Ethanayo Naamangal Lyrics Song Chords PPT - எத்தனையோ நாமங்கள் தேவனே

எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே
யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மனுவேலரே ஏசுவே

எல் ரோஹி நாமம் உள்ளவர் எங்களை காண்கின்ற தேவனாம்
எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்று ஆகுமே

என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல் ஓலம் என்று அழைக்கிறோம்
நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம்

Ethanayo Naamangal lyrics songs,Ethanayo Naamangal song lyrics, Ethanayo Naamangal Lyrics Song Chords PPT - எத்தனையோ நாமங்கள் தேவனே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ethanayo Naamangal Lyrics Song Chords PPT - எத்தனையோ நாமங்கள் தேவனே Lyrics in English

Eththanaiyo Naamangal Devane
Aththanaiyum Umakku Porundhume
Yegova Devane Ebenezer Prabhuve
Immanuvelare Yesuve

El Rohi Naamam Ullavar
Engalai Kaangindra Devanam
El Elyon Naamathai Udaiyavar Enbadhu
Adhi Unnatha Devan Endru Aagume

Endrendrum Uyirodu Iruppavar
El Olam Endru Azhaikkirom
Namakkendrum Thunaiyaai Nammodu Iruppadhaal
Yegova Shamma Endru Solgirom

Paavangalai Mannikkindra
Yegova Seli Devan Neere
Kaayangalai Gunamaakkum
Yegova Rapha Devan Neere

Vettriyai Thanthu Nadathugindra
Nissi Aandavar Neerthaane
Needhiyin Devan Endru Ummai
Yegova Sidkenu Endru Thudhikkirom

Parisuththam Aakkugindra
Yegova Mekadhesh Neere
Samaadhaanam Thanthidugindra
Yegova Shalom Devan Neere

Aaseervaadham Thanthu Ennai
Peruga Seidha Devan Neere
Aalayathil Thangi Ennai
Nadathum Anbin Dheivam Neere

Ethanayo Naamangal Lyrics Song Chords PPT - எத்தனையோ நாமங்கள் தேவனே Lyrics in English (Tanglish)

எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே
Eththanaiyo Naamangal Devane
Aththanaiyum Umakku Porundhume

யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மானுவேலரே ஏசுவே
Yegova Devane Ebenezer Prabhuve
Immanuvelare Yesuve

எல் ரோஹி நாமம் உள்ளவர்
எங்களை காண்கின்ற தேவனாம்
El Rohi Naamam Ullavar
Engalai Kaangindra Devanam

எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்று ஆகுமே
El Elyon Naamathai Udaiyavar Enbadhu
Adhi Unnatha Devan Endru Aagume

என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல் ஓலாம் என்று அழைக்கிறோம்
Endrendrum Uyirodu Iruppavar
El Olam Endru Azhaikkirom

நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம்
Namakkendrum Thunaiyaai Nammodu Iruppadhaal
Yegova Shamma Endru Solgirom

Ethanayo Naamangal Lyrics Song Chords PPT - எத்தனையோ நாமங்கள் தேவனே Lyrics in English (Song Meaning)

எத்தனையோ நாமங்கள் தேவனே
அத்தனையும் உமக்கு பொருந்துமே
So many names belong to You, O God
Every one of them perfectly fits You

யேகோவா தேவனே எபினேச பிரபுவே
இம்மானுவேலரே ஏசுவே
Jehovah God, Ebenezer Lord
Immanuel Jesus, God with us

எல் ரோஹி நாமம் உள்ளவர்
எங்களை காண்கின்ற தேவனாம்
You are called El Roi
The God who sees us always

எல் எல்யோன் நாமத்தை உடையவர் என்பது
அதி உன்னத தேவன் என்று ஆகுமே
El Elyon is Your holy name
Meaning the Most High God

என்றென்றும் உயிரோடு இருப்பவர்
எல் ஓலாம் என்று அழைக்கிறோம்
You live forever and ever
We call You El Olam

நமக்கென்றும் துணையாய் நம்மோடு இருப்பதால்
யேகோவா ஷம்ம என்று சொல்கிறோம்
Because You are always with us
We call You Jehovah Shammah

பாவங்களை மன்னிக்கின்ற
யேகோவா செலி தேவன் நீரே
You forgive all our sins
You are Jehovah Seli

காயங்களை குணமாக்கும்
யேகோவா ராப்பா தேவன் நீரே
You heal every wound and pain
You are Jehovah Rapha

வெற்றியை தந்து நடத்துகின்ற
நிசி ஆண்டவர் நீர்தானே
You lead us into victory
You are Jehovah Nissi

நீதியின் தேவன் என்று உம்மை
யேகோவா சித்கேனு என்று துதிக்கிறோம்
We praise You as God of righteousness
Jehovah Tsidkenu is Your name

பரிசுத்தம் ஆக்குகின்ற
யேகோவா மெக்காதேஷ் நீரே
You make us holy and pure
You are Jehovah Mekadesh

சமாதானம் தந்திடுகின்ற
யேகோவா ஷாலோம் தேவன் நீரே
You give us perfect peace
You are Jehovah Shalom

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create