1.எப்போதும், இயேசு நாதா
உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக
நான் வாக்கு கொடுத்தேன்
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர்
அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும்
நான் வழி தவறேன்
2. பூலோக இன்பம், செல்வம்
வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்மா மயங்காமல்
தெய்வீக பலத்தால் நீர்
துணை நின்று தாங்கும்
என் அருள் நாயகா
மா வல்ல ரட்சகா
3. ஆங்காரம் சுய சித்தம்
தகாத சிந்தையால் மா கலக்கம்
உண்டாகி நான் தடுமாறினால்
நீர் பேசும் அருள்நாதா
கொந்தளிப்படங்கும்
உம் நேச சத்தம் கேட்டு
என் ஆவி மகிழும்
4. பின்பற்றினால் விண் வீட்டில்
பேரின்பம் பெறுவீர்
என்றே உம் சீஷர் நோக்கி
நீர் வாக்கு அளித்தீர்
அவ்வருள் வாக்கை நம்பி
இவ்வேழை அடியேன்
இதோ பின்செல்வேன்
என்று பிரதிக்னை
பாமாலை: 183 - எப்போதும் இயேசு நாதா Pamalai Songs Lyrics , Eppothum Yesu Naatha ,Eppothum Yesu Naatha lyrics songs, Eppothum Yesu Naatha song lyrics, Eppothum Yesu Naatha Lyrics Song Chords PPT
Sign in to access this feature Sign Up
1.Eppodhum Yesu Naadha
Ummai pinpattruven
Endre theermaanamaaga
Naan vaakku koduthen
Neer ennai thaangi kaappeer
Appodhu anjidaen
Mun sendru paadhai kaattum
Naan vazhi thavaraen
2.Boologa inbam selvam
Veen aasaapaasathaal
En aathma mayangaamal
Deiveega balathaal Neer
Thunai nindru thaangum
En arul Naayaga
Maa valla Ratchaga
3.Aangaaram suya sitham
Thagaadha sindhaiyaal
Maa kalakkam undaagi
Naan thadumaarinaal
Neer pesum arul Naadha
Kondhalippadangum
Um nesha satham kettu
En aavi magizhum
4.Pinpattrinaal vin veettil
Perinbam peruveer
Endre Um seedhar nokki
Neer vaakku alitheer
Avvarul vaakkai nambi
Ivezhai adiyaen
Idho pin selvaen endru
Prathigna seigiren
1.எப்போதும், இயேசு நாதா உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக நான் வாக்கு கொடுத்தேன்
Eppodhum, Yesu naathaa ummai pinpatruven
Endre theermaanamaaga naan vaakku koduthen
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும் நான் வழி தவறேன்
Neer ennai thaangi kaappeer appodhu anjiden
Mun senru paadhai kaattum naan vazhi thavaren
2.பூலோக இன்பம், செல்வம் வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்மா மயங்காமல் தெய்வீக பலத்தால் நீர்
Boologa inbam, selvam veen aasaapaasathaal
En aathmaa mayangaamal dheiveega balathaal neer
துணை நின்று தாங்கும் என் அருள் நாயகா
மா வல்ல ரட்சகா
Thunai ninru thaangum en arul naayagaa
Maa valla ratchagaa
3.ஆங்காரம் சுய சித்தம் தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி நான் தடுமாறினால்
Aangaaram suya sitham thagaadha sindhaiyaal
Maa kalakkam undaagi naan thadumaarinaal
நீர் பேசும் அருள்நாதா கொந்தளிப்படங்கும்
உம் நேச சத்தம் கேட்டு என் ஆவி மகிழும்
Neer pesum arul naathaa konthalippadangum
Um nesha satham kettu en aavi magizhum
4.பின்பற்றினால் விண் வீட்டில் பேரின்பம் பெறுவீர்
என்றே உம் சீஷர் நோக்கி நீர் வாக்கு அளித்தீர்
Pinpatrinaal vin veettil perinbam peruveer
Endre um seeshar nokki neer vaakku alitheer
அவ்வருள் வாக்கை நம்பி இவ்வேழை அடியேன்
இதோ பின்செல்வேன் என்று பிரதிக்னை
Avvarul vaakkai nambi ivvezhai adiyen
Idho pin selven endru prathignai
1.எப்போதும், இயேசு நாதா உம்மைப் பின்பற்றுவேன்
என்றே தீர்மானமாக நான் வாக்கு கொடுத்தேன்
I will always follow You, O Jesus my Lord
I have firmly promised with a determined heart
நீர் என்னைத் தாங்கிக் காப்பீர் அப்போது அஞ்சிடேன்
முன்சென்று பாதை காட்டும் நான் வழி தவறேன்
You will uphold and protect me, so I will not fear
You go before me and lead me, I will not go astray
2.பூலோக இன்பம், செல்வம் வீண் ஆசாபாசத்தால்
என் ஆத்மா மயங்காமல் தெய்வீக பலத்தால் நீர்
Earthly pleasures and riches, and vain desires
Let not my soul be deceived, by Your divine strength
துணை நின்று தாங்கும் என் அருள் நாயகா
மா வல்ல ரட்சகா
Stand with me and uphold me, O Lord of grace
Mighty Savior, my powerful Redeemer
3.ஆங்காரம் சுய சித்தம் தகாத சிந்தையால்
மா கலக்கம் உண்டாகி நான் தடுமாறினால்
Pride and self-will, with unworthy thoughts
When great confusion arises and I stumble
நீர் பேசும் அருள்நாதா கொந்தளிப்படங்கும்
உம் நேச சத்தம் கேட்டு என் ஆவி மகிழும்
Speak to me, O gracious Lord, and calm the storm
Hearing Your loving voice, my soul rejoices
4.பின்பற்றினால் விண் வீட்டில் பேரின்பம் பெறுவீர்
என்றே உம் சீஷர் நோக்கி நீர் வாக்கு அளித்தீர்
If we follow You, we shall receive heavenly joy
You promised this to Your disciples with Your word
அவ்வருள் வாக்கை நம்பி இவ்வேழை அடியேன்
இதோ பின்செல்வேன் என்று பிரதிக்னை
Trusting that grace filled promise, I, Your humble servant
Say, “I will follow You,” making this my vow
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List