Gnana Natha Vaanam Boomi Song Chords PPT -பாமாலை: 37- ஞான நாதா வானம் பூமி

1. ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர்
வான தூதர் காக்க எம்மை,ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர்.

2. பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும்
காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும்.

3. நாளில் காரும் ராவில் காரும் ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால் அமைதியாம்
சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து ஆகிடவே தூதர் போன்று,
ஆண்டிடவே மாட்சியோடு உம்மோடென்றும்.

பாமாலை: 37- ஞான நாதா வானம் பூமி Pamalai Songs Lyrics ,Gnana Natha Vaanam Boomi ,Gnana Natha Vaanam Boomi lyrics songs,Gnana Natha Vaanam Boomi song lyrics,Gnana Natha Vaanam Boomi Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Gnana Natha Vaanam Boomi Song Chords PPT -பாமாலை: 37- ஞான நாதா வானம் பூமி Lyrics in English

Gnana Naadha, vaanam boomi neer padaiththeer
Raavu pagal oyvu velai neer amaiththeer
Vaana thoodhar kaakka emmai, oonamindri naangal thoonga
Gnana ennam thooya kana neer arulveer

Paava baaram kopa moorkkam neer theerththidum
Saavin bayam raavin achcham neer neekkidum
Kaavalarai kaadhalarai kooda thangi thooymaiyaakkum
Raavin thookkam naalin ookkam neer aakkidum

Naalil kaarum raavil kaarum aayul ellaam
Vaazhum kaalam maa karaththaal amaithiyaam
Saagum neram moksham serndhu aagidave thoodhar ponru
Aandhidave maatchiyodu ummodendrum

Gnana Natha Vaanam Boomi Song Chords PPT -பாமாலை: 37- ஞான நாதா வானம் பூமி Lyrics in English (Tanglish)

ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர்
Gnana Naadha, Vaanam Bhoomi Neer Padaiththeer
Raavu Pagal Oyvu Velai Neer Amaiththeer

வான தூதர் காக்க எம்மை, ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர்
Vaana Thoodhar Kaakka Emmai, Oonamindri Naangal Thoonga
Gnana Ennam Thooya Kana Neer Arulveer

பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும்
Paava Baaram Koba Moorkkam Neer Theerththidum
Saavin Bayam Raavin Achcham Neer Neekkidum

காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும்
Kaavalaraai Kaadhalaraai Kooda Thangi Thooymaiyaakkum
Raavin Thookkam Naalin Ookkam Neer Aakkidum

நாளில் காரும் ராவில் காரும் ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால் அமைதியாம்
Naalil Kaarum Raavil Kaarum Aayul Ellaam
Vaazhum Kaalam Maa Karaththaal Amaidhiyaam

சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து ஆகிடவே தூதர் போன்று
ஆண்டிடவே மாட்சியோடு உம்மோடென்றும்
Saagum Neram Moksham Serndhu Aagidave Thoodhar Ponru
Aandhidave Maatchiyodu Ummodendrum

Gnana Natha Vaanam Boomi Song Chords PPT -பாமாலை: 37- ஞான நாதா வானம் பூமி Lyrics in English (Song Meaning)

ஞான நாதா, வானம் பூமி நீர் படைத்தீர்
ராவு பகல் ஓய்வு வேலை நீர் அமைத்தீர்
O Lord Of Wisdom, You Created Heaven And Earth
You Ordained Day And Night, Work And Rest

வான தூதர் காக்க எம்மை, ஊனமின்றி நாங்கள் தூங்க
ஞான எண்ணம் தூய கனா நீர் அருள்வீர்
Let Angels Guard Us As We Sleep In Safety
Grant Pure Thoughts And Holy Dreams

பாவ பாரம் கோப மூர்க்கம் நீர் தீர்த்திடும்
சாவின் பயம் ராவின் அச்சம் நீர் நீக்கிடும்
Remove The Burden Of Sin And Anger
Take Away Fear Of Death And Night

காவலராய்க் காதலராய் கூடத் தங்கி தூய்மையாக்கும்
ராவின் தூக்கம் நாளின் ஊக்கம் நீர் ஆக்கிடும்
Stay As Guardian And Loving Lord To Purify Us
Turn Night’s Rest Into Day’s Strength

நாளில் காரும் ராவில் காரும் ஆயுள் எல்லாம்
வாழும் காலம் மா கரத்தால் அமைதியாம்
Through Day And Night, All Our Life
Let Your Mighty Hand Grant Peace

சாகும் நேரம் மோட்சம் சேர்ந்து ஆகிடவே தூதர் போன்று
ஆண்டிடவே மாட்சியோடு உம்மோடென்றும்
At Death Lead Us To Salvation Like Angels
To Reign With You In Glory Forever

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create