ஞான சுவிசேஷமே
நன்மை தரும் நேசமே
ஞான உபதேசமே வளரும் விசுவாசமே
சத்திய வாக்கியமே சந்தோச பாக்கியமே
புத்தியாரோக்கியமே புண்ணிய சிலாக்கியமே
நீதிப் பிரசங்கமே நிமலன் அருள் தங்கமே
சோதிமிகும் துங்கமே துதிபெருகும் பொங்கமே
அஞ்சானத்தை அழிக்கும் அலகையிடர் ஒழிக்கும் மெய் ஞானத்தை அளிக்கும் விளங்கி என்றும் செழிக்கும்
யேசுஅண்டையில் சேர்க்கும் எல்லா இடரும் நீக்கும் பேசும் பவத்தைப் போக்கும் பேதைமையோரைக் காக்கும்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, ஞான சுவிசேஷமே, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Gana Suvishesamae Song Lyrics Chords PPT, Gana Suvishesamae Christian Keerthanai Song Lyrics, Gana Suvishesamae Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song christsquare.com
Sign in to access this feature Sign Up
Gnaana suviseshame
Nanmai tharum nesame
Gnaana upadesame
Valarum visuvaasame
Sathiya vaakkiyame
Santhosha paakkiyame
Buddhi aarokkiyame
Punniya silaakkiyame
Needhi prasangame
Nimalan arul thangame
Sothi migum thungame
Thuthi perugum pongame
Anjaanathai azhikkum
Alagaiyidar ozhikkum
Mei gnaanathai alikkum
Vilanggi endrum sezhikkum
Yesu andaiyil serkkum
Ella idarun neekkum
Pesum pavathai pokkum
Pethaimaioarai kaakkum
ஞான சுவிசேஷமே
நன்மை தரும் நேசமே
Gnaana suviseshame
Nanmai tharum nesame
ஞான உபதேசமே
வளரும் விசுவாசமே
Gnaana upadesame
Valarum visuvaasame
சத்திய வாக்கியமே
சந்தோச பாக்கியமே
Sathiya vaakkiyame
Santhosha paakkiyame
புத்தி ஆரோக்கியமே
புண்ணிய சிலாக்கியமே
Buddhi aarokkiyame
Punniya silaakkiyame
நீதிப் பிரசங்கமே
நிமலன் அருள் தங்கமே
Needhi prasangame
Nimalan arul thangame
சோதிமிகும் துங்கமே
துதிபெருகும் பொங்கமே
Sothi migum thungame
Thuthi perugum pongame
அஞ்ஞானத்தை அழிக்கும்
அலகையிடர் ஒழிக்கும்
Anjaanathai azhikkum
Alagaiyidar ozhikkum
மெய் ஞானத்தை அளிக்கும்
விளங்கி என்றும் செழிக்கும்
Mei gnaanathai alikkum
Vilanggi endrum sezhikkum
யேசு அண்டையில் சேர்க்கும்
எல்லா இடரும் நீக்கும்
Yesu andaiyil serkkum
Ella idarun neekkum
பேசும் பவத்தைப் போக்கும்
பேதைமையோரைக் காக்கும்
Pesum pavathai pokkum
Pethaimaioarai kaakkum
ஞான சுவிசேஷமே
நன்மை தரும் நேசமே
O Gospel full of wisdom
Loving message that brings goodness
ஞான உபதேசமே
வளரும் விசுவாசமே
Teaching that gives true wisdom
Faith that grows within us
சத்திய வாக்கியமே
சந்தோச பாக்கியமே
Word of truth and righteousness
Blessing that brings great joy
புத்தி ஆரோக்கியமே
புண்ணிய சிலாக்கியமே
Wisdom and health to the soul
A virtuous and holy treasure
நீதிப் பிரசங்கமே
நிமலன் அருள் தங்கமே
Righteous preaching of truth
Precious grace of the Holy One
சோதிமிகும் துங்கமே
துதிபெருகும் பொங்கமே
Exalted and shining glory
Overflowing praise and honor
அஞ்ஞானத்தை அழிக்கும்
அலகையிடர் ஒழிக்கும்
Destroying all ignorance
Removing every evil trouble
மெய் ஞானத்தை அளிக்கும்
விளங்கி என்றும் செழிக்கும்
Giving true divine wisdom
Shining and flourishing forever
யேசு அண்டையில் சேர்க்கும்
எல்லா இடரும் நீக்கும்
Bringing us close to Jesus
Taking away every trouble
பேசும் பவத்தைப் போக்கும்
பேதைமையோரைக் காக்கும்
Removing the sins we speak and do
Protecting the simple and humble
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List