Ethai Ninaithum Nee Kalangathe Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் நீ கலங்காதே

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார் – 2

1. இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார் – 2

2. சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு பூரண சுகம் தருவார் – 2

3. புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை – 2

4. பூரண அன்ப பயத்தை புறம்பே
தள்ளும் அன்பிலே பயமில்லை – 2

5. கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார் – 2

6. வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார் – 2

7. வலுவூட்டும் இயேசு கிறிஸ்துவின்
துணையால் எதையும் செய்திடுவாய் – 2

Ethai Ninaithum Nee Kalangathe, Ethai Ninaithum Nee Kalangathe lyrics songs, Ethai Ninaithum Nee Kalangathe song lyrics, Ethai Ninaithum Nee Kalangathe Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் நீ கலங்காதே, Jebathotta Jeyageethangal Vol 17, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Ethai Ninaithum Nee Kalangathe Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் நீ கலங்காதே Lyrics in English

ethai ninaiththum ni kalangkathE makane makale

yekova thevan unnai nataththis selvar
yekova thevan unnai nataththis selvar

ithuvarai uthavina epinesar untu
iniyum uthavi seyvar
iniyum uthavi seyvar

sukam tharum theyvam yekova rappa untu
puurana sukam tharuvar

puthupelan atainthu sirakukalai viriththu
uyara paranthituvay matinthu povathillai

puurana anpu payaththai purampe thallum
anpile payamillai

karththarai ninaiththu makizhnthu kalikuurnthal
unathu viruppam seyvar

vazhikalilellam avaraiye nampiyiru
un sarpil seyalarruvar

valuvoottum iyesukiristhuvin thunaiyal
ethaiyum seythituvay

Ethai Ninaithum Nee Kalangathe Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் நீ கலங்காதே Lyrics in English (Tanglish)

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
Ethai ninaiththum nee kalangadhe maganE
Yegovaa Devan unnai nadaththich selvaar

இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார்
Idhuvarai udhavina Ephinegar undu
Iniyum udhavi seyvaar

சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு பூரண சுகம் தருவார்
Sukam tharum deivam Yegovaa Raffa
Undu poornna sukam tharuvaar

புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை
Pudupelan adaindhu siragugalai viriththu
Uyara pararththiduvai madindhu povathillai

பூரண அன்ப பயத்தை புறம்பே
தள்ளும் அன்பிலே பயமில்லை
Poornna anbu bayathai purambE
Thallum anbile bayamillai

கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
Karththarai ninaiththu magizhndhu kalikoornthal
Unathu viruppam seyvaar

வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
VazhigalillEllam avaraiye nambiyiru
Un saarbil seyalAatruvaar

வலுவூட்டும் இயேசு கிறிஸ்துவின்
துணையால் எதையும் செய்திடுவாய்
ValuvOottum Yesu Kristuvin
Thunaiyaal ethayum seydhiduvai

Ethai Ninaithum Nee Kalangathe Lyrics Song Chords PPT - எதை நினைத்தும் நீ கலங்காதே Lyrics in English (Song Meaning)

எதை நினைத்தும் நீ கலங்காதே மகனே
யேகோவா தேவன் உன்னை நடத்திச் செல்வார்
Whatever you think, do not be afraid, my child.
Yegovaa Devan unnai nadathth

இதுவரை உதவின எபிநேகர் உண்டு
இனியும் உதவி செய்வார்
He who has helped you so far, Ephinegar, is there,
And He will continue to help you

சுகம் தரும் தெய்வம் யேகோவா ரஃப்பா
உண்டு பூரண சுகம் தருவார்
The God who gives comfort, Yegovaa Raffa,
Is there and will give perfect comfort

புதுபெலன் அடைந்து சிறகுகளை விரித்து
உயர பறற்திடுவாய் மடிந்து போவதில்லை
You will reach new heights and spread your wings,
You will soar high and not collapse

பூரண அன்ப பயத்தை புறம்பே
தள்ளும் அன்பிலே பயமில்லை
Perfect love casts out fear,
In His love there is no fear

கர்த்தரை நினைத்து மகிழ்ந்து களிகூர்ந்தால்
உனது விருப்பம் செய்வார்
If you think of the Lord and rejoice,
He will fulfill your desires

வழிகளிளெல்லாம் அவரையே நம்பியிரு
உன் சார்பில் செயலாற்றுவார்
In all your ways, trust Him,
He will act on your behalf

வலுவூட்டும் இயேசு கிறிஸ்துவின்
துணையால் எதையும் செய்திடுவாய்
By the power of strengthening Jesus Christ,
You can accomplish anything

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create