Eththanai Nallavar Eththanai Nallavar Lyrics Song Chords PPT - எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டுவிடாதவர்

1. தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்

2. கரத்தை பிடித்தவர் கை விடாதவர்
கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர்

3. என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்

Eththanai Nallavar Eththanai Nallavar lyrics songs, Eththanai Nallavar Eththanai Nallavar song lyrics, Eththanai Nallavar Eththanai Nallavar Lyrics Song Chords PPT - எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் , tamil christian songs lyrics, Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Eththanai Nallavar Eththanai Nallavar Lyrics Song Chords PPT - எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் Lyrics in English

Eththanai nallavar eththanai nallavar
Nanmai seyvadhai vittuvitadaavar

Thevai arindhavar thalli vidatadaavar
Etra velaiyil ellam tharubavar

Karathai pidiththavar kai vidatadaavar
Kanmalai mele uyarththi vaippavar

Ennai azhaiththavar ennodiruppavar
Enakkai yaavaiyum seydhu mudippavar

Eththanai Nallavar Eththanai Nallavar Lyrics Song Chords PPT - எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் Lyrics in English (Tanglish)

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டுவிடாதவர்
Eththanai nallavar eththanai nallavar
Nanmai seyvadhai vittuvitadaavar

தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்
Thevai arindhavar thalli vidatadaavar
Etra velaiyil ellam tharubavar

கரத்தை பிடித்தவர் கை விடாதவர்
கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர்
Karathai pidiththavar kai vidatadaavar
Kanmalai mele uyarththi vaippavar

என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்
Ennai azhaiththavar ennodiruppavar
Enakkai yaavaiyum seydhu mudippavar

Eththanai Nallavar Eththanai Nallavar Lyrics Song Chords PPT - எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர் Lyrics in English (Song Meaning)

எத்தனை நல்லவர் எத்தனை நல்லவர்
நன்மை செய்வதை விட்டுவிடாதவர்
How many good people, how many good people
Never stop doing good deeds

தேவை அறிந்தவர் தள்ளி விடாதவர்
ஏற்ற வேளையில் எல்லாம் தருபவர்
Those who know your needs never push aside
Give everything at the right time

கரத்தை பிடித்தவர் கை விடாதவர்
கன்மலைமேலே உயர்த்தி வைப்பவர்
Those who hold your hand never let go
Lift you up above the mountains

என்னை அழைத்தவர் என்னோடிருப்பவர்
எனக்காய் யாவையும் செய்து முடிப்பவர்
The one who calls me is always with me
Does everything for me

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create