Ethaiyum Thaangum Or Ithayam Thaarum Lyrics Song Chords PPT - எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
இயேசு தேவா என் தேவா

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே
எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்

1. கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானே — ஏன் என்று

2. சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன் — ஏன் என்று

Ethaiyum Thaangum Or Ithayam Thaarum lyrics songs, Ethaiyum Thaangum Or Ithayam Thaarum song lyrics, Ethaiyum Thaangum Or Ithayam Thaarum Lyrics Song Chords PPT - எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ethaiyum Thaangum Or Ithayam Thaarum Lyrics Song Chords PPT - எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் Lyrics in English

Ethaiyum thaangum or idhayam thaarum
Yesu dhevaa en dhevaa
Yen endru ketka urimai illaiye
Ethaiyum thaangum or idhayam thaarum

Koduththa uyirai neer eduththeer
Kuyavan kalimannin adhipadhi alloa
Vaazhnaal kuraindhavan varuththam niraindhavan
Uyirulla manidhan muraiyiduvaane

Sodhiththa pin suththa ponnaakkidum
Vedhaththin vilakkaththai unarach seyyum
Mannil pirandhavan mannukke thirumbuvaan
Manidhanai sodhikka emmaaththiram avan

Ethaiyum Thaangum Or Ithayam Thaarum Lyrics Song Chords PPT - எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் Lyrics in English (Tanglish)

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
இயேசு தேவா என் தேவா
Ethaiyum thaangum or idhayam thaarum
Yesu dhevaa en dhevaa

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே
எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
Yen endru ketka urimai illaiye
Ethaiyum thaangum or idhayam thaarum

கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
Koduththa uyirai neer eduththeer
Kuyavan kalimannin adhipadhi alloa

வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானே
Vaazhnaal kuraindhavan varuththam niraindhavan
Uyirulla manidhan muraiyiduvaane

சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
Sodhiththa pin suththa ponnaakkidum
Vedhaththin vilakkaththai unarach seyyum

மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன்
Mannil pirandhavan mannukke thirumbuvaan
Manidhanai sodhikka emmaaththiram – avan

Ethaiyum Thaangum Or Ithayam Thaarum Lyrics Song Chords PPT - எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும் Lyrics in English (Song Meaning)

எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
இயேசு தேவா என் தேவா
Give me a heart that can bear all things
Jesus, my God

ஏன் என்று கேட்க உரிமை இல்லையே
எதையும் தாங்கும் ஓர் இதயம் தாரும்
I have no right to ask “why”
Give me a heart that can endure all

கொடுத்த உயிரை நீர் எடுத்தீர்
குயவன் களிமண்ணின் அதிபதி அல்லோ
You gave life and You have taken it
Are You not the potter over the clay

வாழ்நாள் குறைந்தவன், வருத்தம் நிறைந்தவன்
உயிருள்ள மனிதன் முறையிடுவானே
Man is short-lived and full of sorrow
Yet living man questions

சோதித்த பின் சுத்த பொன்னாக்கிடும்
வேதத்தின் விளக்கத்தை உணரச் செய்யும்
After testing, You make pure gold
You help us understand Your Word

மண்ணில் பிறந்தவன் மண்ணுக்கே திரும்புவான்
மனிதனை சோதிக்க எம்மாத்திரம் – அவன்
Man born of dust returns to dust
What is man that he is tested

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create