Ethanai Naaval Naan Ummai Lyrics Song Chords PPT - எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன்

எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன்
இத்தனை நன்மைகள் செய்தவரை

1. காரிருள் சூழ்ந்திடும் வேளையிலும்
எமை கண்மணி போல காத்தவரே
சோதனை நேரத்தில் சோர்ந்திடாதெனையே
சுகம் பெலன் தந்தென்னை காத்தவரே

2. மாசில்லா பொன்னே மா மணியே
மங்காத ஒளியே மா பிரகாசமே
(பரி)சுத்தர்கள் போற்றிடும் சுந்தர வதனமே
நித்தியா நந்தனே நிர்மல ராஜனே

3. நீதிமான் என்றும் களிகூர்ந்து மகிழுவான்
கர்த்தரின் கரங்களிலே அடைக்கலம் புகுவான்
நீதியின் கிரீடத்தை நித்தமும் நீர் அளிப்பீர்
கர்த்தரில் மகிழ்ந்து பாடியே துதிப்பேன்

Ethanai Naaval Naan Ummai lyrics songs, Ethanai Naaval Naan Ummai song lyrics, Ethanai Naaval Naan Ummai Lyrics Song Chords PPT - எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன்

Sign in to access this feature Sign Up

Ethanai Naaval Naan Ummai Lyrics Song Chords PPT - எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன் Lyrics in English

Eththanai Naavaal Naan Ummai Thudhippaen
Iththanai Nanmaigal Seidhavarai

Kaarirul Soozhndhidum Vaelaiyilum
Emai Kanmani Pola Kaaththavarae
Sodhanai Neraththil Sornthidaathenaiyae
Sugam Belan Thandhennai Kaaththavarae

Maasillaa Ponnae Maa Maniyae
Mangaaatha Oliyae Maa Prakaasamae
Parisuththargal Potridum Sundara Vadhanamae
Niththiya Nandhanae Nirmala Raajanae

Neethimaan Endrum Kalikoornthu Magizhuvaan
Karththarin Karangalilae Adaikkalam Puguvaan
Neethiyin Kreedaththai Niththamum Neer Alippeer
Karththaril Magizhnthu Paadiyae Thudhippaen

Ethanai Naaval Naan Ummai Lyrics Song Chords PPT - எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன் Lyrics in English (Tanglish)

எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன்
இத்தனை நன்மைகள் செய்தவரை
Ethanai Naavaal Naan Ummai Thudhippaen
Ithanai Nanmaigal Seidhavarai

காரிருள் சூழ்ந்திடும் வேளையிலும்
எமை கண்மணி போல காத்தவரே
Kaarirul Soozhndhidum Vaelaiyilum
Emai Kanmani Pol Kaaththavarae

சோதனை நேரத்தில் சோர்ந்திடாதெனையே
சுகம் பெலன் தந்தென்னை காத்தவரே
Sodhanai Naeraththil Sornthidaathenaiyae
Sugam Belan Thandhu Ennai Kaaththavarae

மாசில்லா பொன்னே மா மணியே
மங்காத ஒளியே மா பிரகாசமே
Maasilla Ponnae Maa Maniyae
Mangaadha Oliyae Maa Prakaasamae

பரிசுத்தர்கள் போற்றிடும் சுந்தர வதனமே
நித்தியா நந்தனே நிர்மல ராஜனே
Parisuththargal Potridum Sundara Vadhanamae
Niththiya Nandhanae Nirmala Raajanae

நீதிமான் என்றும் களிகூர்ந்து மகிழுவான்
கர்த்தரின் கரங்களிலே அடைக்கலம் புகுவான்
Neethimaan Endrum Kalikoorndhu Magizhvaan
Karththarin Karangalilae Adaikkalam Puguvaan

நீதியின் கிரீடத்தை நித்தமும் நீர் அளிப்பீர்
கர்த்தரில் மகிழ்ந்து பாடியே துதிப்பேன்
Neethiyin Kireedaththai Niththamum Neer Alippeer
Karththaril Magizhndhu Paadiyae Thudhippaen

Ethanai Naaval Naan Ummai Lyrics Song Chords PPT - எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

எத்தனை நாவால் நான் உம்மை துதிப்பேன்
இத்தனை நன்மைகள் செய்தவரை
With How Many Tongues Shall I Praise You
For All The Good Things You Have Done

காரிருள் சூழ்ந்திடும் வேளையிலும்
எமை கண்மணி போல காத்தவரே
Even In Times Of Dark Darkness
You Kept Us Like The Apple Of Your Eye

சோதனை நேரத்தில் சோர்ந்திடாதெனையே
சுகம் பெலன் தந்தென்னை காத்தவரே
When Trials Came And I Was About To Fall
You Gave Strength And Protected Me

மாசில்லா பொன்னே மா மணியே
மங்காத ஒளியே மா பிரகாசமே
Pure Gold, Precious Jewel
Everlasting Light And Great Radiance

பரிசுத்தர்கள் போற்றிடும் சுந்தர வதனமே
நித்தியா நந்தனே நிர்மல ராஜனே
The Beautiful One Praised By The Saints
Eternal Joyful And Pure King

நீதிமான் என்றும் களிகூர்ந்து மகிழுவான்
கர்த்தரின் கரங்களிலே அடைக்கலம் புகுவான்
The Righteous Will Always Rejoice
He Will Find Refuge In The Lord’s Hands

நீதியின் கிரீடத்தை நித்தமும் நீர் அளிப்பீர்
கர்த்தரில் மகிழ்ந்து பாடியே துதிப்பேன்
You Will Give The Crown Of Righteousness Daily
I Will Rejoice In The Lord And Praise Him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create