Ezhumbuvaen Ezhumbuvaen Um Lyrics Song Chords PPT - சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்

1. சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்
இது ஏன் இது ஏன் எனக்கு
பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்
இது ஏன் வாழ்க்கையில் கசப்பு

எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே

எழும்புவேன் எழும்புவேன் உம்
பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்

2. மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால்
புதிதாய் என்னை வனைகிறீர்
மேகங்கள் நடுவே வரும் வரை நானும்
அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன்

எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே

எழும்புவேன் எழும்புவேன் உம்
பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்

Ezhumbuvaen Ezhumbuvaen Um lyrics songs, Ezhumbuvaen Ezhumbuvaen Um song lyrics , Ezhumbuvaen Ezhumbuvaen Um Lyrics Song Chords PPT - சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்

Sign in to access this feature Sign Up

Ezhumbuvaen Ezhumbuvaen Um Lyrics Song Chords PPT - சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் Lyrics in English

1.Sila nerangalil ennaiye naan kedkiren
Idhu en idhu en enakku

Pala nerangalil sorndhu naan pogiren
Idhu en vaazhkaiyil kasappu

Etharkum udhavaa ennai eduthu
Azhaiythu payanpaduthum nalla devaane

Kashtangal naduvil karamthanai pidithu
Meendum ezhumpa uyarthum nalla devaane

Ezhumpuven ezhumpuven um
Pelathinaal meendum ezhumpuven

Ezhumpuven ezhumpuven
Uyaramaai meendum ezhumpuven

2.Meendum meendum udaithu um kaiyaal
Pudhithaa ennai vanaikirir

Megangal naduvae varum varai naanum
Azhaiytha um anbai enni oduven

Etharkum udhavaa ennai eduthu
Azhaiythu payanpaduthum nalla devaane

Kashtangal naduvil karamthanai pidithu
Meendum ezhumpa uyarthum nalla devaane

Ezhumpuven ezhumpuven um
Pelathinaal meendum ezhumpuven

Ezhumpuven ezhumpuven
Uyaramaai meendum ezhumpuven

Ezhumbuvaen Ezhumbuvaen Um Lyrics Song Chords PPT - சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் Lyrics in English (Tanglish)

1.சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்
இது ஏன் இது ஏன் எனக்கு
Sila nerangalil ennaiye naan kedkiren
Idhu en idhu en enakku

பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்
இது ஏன் வாழ்க்கையில் கசப்பு
Pala nerangalil sorndhu naan pogiren
Idhu en vaazhkaiyil kasappu

எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
Etharkum udhavaa ennai eduthu
Azhaiythu payanpaduthum nalla devaane

கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
Kashtangal naduvil karamthanai pidithu
Meendum ezhumpa uyarthum nalla devaane

எழும்புவேன் எழும்புவேன் உம்
பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
Ezhumpuven ezhumpuven um
Pelathinaal meendum ezhumpuven

எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்
Ezhumpuven ezhumpuven
Uyaramaai meendum ezhumpuven

2.மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால்
புதிதாய் என்னை வனைகிறீர்
Meendum meendum udaithu um kaiyaal
Pudhithaa ennai vanaikirir

மேகங்கள் நடுவே வரும் வரை நானும்
அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன்
Megangal naduvae varum varai naanum
Azhaiytha um anbai enni oduven

எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
Etharkum udhavaa ennai eduthu
Azhaiythu payanpaduthum nalla devaane

கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
Kashtangal naduvil karamthanai pidithu
Meendum ezhumpa uyarthum nalla devaane

எழும்புவேன் எழும்புவேன் உம்
பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
Ezhumpuven ezhumpuven um
Pelathinaal meendum ezhumpuven

எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்
Ezhumpuven ezhumpuven
Uyaramaai meendum ezhumpuven

Ezhumbuvaen Ezhumbuvaen Um Lyrics Song Chords PPT - சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன் Lyrics in English (Song Meaning)

1.சில நேரங்களில் என்னையே நான் கேட்கிறேன்
இது ஏன் இது ஏன் எனக்கு
Sometimes I ask myself
Why is this happening to me

பல நேரங்களில் சோர்ந்து நான் போகிறேன்
இது ஏன் வாழ்க்கையில் கசப்பு
Many times I grow weary
Why is there bitterness in life

எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
O Good God, who takes me for Your work
And uses me for Your purpose

கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
In the midst of troubles You hold my hand
And lift me up again, O Good God

எழும்புவேன் எழும்புவேன் உம்
பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
I will rise, I will rise
By Your strength I will rise again

எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்
I will rise, I will rise
And rise again with new heights

2.மீண்டும் மீண்டும் உடைத்து உம் கையால்
புதிதாய் என்னை வனைகிறீர்
Again and again You break me
And mold me anew with Your hand

மேகங்கள் நடுவே வரும் வரை நானும்
அழைத்த உம் அன்பை எண்ணி ஓடுவேன்
Until the clouds part in my life
I will run remembering Your love

எதற்கும் உதவா என்னை எடுத்து
அழைத்து பயன்படுத்தும் நல்ல தேவனே
O Good God, who takes me for Your work
And uses me for Your purpose

கஷ்டங்கள் நடுவில் கரம்தனை பிடித்து
மீண்டும் எழும்ப உயர்த்தும் நல்ல தேவனே
In the midst of troubles You hold my hand
And lift me up again, O Good God

எழும்புவேன் எழும்புவேன் உம்
பெலத்தினால் மீண்டும் எழும்புவேன்
I will rise, I will rise
By Your strength I will rise again

எழும்புவேன் எழும்புவேன்
உயரமாய் மீண்டும் எழும்புவேன்
I will rise, I will rise
And rise again with new heights

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create