Ezhunthu Oli Veesu Lyrics Song Chords PPT - எழுந்து ஒளி வீசு

எழுந்து ஒளி வீசு – 2
இயேசு வருகின்றார்
உன்னில் வருகின்றார்

கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே
காரிருள் நீங்கிப் போனதே

துன்பம் எல்லாம் மறைந்து போனதே
துயரமெல்லாம் நீங்கிப் போனதே

ஆவியான தேவன் தாமே
அனுதினம் நடத்துவாரே

கண்ணீரெல்லாம் துடைப்பாரே
கரம் பிடித்து நடத்துவாரே

Ezhunthu Oli Veesu lyrics songs,Ezhunthu Oli Veesu song lyrics, Ezhunthu Oli Veesu Lyrics Song Chords PPT - எழுந்து ஒளி வீசு , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ezhunthu Oli Veesu Lyrics Song Chords PPT - எழுந்து ஒளி வீசு Lyrics in English

Ezhandhu oli veesu – 2
Yesu varugindraar
Unnil varugindraar

Karthar magimai unnil vandhathe
Kaarirul neengi ponathe

Thunbam ellaam marainthu ponathe
Thuyaram ellaam neengi ponathe

Aaviyaana Devan thaame
Anudhinam nadathuvaare

Kanneer ellaam thudaipaare
Karam pidithu nadathuvaare

Ezhunthu Oli Veesu Lyrics Song Chords PPT - எழுந்து ஒளி வீசு Lyrics in English (Tanglish)

எழுந்து ஒளி வீசு – 2
இயேசு வருகின்றார், உன்னில் வருகின்றார்
Ezhandhu oli veesu – 2
Yesu varugindraar, unnil varugindraar

கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே, காரிருள் நீங்கிப் போனதே
Karthar magimai unnil vandhathe, kaarirul neengi ponathe

துன்பம் எல்லாம் மறைந்து போனதே, துயரமெல்லாம் நீங்கிப் போனதே
Thunbam ellaam marainthu ponathe, thuyaram ellaam neengi ponathe

ஆவியான தேவன் தாமே, அனுதினம் நடத்துவாரே
Aaviyaana Devan thaame, anudhinam nadathuvaare

கண்ணீரெல்லாம் துடைப்பாரே, கரம் பிடித்து நடத்துவாரே
Kanneer ellaam thudaipaare, karam pidithu nadathuvaare

Ezhunthu Oli Veesu Lyrics Song Chords PPT - எழுந்து ஒளி வீசு Lyrics in English (Song Meaning)

எழுந்து ஒளி வீசு – 2
இயேசு வருகின்றார், உன்னில் வருகின்றார்
Arise and shine – 2
Jesus is coming, He is coming into you

கர்த்தர் மகிமை உன்னில் வந்ததே, காரிருள் நீங்கிப் போனதே
The glory of the Lord has come upon you, and deep darkness has gone away

துன்பம் எல்லாம் மறைந்து போனதே, துயரமெல்லாம் நீங்கிப் போனதே
All troubles have disappeared, all sorrows have been taken away

ஆவியான தேவன் தாமே, அனுதினம் நடத்துவாரே
The Spirit of God Himself, will lead you every day

கண்ணீரெல்லாம் துடைப்பாரே, கரம் பிடித்து நடத்துவாரே
He will wipe away all your tears, He will hold your hand and lead you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create