Gauravippaar Lyrics Song Chords PPT - கௌரவிப்பார்

இயேசுவின் சாயல் உனக்குள் வெளிப்படும்
கிரிஸ்துவின் ஜீவன் உன்னை உயிர்ப்பிக்கும்
ஆத்துமாவே நீ கலங்கிடாதே
சிறுமையைக் கண்ணோக்கிப் பார்க்கிறாரே

பெரிய ஜாதியாய் மாற்றிடுவார்
பேரை பெருமைப்படுத்திடுவார்
ஏற்ற காலத்தில் தீவிரமாய்
கர்த்தரே இதை செய்திடுவார்
பெரிய ஜாதியாய் மாற்றிடுவார்
பேரை பெருமைப்படுத்திடுவார்

ஆகாத கல்லென்று வெறுத்தவர் முன்
மூலைக்கு தலை கல்லாய் மாற்றிடுவார்
சகல ஜாதிகளால் விரும்பிடுவாய்
இயேசுவின் மகிமையால் நிரம்பிடுவாய்
இந்த வருஷத்தில் இயேசு உன்னில் வெளிப்படுவார்

உடைப்பட்ட வாழ்க்கையை வனைந்திடுவார்
கனத்திற்குரிய நாட்களை நிலைநாட்டுவார்
விழுந்துபோன இடத்தில் தலையை நிமிரச் செய்வார்
ராஜாவின் பந்தியில் உன்னை அமரச் செய்வார்
இந்த வருஷத்தில் அதிகமாய் கௌரவிப்பார்

Gauravippaar lyrics songs,Gauravippaar song lyrics,Gauravippaar Lyrics Song Chords PPT- கௌரவிப்பார்,The Promise 2026

Sign in to access this feature Sign Up

Gauravippaar Lyrics Song Chords PPT - கௌரவிப்பார் Lyrics in English

Yesuvin saayal unakkul velippadum
Kristhuvin jeevan unnai uyirppikkum
Aathumaavae nee kalangidaathae
Sirumaiyai kannokki paarkkiraarae

Periya jaathiyaai maatriduvaar
Paerai perumaippaduththiduvaar
Yetra kaalamyil theeviramaai
Karththarae idhai seydiduvaar
Periya jaathiyaai maatriduvaar
Paerai perumaippaduththiduvaar

Aagaadha kallendru veruththavar mun
Moolaiyukku thalai kallaai maatriduvaar
Sagala jaathigalaal virumbiduvaai
Yesuvin magimaiyaal nirambiduvaai
Indha varushaththil Yesu unnil velippaduvaar

Udaippatta vaazhkaiyai vanainthiduvaar
Ganaththirkuriya naatkalai nilai naattuvaar
Vizhundhu pona idaththil thalaiyai nimirach seivaar
Raajaavin panthiyil unnai amarach seivaar
Indha varushaththil adhigamaai gௌravippaar

Gauravippaar Lyrics Song Chords PPT - கௌரவிப்பார் Lyrics in English (Tanglish)

இயேசுவின் சாயல் உனக்குள் வெளிப்படும்
கிரிஸ்துவின் ஜீவன் உன்னை உயிர்ப்பிக்கும்
Yesuvin saayal unakkul velippadum
Kiristhuvin jeevan unnai uyirppikkum

ஆத்துமாவே நீ கலங்கிடாதே
சிறுமையைக் கண்ணோக்கிப் பார்க்கிறாரே
Aaththumaave nee kalangidaadhe
Sirumaiyai kannokki paarkkiraare

பெரிய ஜாதியாய் மாற்றிடுவார்
பேரை பெருமைப்படுத்திடுவார்
Periya jaathiyaai maatriduvaar
Perai perumai paduththiduvaar

ஏற்ற காலத்தில் தீவிரமாய்
கர்த்தரே இதை செய்திடுவார்
Yetra kaalaththil theeviramaai
Karththare idhai seidhiduvaar

பெரிய ஜாதியாய் மாற்றிடுவார்
பேரை பெருமைப்படுத்திடுவார்
Periya jaathiyaai maatriduvaar
Perai perumai paduththiduvaar

ஆகாத கல்லென்று வெறுத்தவர் முன்
மூலைக்கு தலை கல்லாய் மாற்றிடுவார்
Aagaadha kallendru veruththavar mun
Moolaikku thalai kallaai maatriduvaar

சகல ஜாதிகளால் விரும்பிடுவாய்
இயேசுவின் மகிமையால் நிரம்பிடுவாய்
Sagala jaathigalal virumbiduvai
Yesuvin magimaiyaal nirambiduvai

இந்த வருஷத்தில் இயேசு
உன்னில் வெளிப்படுவார்
Indha varushaththil Yesu
Unnil velippaduvaar

உடைப்பட்ட வாழ்க்கையை வனைந்திடுவார்
கனத்திற்குரிய நாட்களை நிலைநாட்டுவார்
Udaippatta vaazhkkaiyai vanaindhiduvaar
Kanaththirkuriya naatkalai nilai naattuvaar

விழுந்துபோன இடத்தில் தலையை நிமிரச் செய்வார்
ராஜாவின் பந்தியில் உன்னை அமரச் செய்வார்
Vizhundhupoana idaththil thalaiyai nimirach seivaar
Raajaavin pandhiyil unnai amarach seivaar

இந்த வருஷத்தில்
அதிகமாய் கௌரவிப்பார்
Indha varushaththil
Adhigamaai gauravippaar

Gauravippaar Lyrics Song Chords PPT - கௌரவிப்பார் Lyrics in English (Song Meaning)

இயேசுவின் சாயல் உனக்குள் வெளிப்படும்
கிரிஸ்துவின் ஜீவன் உன்னை உயிர்ப்பிக்கும்
The image of Jesus will be revealed in you
The life of Christ will revive you

ஆத்துமாவே நீ கலங்கிடாதே
சிறுமையைக் கண்ணோக்கிப் பார்க்கிறாரே
O soul, do not be troubled
He sees your lowliness

பெரிய ஜாதியாய் மாற்றிடுவார்
பேரை பெருமைப்படுத்திடுவார்
He will make you a great nation
He will make your name great

ஏற்ற காலத்தில் தீவிரமாய்
கர்த்தரே இதை செய்திடுவார்
At the right time, swiftly
The Lord will do this

பெரிய ஜாதியாய் மாற்றிடுவார்
பேரை பெருமைப்படுத்திடுவார்
He will make you a great nation
He will make your name great

ஆகாத கல்லென்று வெறுத்தவர் முன்
மூலைக்கு தலை கல்லாய் மாற்றிடுவார்
The rejected stone
Will become the cornerstone

சகல ஜாதிகளால் விரும்பிடுவாய்
இயேசுவின் மகிமையால் நிரம்பிடுவாய்
You will be desired by nations
You will be filled with His glory

இந்த வருஷத்தில் இயேசு
உன்னில் வெளிப்படுவார்
In this year, Jesus
Will be revealed in you

உடைப்பட்ட வாழ்க்கையை வனைந்திடுவார்
கனத்திற்குரிய நாட்களை நிலைநாட்டுவார்
He will restore the broken life
He will establish honorable days

விழுந்துபோன இடத்தில் தலையை நிமிரச் செய்வார்
ராஜாவின் பந்தியில் உன்னை அமரச் செய்வார்
He will lift your head where you fell
He will seat you at the King’s table

இந்த வருஷத்தில்
அதிகமாய் கௌரவிப்பார்
In this year
He will greatly honor you

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create