Ethu Vendum Sol Nesanae Song Lyrics Chords PPT -எது வேண்டும் சொல் நேசனே

எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?

1. மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ?

2. வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ

3. பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்,
தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ?

4. சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ?

5. இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம்,நடுக்கம், வெட்கம்,
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்,
திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ?

Ethu Vendum Sol Nesanae Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, எது வேண்டும் சொல் நேசனே உனக், Ethu Vendum Sol Nesanae song, Ethu Vendum Sol Nesanae song lyrics.

Sign in to access this feature Sign Up

Ethu Vendum Sol Nesanae Song Lyrics Chords PPT -எது வேண்டும் சொல் நேசனே Lyrics in English

Edhu vendum sol nesanae unakku
Kedhuvendam en nesanae

Mathivaada manamvaada mayakkang kan niraindaada
Mathupaan mun vendumo andrit
Thudipaadum ulagorun pukazhpaadi magizhndaadsach
Suttha jalam vendumo

Vaathaadi nagaiyaadi vazhigalil vizhundhaadi
Mathuvundu kedavendumo andrit
Thaadhavae kanavaanae thanavaanae yenas saartthath
Thanneer nunda vendumo

Pagaithanthu pazhithanthu pariyaasan tharu madhu
Paan mun vendumo andrit
Thagai konda kathiyera arulodu pukazhpera th
Thanneer nunda vendumo

Sandai kaayam kandhai amala vedhana yaadhi
Tharungkudi veri vendumo andrip
Pandai vedhan sonnapadi moatcham pera jala
Paanamadu vendumo

Raththakkan perundhukkam ekkam nadukkam vedkam
Ivaidharungkudi vendumo andrit
Thiraththukkum arivukkun sukaththukku midamaana
Thelindha thanneer vendumo

Ethu Vendum Sol Nesanae Song Lyrics Chords PPT -எது வேண்டும் சொல் நேசனே Lyrics in English (Tanglish)

எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?
Edhu Vendum, Sol, Nesane, -Unak
Kethu Vendam, En Nesane?

மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
Mathivaad, Manamvaad, Mayakkang Kan Nirainthaad
Mathupaan Mun Vendumo?-Andrith

துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ?
Thudipaadum Ulagorun Pugazhpaadi Magizhndhaad
Sachcha Jalam Vendumo?

வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
Vaadhaadi Nagaiyaadi, Vazhigalil Vizhunthaadi
Mathu Undu Keda Vendumo?-Andrith

தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ
Thaadhavae, Kanavaanae, Thanavaanae Yenach Saartha
Thanni Runn Vendumo

பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்
Pagaithandhu, Pazhithandhu, Pariyaasan Tharu Mathu
Paan Mun Vendumo?-Andrith

தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ?
Thagai Konda Kathi Yera, Arulodu Pugazh Petra
Thanni Runn Vendumo?

சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
Sandai, Kaayam, Kandai, Amali, Vedhanaiyaadhi
Tharung Kudi Veri Vendumo?-Andrip

பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ?
Pandai Vethan Sonnapadi Mothsama Petra Jala
Paanamadu Vendumo?

இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம்,நடுக்கம், வெட்கம்
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்
Iraththakkan, Perundhukkam, Ekkam, Nadukkam, Vedgam
Ivaitharung Kudi Vendumo?-Andrith

திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ?
Thiraththukkum Arivukkun Sugaththukku Midamaana
Thelindha Thanni Vendumo?

Ethu Vendum Sol Nesanae Song Lyrics Chords PPT -எது வேண்டும் சொல் நேசனே Lyrics in English (Song Meaning)

எது வேண்டும், சொல், நேசனே,-உனக்
கெதுவேண்டாம், என் நேசனே?
What do You want, tell me, my beloved?
Do I not desire it, my beloved?

மதிவாட, மனம்வாட, மயக்கங் கண் ணிறைந்தாட
மதுபான முண வேண்டுமோ?-அன்றித்
Swaying, intoxicated, with drowsy eyes
Do we need wine?-Back then

துதிபாடும் உலகோருன் புகழ்பாடி மகிழ்ந்தாடச்
சுத்த ஜலம் வேண்டுமோ?
Singing praises with the world, rejoicing
Do we need pure water?

வாதாடி நகையாடி, வழிகளில் விழுந்தாடி
மதுவுண்டு கெடவேண்டுமோ?-அன்றித்
Fighting, joking, falling along the ways
Do we need wine to spoil?

தாதாவே, கனவானே, தனவானே யெனச் சாற்றத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ
Father, dreamer, protector, to guide me
Do we need water to wash away?

பகைதந்து, பழிதந்து, பரியாசந் தரு மது
பான முண வேண்டுமோ?-அன்றித்
Giving enmity, revenge, and harsh liquor
Do we need wine?-Back then

தகை கொண்ட கதியேற, அருளொடு புகழ்பெறத்
தண்ணீ ருண்ண வேண்டுமோ?
For the worthy story to be praised with grace
Do we need water to wash away?

சண்டை, காயம், கந்தை, அமளி, வேதனையாதி
தருங் குடி வெறி வேண்டுமோ?-அன்றிப்
Fight, injury, pain, sorrow, suffering
Do we need furious drink?-Back then

பண்டை வேதஞ் சொன்னபடி மோட்சம் பெற ஜல
பானமது வேண்டுமோ?
Water as the sages said, to attain salvation
Do we need liquor?

இரத்தக்கண், பெருந்துக்கம், ஏக்கம்,நடுக்கம், வெட்கம்
இவைதருங் குடி வேண்டுமோ?-அன்றித்
Bleeding eyes, great anger, greed, impatience, shame
Do we need to drink these?-Back then

திரத்துக்கும் அறிவுக்குஞ் சுகத்துக்கு மிடமான
தெளிந்த தண்ணீர் வேண்டுமோ?
Clear water, fitting for wisdom and comfort
Do we need it?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create