Ezhupudhalin Thee Indru Lyrics Song Chords PPT - எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே-2

1.தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே-2

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்

2.தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே-2

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி-2-எழுப்புதலின்

Ezhupudhalin Thee Indru lyrics songs,Ezhupudhalin Thee Indru song lyrics , Ezhupudhalin Thee Indru Lyrics Song Chords PPT - எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே

Sign in to access this feature Sign Up

Ezhupudhalin Thee Indru Lyrics Song Chords PPT - எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே Lyrics in English

Ezhuppudhalin Thee Ingu Patri Eriyudhae
Dhesaththin Maelae Patri Eriyudhae
Ezhuppudhalin Thee Ingu Patri Eriyudhae
Sabayin Maelae Patri Eriyudhae

Deva Sabayil Ondru Koodi Thudhikkira Podhu
Aaviyanavar Engalai Nirappidum Podhu
Karththarin Prasannam Balamaai Irangum
Abishegam Engalai Anal Moottumae

Paraloga Akkini Pudamidum Akkini
Patchikkum Akkini Abishega Akkini

Deva Samoogaththil Orumanamaai Jebikkira Podhu
Dhesaththukkaaga Thirappil Nindru Azhugira Podhu
Karththarin Vallamai Kirubaiyaai Irangum
Saththuruvin Saenaiyai Sutterikkumae

Paraloga Akkini Pudamidum Akkini
Patchikkum Akkini Abishega Akkini

Ezhupudhalin Thee Indru Lyrics Song Chords PPT - எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே Lyrics in English (Tanglish)

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
Ezhuppudhalin Thee Ingu Patri Eriyudhae
Dhesaththin Maelae Patri Eriyudhae

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே
Ezhuppudhalin Thee Ingu Patri Eriyudhae
Sabayin Maelae Patri Eriyudhae

தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
Deva Sabayil Ondru Koodi Thudhikkira Podhu
Aaviyanavar Engalai Nirappidum Podhu

கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே
Karththarin Prasannam Balamaai Irangum
Abishegam Engalai Anal Moottumae

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
Paraloga Akkini Pudamidum Akkini
Patchikkum Akkini Abishega Akkini

தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
Deva Samoogaththil Orumanamaai Jebikkira Podhu
Dhesaththukkaaga Thirappil Nindru Azhugira Podhu

கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே
Karththarin Vallamai Kirubaiyaai Irangum
Saththuruvin Saenaiyai Sutterikkumae

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
Paraloga Akkini Pudamidum Akkini
Patchikkum Akkini Abishega Akkini

Ezhupudhalin Thee Indru Lyrics Song Chords PPT - எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே Lyrics in English (Song Meaning)

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
தேசத்தின் மேலே பற்றி எரியுதே
The fire of revival is burning here
It is spreading over the nation

எழுப்புதலின் தீ இங்கு பற்றி எரியுதே
சபையின் மேலே பற்றி எரியுதே
The fire of revival is burning here
It is spreading over the church

தேவ சபையில் ஒன்று கூடி துதிக்கிற போது
ஆவியானவர் எங்களை நிரப்பிடும் போது
When we gather and praise in the church
When the Spirit fills us

கர்த்தரின் பிரசன்னம் பலமாய் இறங்கும்
அபிஷேகம் எங்களை அனல் மூட்டுமே
The presence of the Lord descends powerfully
The anointing sets us on fire

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
Heavenly fire, refining fire
Consuming fire, anointing fire

தேவ சமூகத்தில் ஒருமனமாய் ஜெபிக்கிற போது
தேசத்துக்காக திறப்பில் நின்று அழுகிற போது
When we pray in one accord in God’s presence
When we stand in the gap for the nation

கர்த்தரின் வல்லமை கிருபையாய் இறங்கும்
சத்துருவின் சேனையை சுட்டெரிக்குமே
The power of God descends as grace
It burns the enemy’s army

பரலோக அக்கினி புடமிடும் அக்கினி
பட்சிக்கும் அக்கினி அபிஷேக அக்கினி
Heavenly fire, refining fire
Consuming fire, anointing fire

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create