Ethanai Paathagam Purinthen Lyrics Song Chords PPT - எத்தனைப் பாதகம் புரிந்தேனையா

எத்தனைப் பாதகம் புரிந்தேனையா
எதற்கு என்மேல் இத்தனை அன்பேசையா

1. பாடுகள் மறந்தேன் பாவத்தில் அழிந்தேன்
பாழாகிப் போனேன் பாவி நான் வாரேன்
வந்தென்னைத் தாரேன் தகனமாய் தாரேன்

2. விழிகள் இருந்தும் வாசலைக் காணாமல்
செவிகள் இருந்தும் ஜீவனைக் கேளாமல்
உம் முகம் பாராமல் பரத்தை நாடாமல்

3. மகனே என்றீர் மனம் மாறவில்லை
மன்னிப்பு தந்தீர் மனம் ஏற்கவில்லை
மன்னனே என்னில் உமதன்பு இல்லை

Ethanai Paathagam Purinthen lyrics songs, Ethanai Paathagam Purinthen song lyrics, Ethanai Paathagam Purinthen Lyrics Song Chords PPT -எத்தனைப் பாதகம் புரிந்தேனையா

Sign in to access this feature Sign Up

Ethanai Paathagam Purinthen Lyrics Song Chords PPT - எத்தனைப் பாதகம் புரிந்தேனையா Lyrics in English

Ethanai paathagam purinthenaiyaa
Etharku enmel iththanai anbesaiyaa

Paadugal maranthen paavathil azhinthen
Paazhaagi ponen paavi naan vaaren
Vanthennai thaaren thaganamaai thaaren

Vizhigal irunthum vaasalai kaanaamal
Sevigal irunthum jeevanai kaelaamal
Um mugam paaraamal paraththai naadaamal

Magane endreer manam maaravillai
Mannippu thandheer manam aerkavillai
Mannane ennil umathanbu illai

Ethanai Paathagam Purinthen Lyrics Song Chords PPT - எத்தனைப் பாதகம் புரிந்தேனையா Lyrics in English (Tanglish)

எத்தனைப் பாதகம் புரிந்தேனையா
எதற்கு என்மேல் இத்தனை அன்பேசையா
Ethanai paathagam purinthenaiyaa
Etharku enmel iththanai anbesaiyaa

பாடுகள் மறந்தேன் பாவத்தில் அழிந்தேன்
பாழாகிப் போனேன் பாவி நான் வாரேன்
Paadugal maranthen paavathil azhinthen
Paazhaagi ponen paavi naan vaaren

வந்தென்னைத் தாரேன் தகனமாய் தாரேன்
விழிகள் இருந்தும் வாசலைக் காணாமல்
Vanthennai thaaren thaganamaai thaaren
Vizhigal irunthum vaasalai kaanaamal

செவிகள் இருந்தும் ஜீவனைக் கேளாமல்
உம் முகம் பாராமல் பரத்தை நாடாமல்
Sevigal irunthum jeevanai kaelaamal
Um mugam paaraamal paraththai naadaamal

மகனே என்றீர் மனம் மாறவில்லை
மன்னிப்பு தந்தீர் மனம் ஏற்கவில்லை
Magane endreer manam maaravillai
Mannippu thandheer manam aerkavillai

மன்னனே என்னில் உமதன்பு இல்லை
Mannane ennil umathanbu illai

Ethanai Paathagam Purinthen Lyrics Song Chords PPT - எத்தனைப் பாதகம் புரிந்தேனையா Lyrics in English (Song Meaning)

எத்தனைப் பாதகம் புரிந்தேனையா
எதற்கு என்மேல் இத்தனை அன்பேசையா
How much sin I have done unknowingly
Why is there so much love upon me

பாடுகள் மறந்தேன் பாவத்தில் அழிந்தேன்
பாழாகிப் போனேன் பாவி நான் வாரேன்
I forgot my sufferings and was lost in sin
I became broken, I come as a sinner

வந்தென்னைத் தாரேன் தகனமாய் தாரேன்
விழிகள் இருந்தும் வாசலைக் காணாமல்
I surrender myself as an offering
Having eyes, yet not seeing the way

செவிகள் இருந்தும் ஜீவனைக் கேளாமல்
உம் முகம் பாராமல் பரத்தை நாடாமல்
Having ears, yet not hearing life
Without seeing Your face, I followed the world

மகனே என்றீர் மனம் மாறவில்லை
மன்னிப்பு தந்தீர் மனம் ஏற்கவில்லை
You called me son, yet my heart did not change
You gave forgiveness, yet my heart did not accept

மன்னனே என்னில் உமதன்பு இல்லை
O King, Your love is not in me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create