Epothum Nathanai Sothiri Lyrics Song Chords PPT - எப்போதும் நாதனை ஸ்தோத்திரி

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நாள்
தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி

1.இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
ஏதுக்கென் றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை

2.சண்டாள னாகினை உன் தோஷம் நீங்கவே
சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே

3.கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம்
கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம்

4.வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்,
பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்,
நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும்

5.தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை. மிரு
தங்கம், தப்லாவுடன் சங்கீத நாதமாய்
அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி

6.துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும்
கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும்

Epothum Nathanai Sothiri lyrics songs,Epothum Nathanai Sothiri song lyrics, Epothum Nathanai Sothiri Lyrics Song Chords PPT - எப்போதும் நாதனை ஸ்தோத்திரி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Epothum Nathanai Sothiri Lyrics Song Chords PPT - எப்போதும் நாதனை ஸ்தோத்திரி Lyrics in English

Eppodhum Naadhanai Sthoththiri Naal

Thappaamal Aandavan porpaadhathai panindhu

Thappaana paadhaigalil sikkaamal nee vilagi

1.Ip boodhalathil nee manujanma maaginal
Edhukkenrullathil ennikaiyaai ninai
Appaa en appaa vendrazhaikka pirandhanai

2.Chandaalanaaginai un thosham neengave
Saayuchya vaazhvodu sandhosham ongave
Mandala vindalan unnaik kaith thaangave

3.Kristhesu naayagan kirubai un pooranam
Kembeeramaaga nee sol naamochcharanam
Parichedham jaalam vendaam thaazhmai mudarkaaranam

4.Veettilum, kaattilum, veliyilum, vazhiyilum
Paattillum, padippilum, thettilum, selippilum
Naattillum, nagarilum, gnaana muyarchiyilum

5.Thampur, kinnarangal, jaalar, veenai, mridangam
Thablaavudan sangeetha naadhamaai
Ambala siththanai anbodu paadi yaadi

6.Thunbangal soozhinum thukkathil aazhinum
Eebamarindhilen endre nee thaazhinum
Kanpanjadaiya saavukkenre nee veezhinum

Epothum Nathanai Sothiri Lyrics Song Chords PPT - எப்போதும் நாதனை ஸ்தோத்திரி Lyrics in English (Tanglish)

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நாள்
Eppodhum Naadhanai sthoththiri naal

தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து
Thappaamal Aandavan porpaadhathai panindhu

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி
Thappaana paadhaigalil sikkaamal nee vilagi

இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
Ip boodhalathil nee manujanma maaginal

ஏதுக்கென்றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
Edhukkenrullathil ennikaiyaai ninai

அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை
Appaa en appaa vendrazhaikka pirandhanai

சண்டாளனாகினை உன் தோஷம் நீங்கவே
Chandaalanaaginai un thosham neengave

சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
Saayuchya vaazhvodu sandhosham ongave

மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே
Mandala vindalan unnaik kaith thaangave

கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம்
Kristhesu naayagan kirubai un pooranam

கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
Kembeeramaaga nee sol naamochcharanam

பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம்
Parichedham jaalam vendaam thaazhmai mudarkaaranam

வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்
Veettilum, kaattilum, veliyilum, vazhiyilum

பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்
Paattillum, padippilum, thettilum, selippilum

நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும்
Naattillum, nagarilum, gnaana muyarchiyilum

தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை, மிருதங்கம்
Thampur, kinnarangal, jaalar, veenai, mridangam

தப்லாவுடன் சங்கீத நாதமாய்
Thablaavudan sangeetha naadhamaai

அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி
Ambala siththanai anbodu paadi yaadi

துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
Thunbangal soozhinum thukkathil aazhinum

ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும்
Eebamarindhilen endre nee thaazhinum

கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும்
Kanpanjadaiya saavukkenre nee veezhinum

Epothum Nathanai Sothiri Lyrics Song Chords PPT - எப்போதும் நாதனை ஸ்தோத்திரி Lyrics in English (Song Meaning)

எப்போதும் நாதனை ஸ்தோத்திரி நாள்
Always praise the Lord every day

தப்பாமல் ஆண்டவன் பொற்பாதத்தைப் பணிந்து
Bow faithfully to the holy feet of the Lord without failing

தப்பான பாதைகளிற் சிக்காமல் நீ விலகி
Stay away so you do not get caught in wrong paths

இப் பூதலத்தில் நீ மனுஜன்ம மாகினை
You were born as a human being in this world

ஏதுக்கென்றுள்ளத்தில் எண்ணிக்கையாய் நினை
Think deeply in your heart about the purpose of your life

அப்பா என்னப்பா வென்றழைக்கப் பிறந்தனை
You were born to call Him “Father, my Father”

சண்டாளனாகினை உன் தோஷம் நீங்கவே
You were once sinful so that your sins may be removed

சாயுச்ய வாழ்வுடன் சந்தோஷம் ஓங்கவே
So that divine eternal joy may increase in your life

மண்டல விண்டலன் உன்னைக் கைத் தாங்கவே
The Lord of all creation will uphold you with His hand

கிறிஸ்தேசு நாயகன் கிருபை உன் பூரணம்
The grace of Christ Jesus is your completeness

கெம்பீரமாக நீ சொல் நாமோச்சாரணம்
Boldly proclaim and speak His holy name

பரிச்சேதம் ஜாலம் வேண்டாம் தாழ்மை முதற்காரணம்
Do not seek pride or deception; humility is the foundation

வீட்டிலும், காட்டிலும், வெளியிலும், வழியிலும்
In home, forest, outside and on the way

பாட்டிலும், படிப்பிலும், தேட்டிலும், செழிப்பிலும்
In songs, studies, work and prosperity

நாட்டிலும், நகரிலும், ஞான முயற்சியிலும்
In nation, city and all efforts of wisdom

தம்பூர், கின்னரங்கள், ஜாலர், வீணை, மிருதங்கம்
With thambura, kinnar, cymbals, veena and mridangam

தப்லாவுடன் சங்கீத நாதமாய்
With tabla, as a sweet musical sound

அம்பல சித்தனை அன்போடு பாடி யாடி
Sing and dance lovingly for the Lord in the temple

துன்பங்கள் சூழினும் துக்கத்திலாழினும்
Even when surrounded by sorrow and suffering

ஈபமறிந்திலேன் என்றே நீ தாழினும்
Even when you feel “I know no help” and become low

கண்பஞ்சடையச் சாவுக்கென்றே நீ வீழினும்
Even when you fall as if to death and lose hope

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create