ஆவியானவர் எனக்கு உள்ளே
எப்போதும் வாசம் செய்வதால்
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கு இல்லையே
இயேசுவின் நாமத்திலே
இயேசுவின் இரத்தத்தாலே
1.இயேசுவின் இரத்தம் ஜெயம் அளிக்கும்
சாத்தானை முற்றும் அழிக்கும்
சுட்டெரித்து ஜெயம் தருமே
2. இயேசுவின் நாமம் ஜெயம் அளிக்கும்
சாத்தானை முற்றும் அழிக்கும்
பாதாளம் தொற்றிடுமே
பாதாளம் தொற்றிடுமே
Eppodhum vaasam seivadhaal lyrics songs, Eppodhum vaasam seivadhaal song lyrics, Eppodhum vaasam seivadhaal Lyrics Song Chords PPT - ஆவியானவர் எனக்கு உள்ளே , Voice of wilderness worship song , Joseph Dhanaraj
Sign in to access this feature Sign Up
Aaviyaanavar enakku ulle
Eppodhum vaasam seivadhaal
Vettri mel vettri vetriye
Tholvi enakku illaiye
Yesuvin naamathile
Yesuvin raththathaal
1. Yesuvin raththam jeyam alikkum
Saathaanai muttrum azhikkum
Sutterithu jeyam tharume
2. Yesuvin naamam jeyam alikkum
Saathaanai muttrum azhikkum
Paathaalam thottidume
Paathaalam thottidume
ஆவியானவர் எனக்கு உள்ளே
எப்போதும் வாசம் செய்வதால்
Aaviyaanavar enakku ulle
Eppodhum vaasam seivadhaal
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கு இல்லையே
Vettri mel vettri vetriye
Tholvi enakku illaiye
இயேசுவின் நாமத்திலே
இயேசுவின் இரத்தத்தாலே
Yesuvin naamathile
Yesuvin raththathaaley
இயேசுவின் இரத்தம் ஜெயம் அளிக்கும்
சாத்தானை முற்றும் அழிக்கும்
Yesuvin raththam jeyam alikkum
Saathaanai mutrum azhikkum
சுட்டெரித்து ஜெயம் தருமே
பாதாளம் தொற்றிடுமே
Sutterithu jeyam tharume
Paathaalam thottidume
ஆவியானவர் எனக்குள் வாசம் செய்வதால்
என்றும் நான் ஜெயவானாக வாழ்கிறேன்
The Holy Spirit lives within me always
So victory upon victory is mine forever
வெற்றி மேல் வெற்றி வெற்றியே
தோல்வி எனக்கு இல்லையே
Victory upon victory is mine
There is no defeat for me
இயேசுவின் நாமத்திலே ஜெயம் பெறுகிறேன்
இயேசுவின் இரத்தத்தாலே பாதுகாப்பு எனக்கு
In Jesus’ name I receive victory
By His blood I am protected
இயேசுவின் இரத்தம் ஜெயம் அளிக்கும்
சாத்தானை முற்றும் அழிக்கும்
The blood of Jesus gives victory
It destroys Satan completely
சுட்டெரித்து ஜெயம் தருமே
நான் என்றும் ஜெயவானாய் நிற்பேன்
It burns and gives me victory
I will always stand as a conqueror
இயேசுவின் நாமம் ஜெயம் அளிக்கும்
சாத்தானை முற்றும் அழிக்கும்
The name of Jesus gives victory
It destroys Satan completely
பாதாளம் தொற்றிடுமே
நான் கிறிஸ்துவில் நிலைத்திருப்பேன்
Hell will be defeated
I will remain steadfast in Christ
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List