Ezhupputhalai En Kangal Lyrics Song Chords PPT - எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்

எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்
உம்மை அமர்ந்திருக்க விடுவதில்லையே
எழுப்புதல் தேசத்தில் பரவும்மட்டும்
நாங்கள் ஓய்ந்திருப்பதும் இல்லையே

உயிர்ப்பியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
திறப்பிலே நாங்கள் நின்றிட
திரும்பவும் எங்களை உயிர்ப்பியும்

1. ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சமாய் எழும்பிடு
யுத்தத்தில் சிறந்த குதிரையாய்
எழும்பி நீ முன் சென்றிடு – 2

2. அக்கினி வார்த்தை உன் வாயினில்
அக்கினி நெருப்பு உன் கண்களில்
சாத்தானின் திட்டங்களை முன்னறிந்து
மிதித்து நீ சாம்பலாக்கிடு – 2

3. மக்னாயிம் என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு இணை நீ
பாதாளம் பூலோகம் உன்னிமித்தம்
நடுங்க நீ எழும்பி செயல்படு

Ezhupputhalai En Kangal lyrics songs,Parisuththa Akkini Anuppum song lyrics, Ezhupputhalai En Kangal Lyrics Song Chords PPT - எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ezhupputhalai En Kangal Lyrics Song Chords PPT - எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும் Lyrics in English

Ezhupputhalai En Kanngal Kaanummattum
Ummmai Amarnthirukka Viduvadhillaiye
Ezhupputhal Desathil Paravummattum
NaangaL Oyindhiruppadum Illaiye

Uyirppiyum Aaviyaanavare
Thandhiduum Aathma Paarathai
Thirappile NaangaL Nindridhu
Thirumbavum Engalai Uyirppiyum

RaajaGkaL Yuththam Seyyum Kaalamithu
Yoodhaavin Vamsamayi Ezhumbidu
Yuththamthil Sirandha Kudhiraiyaai
Ezhumbi Nee Mun Senridhu

Akkinni Vaarthai Un Vaayinil
Akkinni Neruppu Un Kangalil
Saaththaanin Thittangalai Munnarinthu
Mithiththu Nee Saambalaakkidu

Maghnayim Enbathu Un Naamam
Irandu Sennaikku Inai Nee
Paadhaalam Bhoologam Unnimiththam
Nadunga Nee Ezhumbi Seyalpadhu

Ezhupputhalai En Kangal Lyrics Song Chords PPT - எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும் Lyrics in English (Tanglish)

எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்
உம்மை அமர்ந்திருக்க விடுவதில்லையே
Ezhupputhalai En Kanngal Kaanummattum
Ummmai Amarnthirukka Viduvadhillaiye

எழுப்புதல் தேசத்தில் பரவும்மட்டும்
நாங்கள் ஓய்ந்திருப்பதும் இல்லையே
Ezhupputhal Desathil Paravummattum
NaangaL Oyindhiruppadum Illaiye

உயிர்ப்பியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
Uyirppiyum Aaviyaanavare
Thandhiduum Aathma Paarathai

திறப்பிலே நாங்கள் நின்றிட
திரும்பவும் எங்களை உயிர்ப்பியும்
Thirappile NaangaL Nindridhu
Thirumbavum Engalai Uyirppiyum

ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சமாய் எழும்பிடு
RaajaGkaL Yuththam Seyyum Kaalamithu
Yoodhaavin Vamsamayi Ezhumbidu

யுத்தத்தில் சிறந்த குதிரையாய்
எழும்பி நீ முன் சென்றிட
Yuththamthil Sirandha Kudhiraiyaai
Ezhumbi Nee Mun Senridhu

அக்கினி வார்த்தை உன் வாயினில்
அக்கினி நெருப்பு உன் கண்களில்
Akkinni Vaarthai Un Vaayinil
Akkinni Neruppu Un Kangalil

சாத்தானின் திட்டங்களை முன்னறிந்து
மிதித்து நீ சாம்பலாக்கிடு
Saaththaanin Thittangalai Munnarinthu
Mithiththu Nee Saambalaakkidu

மக்னாயிம் என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு இணை நீ
Maghnayim Enbathu Un Naamam
Irandu Sennaikku Inai Nee

பாதாளம் பூலோகம் உன்னிமித்தம்
நடுங்க நீ எழும்பி செயல்பட
Paadhaalam Bhoologam Unnimiththam
Nadunga Nee Ezhumbi Seyalpadhu

Ezhupputhalai En Kangal Lyrics Song Chords PPT - எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும் Lyrics in English (Song Meaning)

எழுப்புதலை என் கண்கள் காணும்மட்டும்
உம்மை அமர்ந்திருக்க விடுவதில்லையே
May My Eyes Only See The Uprising
And Never Let You Sit Idle

எழுப்புதல் தேசத்தில் பரவும்மட்டும்
நாங்கள் ஓய்ந்திருப்பதும் இல்லையே
Let The Uprising Spread Across The Land
We Will Not Rest

உயிர்ப்பியும் ஆவியானவரே
தந்திடும் ஆத்ம பாரத்தை
You Who Are Life And Spirit
Will Give The Burden Of Spirit

திறப்பிலே நாங்கள் நின்றிட
திரும்பவும் எங்களை உயிர்ப்பியும்
So That We Stand In The Opening
And Again You Will Revive Us

ராஜாக்கள் யுத்தம் செய்யும் காலமிது
யூதாவின் வம்சமாய் எழும்பிடு
This Is The Time When Kings Will War
Rise As The Lineage Of Judah

யுத்தத்தில் சிறந்த குதிரையாய்
எழும்பி நீ முன் சென்றிட
Rise Like The Best Horse In Battle
Go Forward First

அக்கினி வார்த்தை உன் வாயினில்
அக்கினி நெருப்பு உன் கண்களில்
The Fiery Word Is In Your Mouth
The Fiery Flame Is In Your Eyes

சாத்தானின் திட்டங்களை முன்னறிந்து
மிதித்து நீ சாம்பலாக்கிடு
Foresee The Devil's Schemes
And Crush Him Completely

மக்னாயிம் என்பது உன் நாமம்
இரண்டு சேனைக்கு இணை நீ
Mahanaim Is Your Name
Join The Two Armies

பாதாளம் பூலோகம் உன்னிமித்தம்
நடுங்க நீ எழும்பி செயல்பட
The Underworld And The Earth Are For You
Do Not Tremble, Rise And Act

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create