Ethu Vithaikkindra Kaalamalla Lyrics Song Chords PPT - இது விதைக்கின்ற காலமல்லவா

இது விதைக்கின்ற காலமல்லவா
நாம் செயலாற்றும் நேரமல்லவா
உறங்காமல் நாமும் விரைந்தோடி இங்கும்
சுவிசேஷ விதை தூவுவோம்

1. ராக்காலம் வருகின்றதே – அதன்
சாயல் தெரிகின்றதே
ஒளியுள்ள காலம் முடிவாகுமுன்னே
உன் சேவை நிறைவேற்றிடு

2. திறப்பின் ஓர் வாசல் எங்கே
அதில் நிற்கும் மனிதன் எங்கே
கர்த்தரின் கண்கள் பூலோகமெங்கும்
அதை தேடி அலைகின்றதே

3. பின் மாரி பொழிகின்றதே
உன் வேலை வருகின்றதே
அழிகின்ற கூட்டம் உன்னைத்தான் இன்று
எதிர் நோக்கி நிற்கின்றதே

Ethu Vithaikkindra Kaalamalla, Ethu Vithaikkindra Kaalamalla lyrics songs, Ethu Vithaikkindra Kaalamalla song lyrics, Ethu Vithaikkindra Kaalamalla Lyrics Song Chords PPT -இது விதைக்கின்ற காலமல்லவா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ethu Vithaikkindra Kaalamalla Lyrics Song Chords PPT - இது விதைக்கின்ற காலமல்லவா Lyrics in English

Idhu Vidhaikkinra Kaalamallavaa
Naam Seyalaatrum Neramallavaa

Urangaamal Naamum Viraindhodi Ingum
Suvisesha Vidhai Thoovuvoam

Raakkaalam Varugindradhae
Adhan Saayal Therigindradhae

Oliyulla Kaalam Mudivaagumunnae
Un Sevai Niraivaetridu

Thirappin Or Vaasal Engae
Adhil Nirkum Manidhan Engae

Karththarin Kangal Boologamengum
Adhai Thedi Alaigindradhae

Pin Maari Pozhigindradhae
Un Velai Varugindradhae

Azhigindra Koottam Unnaithaan Indru
Edhir Nokki Nirkindradhae

Ethu Vithaikkindra Kaalamalla Lyrics Song Chords PPT - இது விதைக்கின்ற காலமல்லவா Lyrics in English (Tanglish)

இது விதைக்கின்ற காலமல்லவா
நாம் செயலாற்றும் நேரமல்லவா
Idhu Vidhaikkinra Kaalamallavaa
Naam Seyalaatrum Neramallavaa

உறங்காமல் நாமும் விரைந்தோடி இங்கும்
சுவிசேஷ விதை தூவுவோம்
Urangaamal Naamum Viraindhodi Ingum
Suvisesha Vidhai Thoovuvoam

ராக்காலம் வருகின்றதே
அதன் சாயல் தெரிகின்றதே
Raakkaalam Varugindradhae
Adhan Saayal Therigindradhae

ஒளியுள்ள காலம் முடிவாகுமுன்னே
உன் சேவை நிறைவேற்றிடு
Oliyulla Kaalam Mudivaagumunnae
Un Sevai Niraivaetridu

திறப்பின் ஓர் வாசல் எங்கே
அதில் நிற்கும் மனிதன் எங்கே
Thirappin Or Vaasal Engae
Adhil Nirkum Manidhan Engae

கர்த்தரின் கண்கள் பூலோகமெங்கும்
அதை தேடி அலைகின்றதே
Karththarin Kangal Boologamengum
Adhai Thedi Alaigindradhae

பின் மாரி பொழிகின்றதே
உன் வேலை வருகின்றதே
Pin Maari Pozhigindradhae
Un Velai Varugindradhae

அழிகின்ற கூட்டம் உன்னைத்தான் இன்று
எதிர் நோக்கி நிற்கின்றதே
Azhigindra Koottam Unnaithaan Indru
Edhir Nokki Nirkindradhae

Ethu Vithaikkindra Kaalamalla Lyrics Song Chords PPT - இது விதைக்கின்ற காலமல்லவா Lyrics in English (Song Meaning)

இது விதைக்கின்ற காலமல்லவா
நாம் செயலாற்றும் நேரமல்லவா
Is This Not The Time For Sowing
Is This Not The Time To Work

உறங்காமல் நாமும் விரைந்தோடி இங்கும்
சுவிசேஷ விதை தூவுவோம்
Let Us Run Without Sleeping
And Sow The Gospel Seed Everywhere

ராக்காலம் வருகின்றதே
அதன் சாயல் தெரிகின்றதே
The Night Is Coming
Its Shadow Is Already Seen

ஒளியுள்ள காலம் முடிவாகுமுன்னே
உன் சேவை நிறைவேற்றிடு
Before The Time Of Light Ends
Fulfill Your Service

திறப்பின் ஓர் வாசல் எங்கே
அதில் நிற்கும் மனிதன் எங்கே
Where Is The Door Of Opportunity
Where Is The Man Standing There

கர்த்தரின் கண்கள் பூலோகமெங்கும்
அதை தேடி அலைகின்றதே
The Eyes Of The Lord Search
Throughout The Whole Earth

பின் மாரி பொழிகின்றதே
உன் வேலை வருகின்றதே
The Latter Rain Is Pouring
Your Work Is Coming

அழிகின்ற கூட்டம் உன்னைத்தான் இன்று
எதிர் நோக்கி நிற்கின்றதே
The Perishing Multitude Today
Stands Looking Toward You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create