும்
நீரோ உண்மையுள்ளவர்
Neer ninaiththadhai seiyyavum mun kuriththadhai niraivettravum
Neero unmaiyullavar

யோசனையில் பெரியவர் செயல்களிலே வல்லவர்
உம்மைத் தடுக்கவே முடியாது
Yosanaiyil periyavar seyalgalile vallavar
Ummai thadukkave mudiyathu

Epenaesarae Idhuvarai Nadathineer Lyrics Song Chords PPT - எபினேசரே இதுவரை நடத்தினீர் Lyrics in English (Song Meaning)

எபினேசரே இதுவரை நடத்தினீர்
இன்னும் என்னை நடத்திச்செல்வீர்
Ebenezer, thus far You have led me
You will continue to lead me further

உம்மை துதிப்பேன் உம்மை போற்றுவேன்
உம்மைப் பாடுவேன் என்றென்றுமே-2
I will praise You, I will glorify You
I will sing unto You forever

காலங்கள் மாறலாம் நாட்களும் மாறலாம்
உம் வாக்குகள் மாறுவதில்லையே-2
Times may change, days may change
But Your promises never change

நண்பர்கள் மாறலாம் உறவுகள் மாறலாம்
நீர் நேற்றும் இன்றும் மாறாதவர் -2
Friends may change, relationships may change
But You are the same yesterday and today

நீர் நினைத்ததை செய்யவும் முன் குறித்ததை நிறைவேற்றவும்
நீரோ உண்மையுள்ளவர்
You accomplish what You desire and fulfill what You have planned
You are a faithful God

யோசனையில் பெரியவர் செயல்களிலே வல்லவர்
உம்மைத் தடுக்கவே முடியாது
Great in counsel and mighty in works
No one can stop You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create