எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி -2
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது
1. துதிகளிலே வாசம் செய்யும் இயேசு பெரியவர்
துதிப்பதினால் எரிகோ கோட்டை இடிந்து விழுமே
சத்துருவை மேற்கொள்ளும் துதியின் வல்லமை
சாத்தானை ஓட வைக்கும் துதியின் ஆயுதம்
2. துதிப்பதினால் பயமெல்லாம் பறந்துபோகுமே
துதிக்கின்ற உள்ளமெல்லாம் ஜெயங்கொள்ளுமே
துதியுடனே வாசல் முன்னே சென்றிடுங்கள்
துதியினால் மகிமையினை கண்டிடுங்கள்
3. துதியுடனே கர்த்தரைப் பாடி மகிழ்ந்திடு சுர
மண்டலத்தோடு கீர்த்தனம் சொல்லி புகழ்ந்திடு
வார்த்தையினால் வானம் பூமி
படைத்த தேவனை வாழுகின்ற
நாளெல்லாம் போற்றி துதித்திடு
4. துதி நிறைந்த உள்ளம் மகிழ்ந்து பாடுமே
துதிக்கின்ற குடும்பம் செழித்து வாழுமே
துதி நிறைந்த ஆராதனை ஆசீர்வாதமே
துதியுள்ள சபைகள் வளர்ந்து பெருகுமே
Erusalaemae Kartharai Sthothiri lyrics songs, Erusalaemae Kartharai Sthothiri song lyrics, Erusalaemae Kartharai Sthothiri Lyrics Song Chords PPT - எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
Sign in to access this feature Sign Up
EruSaleme Kartharai sthoththri
SeeYone un devanai thuthi – 2
Thuthithale inbamum etradhumayirukkiradhu
1.Thuthigalile vaasam seyyum Yeshu periyavar
Thuthippathinal EriKo kottai idinthu vizhume
Saththuruvaai merkollum thudhiyin vallamai
Saaththanai oada vaikkum thudhiyin aayudham
2.Thuthippathinal bayamellam parandhupogume
Thuthikkindra ullamellam jayangollume
Thudhiyudane vaasal munne sendridungal
Thudhiyinal magimaiyinai kandidungal
3.Thudhiyudane Kartharai paadi magizhndidu sur
Mandhalathodu keerthanam solli pugazhndidu
Vaarththayinaal Vaanam Bhoomi
Padaitha devanai vaazhugindra
Naalellam potri thuthithidu
4.Thuthi niraindha ullam magizhndhu paadume
Thuthikkindra kudumbam sezhiThu vaazhume
Thuthi niraindha aaradhanai aaseervadhame
Thudhiyulla sabhaigal valarnthu perugume
எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி –2
EruSaleme karththarai sthoththri
SeeYone un devanai thuthi – 2
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது
Thuthiththale inbamum etradhumayirukkiradhu
1.துதிகளிலே வாசம் செய்யும் இயேசு பெரியவர்
துதிப்பதினால் எரிகோ கோட்டை இடிந்து விழுமே
Thuthigalile vaasam seyyum Yeshu periyavar
Thuthippathinal EriKo kottai idinthu vizhume
சத்துருவை மேற்கொள்ளும் துதியின் வல்லமை
சாத்தானை ஓட வைக்கும் துதியின் ஆயுதம்
Saththuruvaai merkollum thudhiyin vallamai
Saaththanai oada vaikkum thudhiyin aayudham
2.துதிப்பதினால் பயமெல்லாம் பறந்துபோகுமே
துதிக்கின்ற உள்ளமெல்லாம் ஜெயங்கொள்ளுமே
Thuthippathinal bayamellam parandhupogume
Thuthikkindra ullamellam jayangollume
துதியுடனே வாசல் முன்னே சென்றிடுங்கள்
துதியினால் மகிமையினை கண்டிடுங்கள்
Thudhiyudane vaasal munne sendridungal
Thudhiyinal magimaiyinai kandidungal
3.துதியுடனே கர்த்தரைப் பாடி மகிழ்ந்திடு சுர
மண்டலத்தோடு கீர்த்தனம் சொல்லி புகழ்ந்திடு
Thudhiyudane kartharai paadi magizhndidu sur
Mandhalathodu keerthanam solli pugazhndidu
வார்த்தையினால் வானம் பூமி
படைத்த தேவனை வாழுகின்ற
நாளெல்லாம் போற்றி துதித்திடு
Vaarththayinaal vaanam bhoomi
Padaitha devanai vaazhugindra
Naalellam potri thuthithidu
4.துதி நிறைந்த உள்ளம் மகிழ்ந்து பாடுமே
துதிக்கின்ற குடும்பம் செழித்து வாழுமே
Thuthi niraindha ullam magizhndhu paadume
Thuthikkindra kudumbam sezhiThu vaazhume
துதி நிறைந்த ஆராதனை ஆசீர்வாதமே
துதியுள்ள சபைகள் வளர்ந்து பெருகுமே
Thuthi niraindha aaradhanai aaseervadhame
Thudhiyulla sabhaigal valarnthu perugume
எருசலேமே கர்த்தரை ஸ்தோத்திரி
சீயோனே உன் தேவனைத் துதி –2
Praise the Lord in Jerusalem
Zion, exalt your God – 2
துதித்தலே இன்பமும் ஏற்றதுமாயிருக்கிறது
The joy of praising fills our hearts
1.துதிகளிலே வாசம் செய்யும் இயேசு பெரியவர்
துதிப்பதினால் எரிகோ கோட்டை இடிந்து விழுமே
Jesus who dwells in praises is great
With praise, Jericho’s walls will fall
சத்துருவை மேற்கொள்ளும் துதியின் வல்லமை
சாத்தானை ஓட வைக்கும் துதியின் ஆயுதம்
The power of praise conquers all enemies
The weapons of praise make Satan flee
2.துதிப்பதினால் பயமெல்லாம் பறந்துபோகுமே
துதிக்கின்ற உள்ளமெல்லாம் ஜெயங்கொள்ளுமே
With praise, all fear will fly away
Every heart that praises will triumph
துதியுடனே வாசல் முன்னே சென்றிடுங்கள்
துதியினால் மகிமையினை கண்டிடுங்கள்
Enter the gates with praise in your heart
See the glory of God with praise
3.துதியுடனே கர்த்தரைப் பாடி மகிழ்ந்திடு சுர
மண்டலத்தோடு கீர்த்தனம் சொல்லி புகழ்ந்திடு
Sing and rejoice the Lord with praise
Lift songs of worship with the assembly
வார்த்தையினால் வானம் பூமி
படைத்த தேவனை வாழுகின்ற
நாளெல்லாம் போற்றி துதித்திடு
With words, praise the Creator of heaven and earth
Exalt and worship Him every day
4.துதி நிறைந்த உள்ளம் மகிழ்ந்து பாடுமே
துதிக்கின்ற குடும்பம் செழித்து வாழுமே
A heart full of praise will sing with joy
A praising family will prosper and thrive
துதி நிறைந்த ஆராதனை ஆசீர்வாதமே
துதியுள்ள சபைகள் வளர்ந்து பெருகுமே
Worship filled with praise brings blessings
Churches with praise will grow and flourish
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List