Eppadiyavathu Enna Meetu Lyrics Song Chords PPT - எப்படியாவது என்ன மீட்டு கொள்

எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம்
ஒண்ணு செய்யுங்க -2

தீனம் தோற்றுப் போகும் வாழ்வு
எனக்கு பிடிக்கல -2
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க
என்னால் முடியல் -2

எப்படியாவது இயேசுவே (4)
இயேசுவே இயேசுவே-2

நான் அழுதால் ஏன் அழுதாய்
என்று கேட்பவர் நீர் தானே
தோள் வலிக்க என்னை இன்று வரை
சுமந்து வந்ததும் நீர் தானே (2)

நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும் (2)
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல
என் கண்களை மூடணும் (2)

இவன் சாதித்தான் என் ஊர் சொல்ல
தலை நிமிர்ந்து நடக்கணும்

Eppadiyavathu Enna Meetu lyrics songs, Eppadiyavathu Enna Meetu song lyrics, Eppadiyavathu Enna Meetu Lyrics Song Chords PPT - எப்படியாவது என்ன மீட்டு கொள்

Sign in to access this feature Sign Up

Eppadiyavathu Enna Meetu Lyrics Song Chords PPT - எப்படியாவது என்ன மீட்டு கொள் Lyrics in English

Eppadiyavadhu enna meettu kollunga
Naan ezhumb aethavathu arputham
Onnu seyyunga – 2

Theenam thotrup pogum vaazhvu
Enakku pidikkala – 2
Paarkkum ulagatthaiyum jeyikka
Ennal mudiyala – 2

Eppadiyavadhu Yesuve (4)
Yesuve Yesuve – 2

Naan azhuthaal yen azhuthai
Endru ketpavar Neer thaane
Thol valikka ennai indru varai
Sumandhu vandhadhu Neer thaane – 2

Neer priyappada ethavathu naan seyyanum – 2
Ivan saadhithaan endru oor solla
En kannugalai moodanum – 2

Ivan saadhithaan en oor solla
Thalai nimirndhu nadakkanum

Eppadiyavathu Enna Meetu Lyrics Song Chords PPT - எப்படியாவது என்ன மீட்டு கொள் Lyrics in English (Tanglish)

எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒண்ணு செய்யுங்க
Eppadiyaavadhu Enna Meettu Kollunga
Naan Ezhumba Edhaavadhu Arpudham Onnu Seyyunga

தீனம் தோற்றுப் போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல்
Dheenam Thotru Pogum Vaazhvu Enakku Pidikkala
Paarkkum Ulagaththaiyum Jeyikka Ennaal Mudiyala

எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே
Eppadiyaavadhu Yesuve
Yesuve Yesuve

நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர்
நீர் தானே தோள் வலிக்க என்னை இன்று வரை
சுமந்து வந்ததும் நீர் தானே
Naan Azhudhaal Yen Azhudhaai Endru Ketpavar
Neer Thaane Thol Valikka Ennai Indru Varai
Sumandhu Vandhadhum Neer Thaane

நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும்
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல
என் கண்களை மூடணும்
Neer Piriyappada Edhaavadhu Naan Seyyanum
Ivan Saadhiththaan Endru Oor Solla
En Kangalai Moodanum

இவன் சாதித்தான் என் ஊர் சொல்ல
தலை நிமிர்ந்து நடக்கணும்
Ivan Saadhiththaan En Oor Solla
Thalai Nimirndhu Nadakkanum

Eppadiyavathu Enna Meetu Lyrics Song Chords PPT - எப்படியாவது என்ன மீட்டு கொள் Lyrics in English (Song Meaning)

எப்படியாவது என்ன மீட்டு கொள்ளுங்க
நான் எழும்ப ஏதாவது அற்புதம் ஒண்ணு செய்யுங்க
Rescue Me Somehow
Do Some Miracle So That I May Rise Again

தீனம் தோற்றுப் போகும் வாழ்வு எனக்கு பிடிக்கல
பார்க்கும் உலகத்தையும் ஜெயிக்க என்னால் முடியல்
I Do Not Like This Life Of Constant Defeat
I Am Unable To Overcome The World Around Me

எப்படியாவது இயேசுவே
இயேசுவே இயேசுவே
Somehow, Jesus
Jesus, Jesus

நான் அழுதால் ஏன் அழுதாய் என்று கேட்பவர்
நீர் தானே தோள் வலிக்க என்னை இன்று வரை
சுமந்து வந்ததும் நீர் தானே
When I Cry, You Ask Why I Am Crying
You Are The One Who Has Carried Me On Your Shoulders
All The Way Until Today

நீர் பிரியப்பட எதாவது நான் செய்யணும்
இவன் சாதித்தான் என்று ஊர் சொல்ல
என் கண்களை மூடணும்
I Want To Do Something That Pleases You
Let My Town Say, “He Has Succeeded”
Before I Close My Eyes

இவன் சாதித்தான் என் ஊர் சொல்ல
தலை நிமிர்ந்து நடக்கணும்
Let My Town Say, “He Has Succeeded”
And Let Me Walk With My Head Held High

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create