Eppadipa Nantri Soluvaen Lyrics Song Chords PPT - எப்படி நன்றி சொல்லுவேன்

எப்படி நன்றி சொல்லுவேன்
நான் எப்படி நன்றி சொல்லுவேன் -2
என் இயேசு செய்த நன்மைகட்காய்-நான்

1. பாவியான என்னையுமே தேடியே வந்தார் -2
பாவங்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தார் -2
பெலவீனம் யாவையுமே மாற்றியே விட்டார் -2
புதுபெலன் தந்து என்னை தேற்றி வந்தார் −2

2. துக்கங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார்
ஏக்கங்களை எல்லாம் திருப்தியாய் மாற்றினார்
இரட்சிப்பின் பாத்திரம் கையிலே ஏந்தியே
இரட்சகர் இயேசுவை தொழுதுகொள்வேன்

Eppadipa Nantri Soluvaen lyrics songs, Eppadipa Nantri Soluvaen song lyrics, Eppadipa Nantri Soluvaen Lyrics Song Chords PPT - எப்படி நன்றி சொல்லுவேன்

Sign in to access this feature Sign Up

Eppadipa Nantri Soluvaen Lyrics Song Chords PPT - எப்படி நன்றி சொல்லுவேன் Lyrics in English

Eppadi Nandri Solluven
Naan Eppadi Nandri Solluven
En Yesu Seidha Nanmaigatkkaai – Naan

Paaviyaana Ennaiyume Thediye Vandhaar
Paavangalai Siluvaiyile Sumandhu Theerththaar
Belaveenam Yaavaiyume Maatriye Vittaar
Pudhu Belan Thandhu Ennai Thetri Vandhaar

Dhukkangalai Thanmeedhu Yetrukkondaar
Yekkangalai Ellaam Thirupthiyaai Maatrinaar
Iratchippin Paaththiram Kaiyile Yendhiye
Iratchagar Yesuvai Thozhudhu Kolven

Eppadipa Nantri Soluvaen Lyrics Song Chords PPT - எப்படி நன்றி சொல்லுவேன் Lyrics in English (Tanglish)

எப்படி நன்றி சொல்லுவேன்
நான் எப்படி நன்றி சொல்லுவேன்
என் இயேசு செய்த நன்மைகட்காய்-நான்
Eppadi nandri solluven
Naan eppadi nandri solluven
En Yesu seidha nanmaigatkaai-naan

பாவியான என்னையுமே தேடியே வந்தார்
பாவங்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தார்
Paaviyaana ennaiyume thediye vandhaar
Paavangalai siluvaiyile sumandhu theerththaar

பெலவீனம் யாவையுமே மாற்றியே விட்டார்
புதுபெலன் தந்து என்னை தேற்றி வந்தார்
Belaveenam yaavaiyume maattriye vittaar
Pudhu belan thandhu ennai thetri vandhaar

துக்கங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார்
ஏக்கங்களை எல்லாம் திரupthiyaai maattrinaar
Dhukkangalai thanmeedhu yetrukkondaar
Yekkangalai ellaam thirupthiyaai maattrinaar

இரட்சிப்பின் பாத்திரம் கையிலே ஏந்தியே
இரட்சகர் இயேசுவை தொழுதுகொள்வேன்
Iratchippin paaththiram kaiyile yendhiye
Iratchagar Yesuvai thozhudhukkolven

Eppadipa Nantri Soluvaen Lyrics Song Chords PPT - எப்படி நன்றி சொல்லுவேன் Lyrics in English (Song Meaning)

எப்படி நன்றி சொல்லுவேன்
நான் எப்படி நன்றி சொல்லுவேன்
என் இயேசு செய்த நன்மைகட்காய்-நான்
How shall I thank You
How shall I thank You
For all the goodness my Jesus has done for me

பாவியான என்னையுமே தேடியே வந்தார்
பாவங்களை சிலுவையிலே சுமந்து தீர்த்தார்
He came seeking even me, a sinner
He bore my sins on the cross and removed them

பெலவீனம் யாவையுமே மாற்றியே விட்டார்
புதுபெலன் தந்து என்னை தேற்றி வந்தார்
He changed all my weaknesses
He strengthened and encouraged me with new strength

துக்கங்களை தன்மீது ஏற்றுக்கொண்டார்
ஏக்கங்களை எல்லாம் திருப்தியாய் மாற்றினார்
He took my sorrows upon Himself
And turned all my longings into satisfaction

இரட்சிப்பின் பாத்திரம் கையிலே ஏந்தியே
இரட்சகர் இயேசுவை தொழுதுகொள்வேன்
Holding the cup of salvation in my hand
I will worship Jesus my Savior

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create