Eppadi Naan Thuthipaen Lyrics Song Chords PPT - எப்படி நான் துதிப்பேன்

எப்படி நான் துதிப்பேன் என்
இயேசுவே எப்படி துதிப்பேன்
உம்மை நான் எப்படி துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகள்
ஆயிரம் ஆயிரமே எனக்கு
நீர் செய்த அற்புதங்கள் ஆயிரம் ஆயிரமே

1. ஆபத்தில் சேற்றினின்று தூக்கினீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே-2
கன்மலையின் மேல் நிறுத்தினீரே(2)
துதிக்கும் புதுப்பாட்டை தந்தீரே

2.வியாதியின் வேதனைகள் நீக்கினீரே
இதயத்தின் காயங்கள் ஆற்றினீரே
தனிமையின் துயரத்தை தேற்றினீரே
ஆபத்து நேரத்தில் காத்தீரே

3. தேவைகள் யாவையும் கொடுத்தீரே
உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தீரே
உந்தன் பாதத்தில் பணிந்திடுவேன்
உமக்காக என்றும் வாழ்ந்திடுவேன்

Eppadi Naan Thuthipaen lyrics songs, Eppadi Naan Thuthipaen song lyrics, Eppadi Naan Thuthipaen Lyrics Song Chords PPT -எப்படி நான் துதிப்பேன்

Sign in to access this feature Sign Up

Eppadi Naan Thuthipaen Lyrics Song Chords PPT - எப்படி நான் துதிப்பேன் Lyrics in English

Eppadi naan thudhippen en
Yesuve eppadi thudhippen
Ummai naan eppadi thudhithiduven
Neer seitha nanmaigal aayiram aayirame enakku

Neer seitha arputhangal
Aayiram aayirame

Aabathil setrinindru thookkineere
Parisutha irathathaal kazhuvineere
Kanmalaiyin mel niruthineere
Thudhikkum pudhu paattai thantheere

Viyaathiyin vedhanaigal neekkineere
Idhayathin kaayangal aatrineere
Thanimaiyin thuyarathai thetrineere
Aabathu nerathil kaatheere

Thevaigal yaavaiyum kodutheere
Uyarntha sthaanathil vaiththeere
Undhan paathathil panindhiduven
Umakkaaga endrum vaazhnthiduven

Eppadi Naan Thuthipaen Lyrics Song Chords PPT - எப்படி நான் துதிப்பேன் Lyrics in English (Tanglish)

எப்படி நான் துதிப்பேன் என்
இயேசுவே எப்படி துதிப்பேன்
Eppadi naan thudhippen en
Yesuve eppadi thudhippen

உம்மை நான் எப்படி துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரமே எனக்கு
Ummai naan eppadi thudhithiduven
Neer seidha nanmaigal aayiram aayirame enakku

நீர் செய்த அற்புதங்கள்
ஆயிரம் ஆயிரமே
Neer seidha arputhangal
Aayiram aayirame

ஆபத்தில் சேற்றினின்று தூக்கினீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே
Aabathil setrinindru thookkineere
Parisutha irathathaal kazhuvineere

கன்மலையின் மேல் நிறுத்தினீரே
துதிக்கும் புதுப்பாட்டை தந்தீரே
Kanmalaiyin mel niruthineere
Thudhikkum pudhu paattai thantheere

வியாதியின் வேதனைகள் நீக்கினீரே
இதயத்தின் காயங்கள் ஆற்றினீரே
Viyaathiyin vedhanaigal neekkineere
Idhayathin kaayangal aatrineere

தனிமையின் துயரத்தை தேற்றினீரே
ஆபத்து நேரத்தில் காத்தீரே
Thanimaiyin thuyarathai thetrineere
Aabathu nerathil kaatheere

தேவைகள் யாவையும் கொடுத்தீரே
உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தீரே
Thevaigal yaavaiyum kodutheere
Uyarntha sthaanathil vaiththeere

உந்தன் பாதத்தில் பணிந்திடுவேன்
உமக்காக என்றும் வாழ்ந்திடுவேன்
Undhan paathathil panindhiduven
Umakkaaga endrum vaazhnthiduven

Eppadi Naan Thuthipaen Lyrics Song Chords PPT - எப்படி நான் துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

எப்படி நான் துதிப்பேன் என்
இயேசுவே எப்படி துதிப்பேன்
How can I praise You
Jesus, how can I praise You

உம்மை நான் எப்படி துதித்திடுவேன்
நீர் செய்த நன்மைகள் ஆயிரம் ஆயிரமே எனக்கு
How can I ever praise You enough
For the thousands and thousands of good things You have done for me

நீர் செய்த அற்புதங்கள்
ஆயிரம் ஆயிரமே
The miracles You have done
Are thousands and thousands

ஆபத்தில் சேற்றினின்று தூக்கினீரே
பரிசுத்த இரத்தத்தால் கழுவினீரே
You lifted me from the mire in times of trouble
You washed me with Your holy blood

கன்மலையின் மேல் நிறுத்தினீரே
துதிக்கும் புதுப்பாட்டை தந்தீரே
You set me upon the rock
And gave me a new song of praise

வியாதியின் வேதனைகள் நீக்கினீரே
இதயத்தின் காயங்கள் ஆற்றினீரே
You removed the pains of sickness
You healed the wounds of my heart

தனிமையின் துயரத்தை தேற்றினீரே
ஆபத்து நேரத்தில் காத்தீரே
You comforted the sorrow of loneliness
You protected me in times of danger

தேவைகள் யாவையும் கொடுத்தீரே
உயர்ந்த ஸ்தானத்தில் வைத்தீரே
You provided all my needs
You placed me in a higher place

உந்தன் பாதத்தில் பணிந்திடுவேன்
உமக்காக என்றும் வாழ்ந்திடுவேன்
I will bow at Your feet
And live forever for You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create