எத்தனையோ பெருந்தேவர்களில்
தன்னிகரில்லா மானிடனாய்
பிள்ளையின் வடிவில் கண்ணுறங்கும்
தேவனுக்கு என்றும் நானடிமை
1. அன்றொரு நாள் செய்த பாவத்தினால்
இன்றும் இவ்வையகம் துன்புறுதே -2
நிந்தைகள் ஆயிரம் நெஞ்சத்தில் தாங்கி (2)
இந்நிலை மாற்றிட தேவன் வந்தார் (2)
2. சித்திரமோ இல்லை செந்தளிரோ
நித்திரை கொண்டிடும் என் இறைவன்
அற்புதமாகிடும் அவர் அழகாலே
வெண்ணிலவும் ஒளி மங்கிடுமே
Ethanaiyo Perum Devargalil lyrics songs, Ethanaiyo Perum Devargalil song lyrics, Ethanaiyo Perum Devargalil Lyrics Song Chords PPT - எத்தனையோ பெருந்தேவர்களில்
Sign in to access this feature Sign Up
Eththanaiyo Perun Devargalil
Thannikarilla Maanidanaai
Pillaiyin Vadivil Kannurangum
Devanukku Endrum Naan Adimai
Androru Naal Seitha Paavaththinaal
Indrum Ivvaiyagam Thunburuthe
Nindhaigal Aayiram Nenjaththil Thaangi
Innilai Maatrida Devan Vandhaar
Siththiramoo Illai Senthaliro
Niththirai Kondidum En Iraivan
Arputhamaagidum Avar Azhagaale
Vennilavum Oli Mangidume
எத்தனையோ பெருந்தேவர்களில்
தன்னிகரில்லா மானிடனாய்
Eththanaiyo perundhevargalil
Thannigarillaa maanidanaai
பிள்ளையின் வடிவில் கண்ணுறங்கும்
தேவனுக்கு என்றும் நானடிமை
Pillaiyin vadivil kannurangum
Devanukku endrum naan adimai
அன்றொரு நாள் செய்த பாவத்தினால்
இன்றும் இவ்வையகம் துன்புறுதே
Androru naal seidha paavaththinaal
Indrum ivvaiyagam thunburudhe
நிந்தைகள் ஆயிரம் நெஞ்சத்தில் தாங்கி
இந்நிலை மாற்றிட தேவன் வந்தார்
Nindhaigal aayiram nenjaththil thaangi
Innilai maatrida Devan vandhaar
சித்திரமோ இல்லை செந்தளிரோ
நித்திரை கொண்டிடும் என் இறைவன்
Chiththiramoo illai senthaliro
Niththirai kondidum en Iraivan
அற்புதமாகிடும் அவர் அழகாலே
வெண்ணிலவும் ஒளி மங்கிடுமே
Arputhamaagidum avar azhagaale
Vennilavum oli mangidume
எத்தனையோ பெருந்தேவர்களில்
தன்னிகரில்லா மானிடனாய்
Among many great gods
He alone became a unique human
பிள்ளையின் வடிவில் கண்ணுறங்கும்
தேவனுக்கு என்றும் நானடிமை
The God who sleeps as a child
To Him I am forever a servant
அன்றொரு நாள் செய்த பாவத்தினால்
இன்றும் இவ்வையகம் துன்புறுதே
Because of the sin of that day
This world still suffers today
நிந்தைகள் ஆயிரம் நெஞ்சத்தில் தாங்கி
இந்நிலை மாற்றிட தேவன் வந்தார்
Bearing thousands of insults in His heart
God came to change this condition
சித்திரமோ இல்லை செந்தளிரோ
நித்திரை கொண்டிடும் என் இறைவன்
Not a painting nor a tender flower
My God who rests in sleep
அற்புதமாகிடும் அவர் அழகாலே
வெண்ணிலவும் ஒளி மங்கிடுமே
His beauty is so wondrous
Even the moonlight fades before Him
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List