Ethanai Naaval Thuthipen Song Lyrics Chords PPT - எத்தனை நாவால் துதிப்பேன்

எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து

நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்

1.நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பீரண சவரட்சணை செல்வம்

2.பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதை பலவீனம் பாராதருள் கோனே
சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ

3.துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Keerthanaigal lyrics, keerthanaigal songs lyrics, ethanai naaval thuthipen lyrics, ethanai naaval thuthipen songs lyrics

Sign in to access this feature Sign Up

Ethanai Naaval Thuthipen Song Lyrics Chords PPT - எத்தனை நாவால் துதிப்பேன் Lyrics in English

Eththanai naavaal thuthippen endhan
Karthaa un karunaiyaip paadip pugazhndhu

Ninaikka ninaikka endhan nenjamellam urugum
Ninnai sol maalaiyil sootti magizhum

Nambinooraallo arivaar endhan
Thambiraane unthan kampleer gunam
Ambaraa un anbin adisaya nadathuthal
Sampheerana savaratshana selvam

Piraarthanai kaetkum pemmaane intha
Paedhai palavinam paaradharul kone
Saranaendrun sempada malaradi serndhor
Thaavip pidiththuk kavalai theerthono

Thunivaai en nenje theeviraamai migath
Thozhuthu aandavan seyal ninaindhu
Ennal adangadhu iraivanin kirubai
Vinnavan sevaiyin veeramaaych sellu

Ethanai Naaval Thuthipen Song Lyrics Chords PPT - எத்தனை நாவால் துதிப்பேன் Lyrics in English (Tanglish)

எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
Ethanai Naavaal Thudhippen Endhan
Karthaa Un Karunaiyai Paadi Pugazhndhu

நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்
Ninaikka Ninaikka Endhan Nenjamellaam Urugum
Ninnai Sol Maalaiyil Sootti Magizhum

நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
Nambinoralloo Arivaar Endhan
Thambiraane Undhan Gambheera Gunam

அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பீரண சவரட்சணை செல்வம்
Ambaraa Un Anbin Adhisaya Nadathuthal
Sambheeraṇa Savaratchanai Selvam

பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதை பலவீனம் பாராதருள் கோனே
Praarthanai Ketkum Pemmaane Indha
Pedhai Balaveenam Paaraadharul Kone

சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ
Saranendrun Sembaadha Malaradi Serndhor
Thaavi Pidiththu Kavalai Theerthonoo

துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
Thunivaai En Nenje Theeviramaai Miga
Thozhudhu Aandavan Seyal Ninainthu

எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு
Ennil Adangaadhu Iraivanin Kirubai
Vinnavan Sevaiyin Veeramaai Chellu

Ethanai Naaval Thuthipen Song Lyrics Chords PPT - எத்தனை நாவால் துதிப்பேன் Lyrics in English (Song Meaning)

எத்தனை நாவால் துதிப்பேன் எந்தன்
கர்த்தா உன் கருணையைப் பாடிப் புகழ்ந்து
With how many tongues shall I praise You
O Lord, singing and glorifying Your mercy

நினைக்க நினைக்க எந்தன் நெஞ்சமெல்லாம் உருகும்
நின்னைச் சொல் மாலையில் சூட்டி மகிழும்
As I think and think, my heart melts
And I rejoice adorning Your name like a garland

நம்பினோரால்லோ அறிவார் எந்தன்
தம்பிரானே உந்தன் கம்பீர குணம்
Only those who trust You truly know
O Lord, Your majestic nature

அம்பரா உன் அன்பின் அதிசய நடத்துதல்
சம்பீரண சவரட்சணை செல்வம்
O Heavenly One, Your love’s wondrous guidance
Is the fullness of salvation’s riches

பிரார்த்தனை கேட்கும் பெம்மானே இந்த
பேதை பலவீனம் பாராதருள் கோனே
O Lord who hears prayer
Do not look at my weakness, but show mercy

சரணென்றுன் செம்பாத மலரடி சேர்ந்தோர்
தாவிப் பிடித்துக் கவலை தீர்த்தோனோ
Those who cling to Your holy feet in surrender
You lift and remove their worries

துணிவாய் என் நேஞ்சே தீவிரமாய் மிகத்
தொழுது ஆண்டவன் செயல் நினைந்து
Be courageous, my heart, and deeply
Remember the works of the Lord in worship

எண்ணில் அடங்காது இறைவனின் கிருபை
விண்ணவன் சேவையின் வீரமாய்ச் செல்லு
God’s grace cannot be counted
Go boldly in the service of the Heavenly One

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create