Erusalaem Pudhu Veedu Lyrics Song Chords PPT- எருசலேம் புது வீட்டில்

எருசலேம் புது வீட்டில்
இயேசுவோடு வாசம் செய்வேன்

ஹாலேலுயா ஹாலேலுயா (2)
இவரே என் தேவன் இவரே என் தேவன்
அதனால் நம்புவேன் அதனால் நம்புவேன்

1. இருந்தவரே இருக்கிறவர்
வருகிறவர் இயேசு தேவன்

2. உலகத்தை நியாயம் விதிக்கும்
அக்னி மயமான கண்கள் உள்ளோன்

3. மாறாதவர் மகத்துவமுள்ளோர்
தாவீதின் சந்ததியானவர்

4. முந்தினவரும் பிந்தினவரும்
இஸ்ராயேலின் அடி வேரும்

5.வல்லமையாய் பிரகாசிக்கும்
சூரியன் போல் அழகுள்ளவர்

6. சேரக்கூடாத ஒளியதிலே
வாசம் செய்யும் இஸ்ரவேல் தேவன்

7. விடிவெள்ளி நட்சத்திரமும்
ஆதி அந்தம் அல்பா ஒமேகா

Erusalaem Pudhu Veedu lyrics songs, Erusalaem Pudhu Veedu song lyrics, Erusalaem Pudhu Veedu Lyrics Song Chords PPT - எருசலேம் புது வீட்டில்

Sign in to access this feature Sign Up

Erusalaem Pudhu Veedu Lyrics Song Chords PPT- எருசலேம் புது வீட்டில் Lyrics in English

Yerusalem pudhu veettil
Yesuvodu vaasam seiven
Hallelujah Hallelujah (2)
Ivare en Devan ivare en Devan
Adhanal nambuven adhanal nambuven

Irundhavare irukkiravar
Varugiravar Yesu Devan

Ulagathai niyaayam vidikkum
Agni mayamaana kangal ullon

Maaraadhavar magathuvamullor
Dhaavithin sandhadhiyanavar

Mundhinavarum pinthinavarum
Israayelin adi verum

Vallamaiyaai pragasikkum
Sooriyan pol azhagullavar

Sera koodaadha oliyadhile
Vaasam seiyum Israel Devan

Vidivelli natchathiramum
Aadhi antham Alpha Omega

Erusalaem Pudhu Veedu Lyrics Song Chords PPT- எருசலேம் புது வீட்டில் Lyrics in English (Tanglish)

எருசலேம் புது வீட்டில்
இயேசுவோடு வாசம் செய்வேன்
Yerusalem pudhu veettil
Yesuvodu vaasam seiven

ஹாலேலுயா ஹாலேலுயா
இவரே என் தேவன் இவரே என் தேவன்
Hallelujah Hallelujah
Ivare en Devan ivare en Devan

அதனால் நம்புவேன்
அதனால் நம்புவேன்
Adhanal nambuven
Adhanal nambuven

இருந்தவரே இருக்கிறவர்
வருகிறவர் இயேசு தேவன்
Irundhavare irukkiravar
Varugiravar Yesu Devan

உலகத்தை நியாயம் விதிக்கும்
அக்னி மயமான கண்கள் உள்ளோன்
Ulagathai niyaayam vidikkum
Agni mayamaana kangal ullon

மாறாதவர் மகத்துவமுள்ளோர்
தாவீதின் சந்ததியானவர்
Maaraadhavar magathuvamullor
Dhaavithin sandhadhiyanavar

முந்தினவரும் பிந்தினவரும்
இஸ்ராயேலின் அடி வேரும்
Mundhinavarum pinthinavarum
Israayelin adi verum

வல்லமையாய் பிரகாசிக்கும்
சூரியன் போல் அழகுள்ளவர்
Vallamaiyaai pragasikkum
Sooriyan pol azhagullavar

சேரக்கூடாத ஒளியதிலே
வாசம் செய்யும் இஸ்ரவேல் தேவன்
Sera koodaadha oliyadhile
Vaasam seiyum Israel Devan

விடிவெள்ளி நட்சத்திரமும்
ஆதி அந்தம் அல்பா ஒமேகா
Vidivelli natchathiramum
Aadhi antham Alpha Omega

Erusalaem Pudhu Veedu Lyrics Song Chords PPT- எருசலேம் புது வீட்டில் Lyrics in English (Song Meaning)

எருசலேம் புது வீட்டில்
இயேசுவோடு வாசம் செய்வேன்
I will dwell in the new Jerusalem
With Jesus in His holy home

ஹாலேலுயா ஹாலேலுயா
இவரே என் தேவன் இவரே என் தேவன்
Hallelujah Hallelujah
He is my God, He is my God

அதனால் நம்புவேன்
அதனால் நம்புவேன்
Therefore I will trust
Therefore I will trust

இருந்தவரே இருக்கிறவர்
வருகிறவர் இயேசு தேவன்
He who was, and who is
And who is to come, is Jesus

உலகத்தை நியாயம் விதிக்கும்
அக்னி மயமான கண்கள் உள்ளோன்
He judges the whole world
With eyes like blazing fire

மாறாதவர் மகத்துவமுள்ளோர்
தாவீதின் சந்ததியானவர்
The unchanging One of glory
The descendant of David

முந்தினவரும் பிந்தினவரும்
இஸ்ராயேலின் அடி வேரும்
The First and the Last
The root of Israel

வல்லமையாய் பிரகாசிக்கும்
சூரியன் போல் அழகுள்ளவர்
He shines in mighty glory
Beautiful like the sun

சேரக்கூடாத ஒளியதிலே
வாசம் செய்யும் இஸ்ரவேல் தேவன்
Dwelling in unapproachable light
The God of Israel

விடிவெள்ளி நட்சத்திரமும்
ஆதி அந்தம் அல்பா ஒமேகா
The Morning Star also
The Beginning and the End, Alpha and Omega

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create