Erusalaemae Erusalaemae Karthar Lyrics Song Chords PPT - எருசலேமே எருசலேமே கர்த்தர்

எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2

1. கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2
கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல் – 2
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2

2. அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமே
மணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2
வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு – 2
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2

Erusalaemae Erusalaemae Karthar lyrics songs, Erusalaemae Erusalaemae Karthar song lyrics, Erusalaemae Erusalaemae Karthar Lyrics Song Chords PPT - எருசலேமே எருசலேமே கர்த்தர் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Erusalaemae Erusalaemae Karthar Lyrics Song Chords PPT - எருசலேமே எருசலேமே கர்த்தர் Lyrics in English

Erusalaemae Erusalaemae
Karthar Unnai Nesikkiraar Erusalaemae – 2

Kani Kodukkum Kaalaththilae Koduthuvidu
Ninaiyaadha Naatkkal Unmael Varugindradhae – 2
Kozhithan Kunjugalai Kootti Saerpadhu Pol – 2
Kartharum Unnai Saerthiduvaar – 2

Aththimaram Thulirkkum Podhu Vasantha Kaalamae
Manavaalan Yesu Varugaium Seekkiramae – 2
Vaanathin Maththiyilae Ekkaala Thoniyodu – 2
Manavaatti Unnayum Saerthiduvaar – 2

Erusalaemae Erusalaemae Karthar Lyrics Song Chords PPT - எருசலேமே எருசலேமே கர்த்தர் Lyrics in English (Tanglish)

எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2
Erusalaemae Erusalaemae
Karthar Unnai Nesikkiraar Erusalaemae – 2

கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2
கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல்-2
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2
Kani Kodukkum Kaalaththilae Koduthuvidu
Ninaiyaadha Naatkkal Unmael Varugindradhae – 2
Kozhithan Kunjugalai Kootti Saerpadhu Pol – 2
Kartharum Unnai Saerthiduvaar – 2

அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமே
மணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2
வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு–2
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2
Aththimaram Thulirkkum Podhu Vasantha Kaalamae
Manavaalan Yesu Varugaium Seekkiramae – 2
Vaanathin Maththiyilae Ekkaala Thoniyodu – 2
Manavaatti Unnayum Saerthiduvaar – 2

Erusalaemae Erusalaemae Karthar Lyrics Song Chords PPT - எருசலேமே எருசலேமே கர்த்தர் Lyrics in English (Song Meaning)

எருசலேமே எருசலேமே
கர்த்தர் உன்னை நேசிக்கிறார் எருசலேமே – 2
Jerusalem, Jerusalem
The Lord loves you, Jerusalem – 2

கனி கொடுக்கும் காலத்திலே கொடுத்துவிடு
நினையாத நாட்கள் உண்மையில் வருகின்றதையே – 2
Give in the season when the fruit is ripe
The days we did not expect are truly coming – 2

கோழிதன் குஞ்சுகளை கூட்டி சேர்ப்பது போல்–2
கர்த்தரும் உன்னை சேர்த்திடுவார் – 2
Just as a hen gathers her chicks – 2
So the Lord will gather you – 2

அத்திமரம் துளிர்க்கும் பொது வசந்த காலமே
மணவாளன் இயேசு வருகையும் சீக்கிரமே – 2
The springtime when the almond tree blooms
The bridegroom Jesus’ coming is near – 2

வானத்தின் மத்தியிலே எக்காள தொனியோடு-2
மணவாட்டி உன்னையும் சேர்த்திடுவார் – 2
In the midst of heaven, with a trumpet sound – 2
The bridegroom will also gather you – 2

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create