Eriko En Mun Veezhnhthituthae Lyrics Song Chords PPT - எரிகோ என் முன் வீழ்ந்திடுதே

எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
நீர் என்னோடு இருப்பதினால்
செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
நீர் என்னுள்ளே இருப்பதினால்-2

உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
இராஜா நீரே-2

1.என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
கிருபையால் சேர்த்துக்கொண்டீர்
பெலவானாய் மாற்றிவிட்டீர்
புது வாழ்வு தந்துவிட்டீர்

நீதியில் நடத்துகின்றீர்
அன்பினால் தாங்குகின்றீர்-2

2.பூரண தேவன் நீரே
மகிமையின் இராஜன் நீரே
அற்புத தேவன் நீரே
உண்மையின் இராஜன் நீரே

(நான்) தவறின நேரங்களில்
எனக்கு தவறாமல் உதவினீரே-2

Eriko En Mun Veezhnhthituthae lyrics songs, Eriko En Mun Veezhnhthituthae song lyrics, Eriko En Mun Veezhnhthituthae Lyrics Song Chords PPT -எரிகோ என் முன் வீழ்ந்திடுதே

Sign in to access this feature Sign Up

Eriko En Mun Veezhnhthituthae Lyrics Song Chords PPT - எரிகோ என் முன் வீழ்ந்திடுதே Lyrics in English

Erigo en mun veezhndhidudhe
Neer ennodu iruppadhinaal
Sengadal irandaai pilandhidudhe
Neer ennulle iruppadhinaal

Ummai potri potri thudhippen
Dhinamum uyarthi uyarthi paaduven
Ummai potri potri thudhippen
Raajaa neere

Ennai neer meettukkondeer
Kirubaiyaal serthukkondeer
Belavaanaai maatrivitteer
Pudhu vaazhvu thandhuvitteer

Needhiyil nadathugindreer
Anbinaal thaangugindreer

Poorana Devan neere
Magimaiyin Raajan neere
Arpudha Devan neere
Unmaiyin Raajan neere

Naan thavarin nerangalil
Enakku thavaraamal udhavinire

Eriko En Mun Veezhnhthituthae Lyrics Song Chords PPT - எரிகோ என் முன் வீழ்ந்திடுதே Lyrics in English (Tanglish)

எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
நீர் என்னோடு இருப்பதினால்
Erigo en mun veezhndhiduthe
Neer ennodu iruppadhinaal

செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
நீர் என்னுள்ளே இருப்பதினால்
Sengadal irandaai pilandhiduthe
Neer ennulle iruppadhinaal

உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
Ummai potrip potrip thuthippen
Dhinamum uyarthi uyarthi paaduven

உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
இராஜா நீரே
Ummai potrip potrip thuthippen
Raajaa neere

என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
கிருபையால் சேர்த்துக்கொண்டீர்
Ennai neer meettukondeer
Kirubaiyaal serththukondeer

பெலவானாய் மாற்றிவிட்டீர்
புது வாழ்வு தந்துவிட்டீர்
Belavaanaai maatri vitteer
Pudhu vaazhvu thandhu vitteer

நீதியில் நடத்துகின்றீர்
அன்பினால் தாங்குகின்றீர்
Needhiyil nadaththugindreer
Anbinaal thaangugindreer

பூரண தேவன் நீரே
மகிமையின் இராஜன் நீரே
Poorana dhevan neere
Magimaiyin raajan neere

அற்புத தேவன் நீரே
உண்மையின் இராஜன் நீரே
Arpudha dhevan neere
Unmaiyin raajan neere

தவறின நேரங்களில்
எனக்கு தவறாமல் உதவினீரே
Thavarina nerangalil
Enakku thavaraamal udhavinire

Eriko En Mun Veezhnhthituthae Lyrics Song Chords PPT - எரிகோ என் முன் வீழ்ந்திடுதே Lyrics in English (Song Meaning)

எரிகோ என் முன் வீழ்ந்திடுதே
நீர் என்னோடு இருப்பதினால்
Jericho falls before me
Because You are with me

செங்கடல் இரண்டாய் பிளந்திடுதே
நீர் என்னுள்ளே இருப்பதினால்
The Red Sea parts into two
Because You dwell within me

உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
தினமும் உயர்த்தி உயர்த்தி பாடுவேன்
I will praise You again and again
I will lift You high and sing daily

உம்மை போற்றி போற்றி துதிப்பேன்
இராஜா நீரே
I will praise You and exalt You
You alone are the King

என்னை நீர் மீட்டுக்கொண்டீர்
கிருபையால் சேர்த்துக்கொண்டீர்
You redeemed me
And gathered me by Your grace

பெலவானாய் மாற்றிவிட்டீர்
புது வாழ்வு தந்துவிட்டீர்
You made me strong
And gave me new life

நீதியில் நடத்துகின்றீர்
அன்பினால் தாங்குகின்றீர்
You lead me in righteousness
And uphold me with Your love

பூரண தேவன் நீரே
மகிமையின் இராஜன் நீரே
You are the perfect God
The King of glory

அற்புத தேவன் நீரே
உண்மையின் இராஜன் நீரே
You are the miracle-working God
The King of truth

தவறின நேரங்களில்
எனக்கு தவறாமல் உதவினீரே
In times when I faltered
You never failed to help me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create