Ezhunthituveer Neer Vaaliparae Lyrics Song Chords PPT - எழுந்திடுவீர் நீர் வாலிபரே

எழுந்திடுவீர் நீர் வாலிபரே - நாமும்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்

எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
தூசியை உதறி எழுந்திடுவோம்

1. விழித்திருங்கள் நீர் கன்னியரே - நல்ல
விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்
மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்

2. நித்திரைகள் வேண்டாம் முதியோரே - நல்ல
நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே
தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
தினம் நிறைவேற கண்டதில்லையோ

3. சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே - நல்ல
தைலாபிஷேகம் செய்ய வருவீரே
புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்

4. இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் - நல்ல
இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன்
என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
இன்றே யாவரும் எழுந்திடுவோம்

Ezhunthituveer Neer Vaaliparae lyrics songs, Ezhunthituveer Neer Vaaliparae song lyrics, Ezhunthituveer Neer Vaaliparae Lyrics Song Chords PPT - எழுந்திடுவீர் நீர் வாலிபரே

Sign in to access this feature Sign Up

Ezhunthituveer Neer Vaaliparae Lyrics Song Chords PPT - எழுந்திடுவீர் நீர் வாலிபரே Lyrics in English

Ezhundhiduveer Neer Vaalibarae - Naamum
Yesuvin Naamaththai Uyarththiduvom
Innum Konjam Naeram Yesu Varum Naeram
Niththirai Seyyaamal Uzhaiththiduvom

Ezhundhiduvom Naam Ezhundhiduvom
Yesuvin Veerarae Ezhundhiduvom
Anudhinam Azhindhidum Baaradham Kaaththida
Thoosiyai Udharri Ezhundhiduvom

Vizhiththirungal Neer Kanniyarae - Nalla
Vilakkugal Eriya Ennai Ootruveer
Manavaalan Varugaiyin Saththam Kaetpadhaalae
Kanniyargal Naamum Ezhundhiduvom

Niththiraigal Vaendaam Mudhiyorae - Nalla
Naeram Vaelai Thannai Nithaanippeerae
Theerkkar Murpidhaakkal Seppiya Uraigal
Dhinam Niraivaera Kandadhillaiyo

Sanjalangal Vaendaam Thaaymaarae - Nalla
Thailaabishegam Seyya Varuveerae
Pudhaiyalgal Poondra Puththiraraam Parani
Naesar Paadhaththil Udaiththiduveer

Indhu Dhaesam Vella Muyandriduvom - Nalla
Yesu Munnae Selvaar Bayam Iniyaen
Enna Thadai Varinum Yesu Naamam Jeyikkum
Indrae Yaavarum Ezhundhiduvom

Ezhunthituveer Neer Vaaliparae Lyrics Song Chords PPT - எழுந்திடுவீர் நீர் வாலிபரே Lyrics in English (Tanglish)

எழுந்திடுவீர் நீர் வாலிபரே - நாமும்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
Ezhundhiduveer neer vaalibare - naamum
Yesuvin naamaththai uyarththiduvom

இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்
Innum konjam neram Yesu varum neram
Niththirai seiyyaamal uzhaiththiduvom

எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
Ezhundhiduvom naam ezhundhiduvom
Yesuvin veerare ezhundhiduvom

அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
தூசியை உதறி எழுந்திடுவோம்
Anudhinam azhindhidum Baaradham kaaththida
Thoosiyai udhari ezhundhiduvom

விழித்திருங்கள் நீர் கன்னியரே - நல்ல
விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்
Vizhiththirungal neer kanniyare - nalla
Vilakkugal eriya ennai ootruveer

மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்
Manavaalan varugaiyin saththam ketpadhaale
Kanniyargal naamum ezhundhiduvom

நித்திரைகள் வேண்டாம் முதியோரே - நல்ல
நேரம் வேளை தன்னை நிதaanippire
Niththiraigal vendaam mudhiyore - nalla
Neram velai thannai nidhaanippire

தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
தினம் நிறைவேற கண்டதில்லையோ
Theerkkar murpidhaakkal seppiya uraigal
Dhinam niraivera kandadhillaiyo

சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே - நல்ல
தைலாபிஷேகம் செய்ய வருவீரே
Sanjalangal vendaam thaaymaare - nalla
Thailaabishegam seiyya varuveere

புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்
Pudhaiyalgal pondra puththiraraam parani
Nesar paadhaththil udaiththiduveer

இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் - நல்ல
இயேசு முன்னே செல்வார் பயம் இனiyen
Indhu desam vella muyandriduvom - nalla
Yesu munne selvaar bayam iniyen

என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
இன்றே யாவரும் எழுந்திடுவோம்
Enna thadai varinum Yesu naamam jeyikkum
Indre yaavarum ezhundhiduvom

Ezhunthituveer Neer Vaaliparae Lyrics Song Chords PPT - எழுந்திடுவீர் நீர் வாலிபரே Lyrics in English (Song Meaning)

எழுந்திடுவீர் நீர் வாலிபரே - நாமும்
இயேசுவின் நாமத்தை உயர்த்திடுவோம்
Arise, O young people, and let us
Lift up the name of Jesus

இன்னும் கொஞ்சம் நேரம் இயேசு வரும் நேரம்
நித்திரை செய்யாமல் உழைத்திடுவோம்
In a little while Jesus will return
Let us labor without falling asleep

எழுந்திடுவோம் நாம் எழுந்திடுவோம்
இயேசுவின் வீரரே எழுந்திடுவோம்
Let us arise, yes, let us arise
O warriors of Jesus, let us arise

அனுதினம் அழிந்திடும் பாரதம் காத்திட
தூசியை உதறி எழுந்திடுவோம்
To save the nation that is perishing daily
Let us shake off the dust and arise

விழித்திருங்கள் நீர் கன்னியரே - நல்ல
விளக்குகள் எரிய எண்ணெய் ஊற்றுவீர்
Stay awake, O virgins
Keep your lamps burning with oil

மணவாளன் வருகையின் சத்தம் கேட்பதாலே
கன்னியர்கள் நாமும் எழுந்திடுவோம்
As the sound of the Bridegroom's coming is heard
Let us also rise as wise virgins

நித்திரைகள் வேண்டாம் முதியோரே - நல்ல
நேரம் வேளை தன்னை நிதானிப்பீரே
Let there be no slumber, O elders
Discern the times carefully

தீர்க்கர் முற்பிதாக்கள் செப்பிய உரைகள்
தினம் நிறைவேற கண்டதில்லையோ
Have you not seen daily
The fulfillment of the words spoken by prophets and forefathers?

சஞ்சலங்கள் வேண்டாம் தாய்மாரே - நல்ல
தைலாபிஷேகம் செய்ய வருவீரே
Do not be troubled, O mothers
Come and anoint with precious oil

புதையல்கள் போன்ற புத்திரராம் பரணி
நேசர் பாதத்தில் உடைத்திடுவீர்
Break open your treasured children
At the feet of the Beloved Lord

இந்து தேசம் வெல்ல முயன்றிடுவோம் - நல்ல
இயேசு முன்னே செல்வார் பயம் இனியேன்
Let us strive to win this land
Jesus goes before us, so why fear?

என்ன தடை வரினும் இயேசு நாமம் ஜெயிக்கும்
இன்றே யாவரும் எழுந்திடுவோம்
Whatever obstacles may come, the name of Jesus will prevail
Let everyone arise today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create