Ethai Ninaithum Lyrics Song Chords PPT - எதை நினைத்தும்

Ethai ninaiththum kalangaamaal Song Lyrics
எதை நினைத்தும் கலங்காமல் நான்
எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன்
இதுவரை உதவியின எபினேசர் நீரே
இனியும் உதவிடும் யேகோவா ஈரே

நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர்

நாளைய தினத்துக்கு எஜமானன் நீரே
நாளைய கவலையோ கலக்கமோ இல்லை
குறைகள் நீக்கிவிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்
திருப்தி ஆக்கிடுவீர் துதித்து ( உம்மை ) மகிழ செய்வீர்

முன்னறிந்து என்னை முன் குறித்தீரே
முடியும் என்று பலன் கொடுத்தீரே
எனக்கு குறித்ததெல்லாம் செய்து முடிப்பவரே
என்னை அழைத்தவரோ நீர் உண்மையுள்ளவரே

Ethai Ninaithum lyrics songs, Ethai Ninaithum song lyrics,Ethai Ninaithum Lyrics Song Chords PPT -எதை நினைத்தும்,Joseph Aldrin

Sign in to access this feature Sign Up

Ethai Ninaithum Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் Lyrics in English

Ethai ninaiththum kalangamal
Naan eppozhudhum sthoththarippen
Idhuvarai udhaviyina Ephinesar neere
Iniyum udhavidum Yegovaa eere

Nandri raaja nandri raaja nandri raaja Yesu raaja
Neer ellaame paarththukkolvEer

Naalaiya dhinaththukku ejamaanar neere
Naalaiya kavalaiyo kalakkamo illai
Kuraigal neekki viduveer niravaai aakkiduveer
Thirupthi aakkiduveer thudiththu (ummai) magizha seyvEer

Munnarinthu ennai mun kuriththIrE
Mudiyum endru palan koduththIrE
Enakku kuriththadhellam seydhu mudippavarE
Ennai azhaiththavaro neer unmaiyullavarE

Ethai Ninaithum Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் Lyrics in English (Tanglish)

எதை நினைத்தும் கலங்காமல் நான்
எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன்
Edhai Ninaiththum Kalangaamal Naan
Eppozhudhum Sthoththarippen

இதுவரை உதவியின எபினேசர் நீரே
இனியும் உதவிடும் யegovaa Yeere
Idhuvarai Udhaviyin Ebenezer Neere
Iniyum Udhavidum Yegovaa Yeere

நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Nandri Raajaa Nandri Raajaa Nandri Raajaa Yesu Raajaa
Neer Ellaame Paarththukkolveer

நாளைய தினத்துக்கு எஜமானன் நீரே
நாளைய கவலையோ கலக்கமோ இல்லை
Naalaiya Dhinaththukku Ejamaanan Neere
Naalaiya Kavalaiyo Kalakkamo Illai

குறைகள் நீக்கிவிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்
திருப்தி ஆக்கிடுவீர் தuthiththu Ummai Magizha Seiveer
Kuraigal Neekkiduveer Niraivaai Aakkiduveer
Thirupthi Aakkiduveer Thudhiththu Ummai Magizha Seiveer

முன்னறிந்து என்னை முன் குறித்தீரே
முடியும் என்று பலன் கொடுத்தீரே
Munnarindhu Ennai Mun Kuriththeere
Mudiyum Endru Balan Koduththeere

எனக்கு குறித்ததெல்லாம் செய்து முடிப்பவரே
என்னை அழைத்தவரோ நீர் உண்மையுள்ளவரே
Enakku Kuriththadhellaam Seidhu Mudippavare
Ennai Azhaiththavaro Neer Unmaiyullavare

Ethai Ninaithum Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் Lyrics in English (Song Meaning)

எதை நினைத்தும் கலங்காமல் நான்
எப்பொழுதும் ஸ்தோத்தரிப்பேன்
Without Being Troubled By Anything
I Will Praise You At All Times

இதுவரை உதவியின எபினேசர் நீரே
இனியும் உதவிடும் யேகோவா ஈரே
You Are My Ebenezer Who Has Helped Me Thus Far
Jehovah Jireh, You Will Continue To Help Me

நன்றி ராஜா நன்றி ராஜா நன்றி ராஜா இயேசு ராஜா
நீர் எல்லாமே பார்த்துக்கொள்வீர்
Thank You, King Jesus, Thank You My King
You Will Take Care Of Everything

நாளைய தினத்துக்கு எஜமானன் நீரே
நாளைய கவலையோ கலக்கமோ இல்லை
You Are The Lord Of Tomorrow
There Is No Worry Or Fear About Tomorrow

குறைகள் நீக்கிவிடுவீர் நிறைவாய் ஆக்கிடுவீர்
திருப்தி ஆக்கிடுவீர் துதித்து உம்மை மகிழ செய்வீர்
You Will Remove Every Lack And Make Me Complete
You Will Satisfy Me And Fill Me With Joyful Praise

முன்னறிந்து என்னை முன் குறித்தீரே
முடியும் என்று பலன் கொடுத்தீரே
You Foreknew Me And Ordained Me
You Gave Me The Assurance Of Victory

எனக்கு குறித்ததெல்லாம் செய்து முடிப்பவரே
என்னை அழைத்தவரோ நீர் உண்மையுள்ளவரே
You Will Fulfill Everything You Have Planned For Me
You Who Called Me Are Faithful

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create