Ezhupputhal Adaiyattum India Lyrics Song Chords PPT - எழுப்புதல் அடையட்டும் இந்தியா

எழுப்புதல் அடையட்டும் இந்தியா
இயேசுவை உயர்த்தட்டும் இந்தியா
இமயம் முதல் குமாரி வரை
இயேசுவுக்கே சொந்தம் இந்தியா

இந்தியா இந்தியா
யேசுவுக்கே சொந்தம் இந்தியா

1. தேசத்தை மூடிடும் அந்தகார வல்லமை
அகன்று ஓடிட வேண்டும்
அரசு அதிகாரம் ஆளுகை எல்லாம்
ஆண்டவர் இயேசுவை உயர்த்தனும்

2. பாட்டனானாம் கிராமம் எல்லைகள்
திருச்சபைகளாய் மாறனும்
தேசத்தில் வாழ்ந்திடும் மக்கள் எல்லாம்
தேவனின் பிள்ளைகளாய் மாறனும்

3. அனலும் குளிரும் இல்லா சபைகள்
அக்கினி எழுப்புதல் அடையானும்
ஆண்டவர் இயேசுவின் நாமத்தினாலே
அற்புதம் அதிசயம் செய்யணும்

Ezhupputhal Adaiyattum India lyrics songs,Ezhupputhal Adaiyattum India song lyrics, Ezhupputhal Adaiyattum India Lyrics Song Chords PPT - எழுப்புதல் அடையட்டும் இந்தியா , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ezhupputhal Adaiyattum India Lyrics Song Chords PPT - எழுப்புதல் அடையட்டும் இந்தியா Lyrics in English

Ezhupputhal Adaiyattum India
Yesuvai Uyarththatum India
Imayam Muthal Kumari Varai
Yesuvukkae Sontham India

India India
Yesuvukae Sontham India

Desaththai Moodidum Anthakaara Vallamai
Agandru Oodida Vendum
Arasu Athikaram Aalugai Ellam
Aandavar Yesuvai Uyarththanum

Pattananam Kiraamam Ellaigal
Thirusabaikalaai Maaranum
Desaththil Vaazhthidum Makkal Ellam
Devanin Pillaikalaai Maaranum

Analum Kulirum Illaa Sabaigal
Akkini Ezhupputhal Adaiyanum
Aandavar Yesuvin Naamaththinaalae
Arputham Athisayam Seiyyanum

Ezhupputhal Adaiyattum India Lyrics Song Chords PPT - எழுப்புதல் அடையட்டும் இந்தியா Lyrics in English (Tanglish)

எழுப்புதல் அடையட்டும் இந்தியா
இயேசுவை உயர்த்தட்டும் இந்தியா
Ezhuppudhal Adaiyattum Indhiya
Yesuvai Uyarththattum Indhiya

இமயம் முதல் குமாரி வரை
இயேசுவுக்கே சொந்தம் இந்தியா
Imayam Mudhal Kumaari Varai
Yesuvukkae Sondham Indhiya

இந்தியா இந்தியா
யesuvukkae Sondham Indhiya
Indhiya Indhiya
Yesuvukkae Sondham Indhiya

தேசத்தை மூடிடும் அந்தகார வல்லமை
அகன்று ஓடிட வேண்டும்
Dhaesaththai Moodidum Andhakaara Vallamai
Aganru Oadida Vaendum

அரசு அதிகாரம் ஆளுகை எல்லாம்
ஆண்டவர் இயேசுவை உயர்த்தனும்
Arasu Adhikaaram Aalugai Ellaam
Aandavar Yesuvai Uyarththanum

பட்டணமாம் கிராமம் எல்லைகள்
திருச்சபைகளாய் மாறனும்
Pattanamaam Graamam Ellaigal
Thiruchchabaigalaai Maaranum

தேசத்தில் வாழ்ந்திடும் மக்கள் எல்லாம்
தேவனின் பிள்ளைகளாய் மாறனும்
Dhaesaththil Vaazhndhidum Makkal Ellaam
Dhaevanin Pillaigalaai Maaranum

அனலும் குளிரும் இல்லா சபைகள்
அக்கினி எழுப்புதல் அடையானும்
Analum Kulirum Illaa Sabaigal
Akkini Ezhuppudhal Adaiyaanum

ஆண்டவர் இயேசுவின் நாமத்தினாலே
அற்புதம் அதிசயம் செய்யணும்
Aandavar Yesuvin Naamaththinaalae
Arpudham Adhisayam Seiyyanum

Ezhupputhal Adaiyattum India Lyrics Song Chords PPT - எழுப்புதல் அடையட்டும் இந்தியா Lyrics in English (Song Meaning)

எழுப்புதல் அடையட்டும் இந்தியா
இயேசுவை உயர்த்தட்டும் இந்தியா
Let India Receive Revival
Let India Lift Up Jesus

இமயம் முதல் குமாரி வரை
இயேசுவுக்கே சொந்தம் இந்தியா
From Himalaya To Kanyakumari
India Belongs To Jesus

இந்தியா இந்தியா
யேசுவுக்கே சொந்தம் இந்தியா
India India
India Belongs To Jesus

தேசத்தை மூடிடும் அந்தகார வல்லமை
அகன்று ஓடிட வேண்டும்
The Power Of Darkness Covering The Nation
Must Flee Away

அரசு அதிகாரம் ஆளுகை எல்லாம்
ஆண்டவர் இயேசுவை உயர்த்தனும்
Every Government And Authority
Must Exalt Lord Jesus

பட்டணமாம் கிராமம் எல்லைகள்
திருச்சபைகளாய் மாறனும்
Cities Villages And Borders
Must Become Churches

தேசத்தில் வாழ்ந்திடும் மக்கள் எல்லாம்
தேவனின் பிள்ளைகளாய் மாறனும்
All The People Living In The Nation
Must Become Children Of God

அனலும் குளிரும் இல்லா சபைகள்
அக்கினி எழுப்புதல் அடையானும்
Churches That Are Neither Hot Nor Cold
Must Receive Fiery Revival

ஆண்டவர் இயேசுவின் நாமத்தினாலே
அற்புதம் அதிசயம் செய்யணும்
In The Name Of Lord Jesus
Miracles And Wonders Must Happen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create