Eppakkaththilum Munnum En Pinnum Lyrics Song Chords PPT - எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பு

எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பும்
என்றும் தாங்கிடும் தேவன் எனக்குண்டு
இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
என் தேவன் என்னை காத்து நடத்துவார்
என் தேவன் என்றும் ஆளுகை செய்வார்

பயப்படாதே கர்த்தர் உன்னோடே
இருக்கும் போது ' கவலையே இல்லை
உள்ளங்கரத்தில் உன்னை வரைந்து
கண்ணைப் பதித்து காக்கும் நல் தேவன்

Eppakkaththilum Munnum En Pinnum lyrics songs, Eppakkaththilum Munnum En Pinnum song lyrics, Eppakkaththilum Munnum En Pinnum Lyrics Song Chords PPT - எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பு

Sign in to access this feature Sign Up

Eppakkaththilum Munnum En Pinnum Lyrics Song Chords PPT - எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பு Lyrics in English

Eppakkathilum Munbum En Pinbum
Endrum Thaangidum Devan Enakkundu

Isravelai Kaakkum Nal Devan
Uranguvathillai Thoonguvathillai
En Devan Ennai Kaathu Nadathuvaar
En Devan Endrum Aalugai Seivaar

Bayappadaathe Karthar Unnode
Irukkum Pothu Kavalaiye Illai
Ullangarathil Unnai Varainthu
Kannai Pathiththu Kaakkum Nal Devan

Eppakkaththilum Munnum En Pinnum Lyrics Song Chords PPT - எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பு Lyrics in English (Tanglish)

எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பும்
என்றும் தாங்கிடும் தேவன் எனக்குண்டு
Eppakkathilum Munbum En Pinbum
Endrum Thaangidum Devan Enakkundu

இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
Isravelai Kaakkum Nal Devan
Uranguvadhillai Thoonguvadhillai

என் தேவன் என்னை காத்து நடத்துவார்
என் தேவன் என்றும் ஆalugai Seivaar
En Devan Ennai Kaathu Nadathuvaar
En Devan Endrum Aalugai Seivaar

பயப்படாதே கர்த்தர் உன்னோடே
இருக்கும் போது கவலையே இல்லை
Bayappadaadhe Karthar Unnode
Irukkum Podhu Kavalaiye Illai

உள்ளங்கரத்தில் உன்னை வரைந்து
கண்ணைப் பதித்து காக்கும் நல் தேவன்
Ullangarathil Unnai Varaindhu
Kannaip Padhiththu Kaakkum Nal Devan

Eppakkaththilum Munnum En Pinnum Lyrics Song Chords PPT - எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பு Lyrics in English (Song Meaning)

எப்பக்கத்திலும் முன்பும் என் பின்பும்
என்றும் தாங்கிடும் தேவன் எனக்குண்டு
On every side, before me and behind me
I have a God who always sustains me

இஸ்ரவேலை காக்கும் நல் தேவன்
உறங்குவதில்லை தூங்குவதில்லை
The good God who guards Israel
Neither slumbers nor sleeps

என் தேவன் என்னை காத்து நடத்துவார்
என் தேவன் என்றும் ஆளுகை செய்வார்
My God will protect and lead me
My God will rule over me forever

பயப்படாதே கர்த்தர் உன்னோடே
இருக்கும் போது கவலையே இல்லை
Do not fear, when the Lord is with you
There is no reason to worry

உள்ளங்கரத்தில் உன்னை வரைந்து
கண்ணைப் பதித்து காக்கும் நல் தேவன்
The good God has engraved you on His palms
And watches over you with His eyes

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create