Ezhuputhal Ezuputhal Song Lyrics Chords PPT - எழுப்புதல் எழுப்புதல்

எழுப்புதல் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல

அது உன்னிடத்திலே புறப்படும்
அது உனக்குள்ளிருந்து புறப்படும்
நீ(நான்) எழுந்து விட்டால்
எழுப்புதல் வந்திடும்-4

பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்-2
நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
பரிசுத்தமாகும்-2

துதிக்கு பாத்திரர் இயேசுவை
நீ பிரியமாய் துதித்தால்
அதுவே (தொழுதால்)
எழுப்புதல்-2
நீ இயேசுவை துதித்தால் தேசம்
இயேசுவை துதிக்கும் (அறியும்)-2

ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
தேசத்திற்காய்
நீ ஜெபித்தால் எழுப்புதல்
நீ திறப்பிலே நின்றால் தேசம்
(இயேசுவை) தேவனை அறியும்

ஊழியர் அனைவரும்
ஒருமைணப் பட்டால்
உடனே வருமே தேசத்தின்
எழுப்புதல்-2
ஊழியர் இனைந்து விட்டால்
தேசத்தின் எழுப்புதல் வருமே-2

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Christian youth songs, christian youth songs lyrics, tamil christian youth songs, tamil christian youth songs lyrics, ezhuputhal ezuputhal songs, ezhuputhal ezuputhal songs lyrics

Sign in to access this feature Sign Up

Ezhuputhal Ezuputhal Song Lyrics Chords PPT - எழுப்புதல் எழுப்புதல் Lyrics in English

Ezhuppudhal Ezhuppudhal
Adhu Engae Irundhu Purappadugiradhalla
Desaththin Ezhuppudhal
Adhu Engae Irundhu Purappadugiradhalla

Adhu Unnidathile Purappadum
Adhu Unakkullirundhu Purappadum
Nee Ezhundhu Vittaal
Ezhuppudhal Vandhidum

Parisuththamulla Devan Munbaai
Parisuththamaai Vaazhndhaal Ezhuppudhal
Nee Parisuththam Aanaal Desam
Parisuththamaagum

Thudhikku Paaththirar Yesuvai Nee Piriyamaai
Thudhithaal Adhuve Ezhuppudhal
Nee Yesuvai Thudhithaal Desam
Yesuvai Thudhikkum

Jebathai Ketkum Devanidathil
Desaththirkaai Nee Jebithaal Ezhuppudhal
Nee Thirappile Nindraal Desam
Devanai Ariyum

Oozhiyar Anaivarum Orumanappattaal
Udane Varume Desaththin Ezhuppudhal
Oozhiyar Inaindhu Vittaal
Desaththin Ezhuppudhal Varume

Ezhuputhal Ezuputhal Song Lyrics Chords PPT - எழுப்புதல் எழுப்புதல் Lyrics in English (Tanglish)

எழுப்புதல் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
Ezhuppudhal Ezhuppudhal
Adhu Engae Irundhu Purappadugiradhalla

எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
Desaththin Ezhuppudhal
Adhu Engae Irundhu Purappadugiradhalla

அது உன்னிடத்திலே புறப்படும்
அது உனக்குள்ளிருந்து புறப்படும்
Adhu Unnidathile Purappadum
Adhu Unakkullirundhu Purappadum

நீ எழுந்து விட்டால்
எழுப்புதல் வந்திடும்
Nee Ezhundhu Vittaal
Ezhuppudhal Vandhidum

பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்
Parisuththamulla Devan Munbaai
Parisuththamaai Vaazhndhaal Ezhuppudhal

நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
பரிசுத்தமாகும்
Nee Parisuththam Aanaal Desam
Parisuththamaagum

துதிக்கு பாத்திரர் இயேசுவை நீ பிரியமாய்
துதித்தால் அதுவே எழுப்புதல்
Thudhikku Paaththirar Yesuvai Nee Piriyamaai
Thudhithaal Adhuve Ezhuppudhal

நீ இயேசுவை துதித்தால் தேசம்
இயேசுவை துதிக்கும்
Nee Yesuvai Thudhithaal Desam
Yesuvai Thudhikkum

ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
தேசத்திற்காய் நீ ஜெபித்தால் எழுப்புதல்
Jebathai Ketkum Devanidathil
Desaththirkaai Nee Jebithaal Ezhuppudhal

நீ திறப்பிலே நின்றால் தேசம்
தேவனை அறியும்
Nee Thirappile Nindraal Desam
Devanai Ariyum

ஊழியர் அனைவரும் ஒருமனப் பட்டால்
உடனே வருமே தேசத்தின் எழுப்புதல்
Oozhiyar Anaivarum Orumanappattaal
Udane Varume Desaththin Ezhuppudhal

ஊழியர் இணைந்து விட்டால்
தேசத்தின் எழுப்புதல் வருமே
Oozhiyar Inaindhu Vittaal
Desaththin Ezhuppudhal Varume

Ezhuputhal Ezuputhal Song Lyrics Chords PPT - எழுப்புதல் எழுப்புதல் Lyrics in English (Song Meaning)

எழுப்புதல் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
Revival Revival
It Does Not Come From Somewhere Far Away

எழுப்புதல் தேசத்தின் எழுப்புதல்
அது எங்கே இருந்து புறப்படுகிறதல்ல
Revival Of The Nation
It Does Not Come From Outside

அது உன்னிடத்திலே புறப்படும்
அது உனக்குள்ளிருந்து புறப்படும்
It Will Rise From Within You
It Will Rise From Inside You

நீ எழுந்து விட்டால்
எழுப்புதல் வந்திடும்
If You Rise Up
Revival Will Come

பரிசுத்தமுள்ள தேவன் முன்பாய்
பரிசுத்தமாய் வாழ்ந்தால் எழுப்புதல்
If You Live Holy Before A Holy God
That Is Revival

நீ பரிசுத்தம் ஆனால் தேசம்
பரிசுத்தமாகும்
If You Become Holy
The Nation Will Become Holy

துதிக்கு பாத்திரர் இயேசுவை நீ பிரியமாய்
துதித்தால் அதுவே எழுப்புதல்
If You Lovingly Praise Jesus
That Is Revival

நீ இயேசுவை துதித்தால் தேசம்
இயேசுவை துதிக்கும்
If You Praise Jesus
The Nation Will Praise Jesus

ஜெபத்தை கேட்கும் தேவனிடத்தில்
தேசத்திற்காய் நீ ஜெபித்தால் எழுப்புதல்
If You Pray For The Nation
That Is Revival

நீ திறப்பிலே நின்றால் தேசம்
தேவனை அறியும்
If You Stand In The Gap
The Nation Will Know God

ஊழியர் அனைவரும் ஒருமனப் பட்டால்
உடனே வருமே தேசத்தின் எழுப்புதல்
If All Ministers Become One
Revival Will Come Immediately

ஊழியர் இணைந்து விட்டால்
தேசத்தின் எழுப்புதல் வருமே
If Ministers Stand United
Revival Will Come To The Nation

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create