Goliyathai Jeikka Deveedhai Pol Lyrics Song Chords PPT - கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல்

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல்
என்னை உருவாக்கினாரே கர்த்தர்
பெலீஸ்தியன் வீழ மகனாக
என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்-2

யார் என்னை எதிர்த்தாலும்
நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும்
நான் சோர்ந்து போகமாட்டேன்-2
புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு-2

1. அற்புத கல்லான வார்த்தை கொண்டு
எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்
அமலேக்கியர் என்னை சூழ்ந்த போது
கரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்-2

2. இரத்தத்தினால் உடன்படிக்கை செய்து
கிறிஸ்துவின் சாயலாய் எனை மாற்றினார்
பரலோக இராஜ்ஜியத்தின் நன்மை தந்து
நித்திய வாழ்வின் நிச்சயம் தந்தார்-2

ஆமென் அல்லேலூயா-2
அல்லேலூயா ஆமென் -2

Goliyathai Jeikka Deveedhai Pol lyrics songs, Goliyathai Jeikka Deveedhai Pol song lyrics, Goliyathai Jeikka Deveedhai Pol Lyrics Song Chords PPT -கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல்

Sign in to access this feature Sign Up

Goliyathai Jeikka Deveedhai Pol Lyrics Song Chords PPT - கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் Lyrics in English

Goliathai jeyikka David-ai pol
Ennai uruvaakkinarae Karthar
Philistine veezha maganaga
Ennai abhishegam seithaar Karthar

Yaar ennai edhirthaalum
Naan kalangidave maatten
Yaar enna sonnaalum
Naan sorndhu pogamaatten

Puyal adikkattume karai udaiyattume
Ennodu Appa undu

1.Arputha kallaana vaarthai kondu
edhiriyai veezhthida udhavi seithaar
Amalekiyar ennai soozhndha podhu
karangal uyarnthida vetri thanthaar

2.Rathathinaal udanpadikkai seithu
Kristhuvin saayalaai ennai maattrinaar
Paraloga raajyathin nanmai thanthu
nithiya vaazhvin nichayam thanthaar

Amen Hallelujah
Hallelujah Amen

Goliyathai Jeikka Deveedhai Pol Lyrics Song Chords PPT - கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் Lyrics in English (Tanglish)

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல்
என்னை உருவாக்கினாரே கர்த்தர்
Goliathai jeyikka David-ai pol
Ennai uruvaakkinarae Karthar

பெலீஸ்தியன் வீழ மகனாக
என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்
Philisthiyan veezha maganaga
Ennai abishegam seithaar Karthar

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்
Yaar ennai edhirthaalum naan kalangidave maatten
Yaar enna sonnalum naan sorndhu pogamaatten

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு
Puyal adikkattume karai udaiyattume
Ennodu Appa undu

அற்புத கல்லான வார்த்தை கொண்டு
எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்
Arpudha kallaana vaarthai kondu
Edhiriyai veezhthida udhavi seithaar

அமலேக்கியர் என்னை சூழ்ந்த போது
கரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்
Amalekiyar ennai soozhndha podhu
Karangal uyarnthida vetri thandhaar

இரத்தத்தினால் உடன்படிக்கை செய்து
கிறிஸ்துவின் சாயலாய் எனை மாற்றினார்
Rathathinaal udanpadikkai seithu
Kiristhuvin saayalaai ennai maatrinaar

பரலோக இராஜ்ஜியத்தின் நன்மை தந்து
நித்திய வாழ்வின் நிச்சயம் தந்தார்
Paraloga raajyathin nanmai thandhu
Nithiya vaazhvin nichayam thandhaar

ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
Amen Hallelujah
Hallelujah Amen

Goliyathai Jeikka Deveedhai Pol Lyrics Song Chords PPT - கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல் Lyrics in English (Song Meaning)

கோலியாத்தை ஜெயிக்க தாவீதை போல்
என்னை உருவாக்கினாரே கர்த்தர்
Like David to defeat Goliath
The Lord has shaped me

பெலீஸ்தியன் வீழ மகனாக
என்னை அபிஷேகம் செய்தார் கர்த்தர்
To bring down the Philistine like a son
The Lord has anointed me

யார் என்னை எதிர்த்தாலும் நான் கலங்கிடவே மாட்டேன்
யார் என்ன சொன்னாலும் நான் சோர்ந்து போகமாட்டேன்
Even if anyone stands against me, I will not be shaken
Even if anyone speaks against me, I will not be discouraged

புயல் அடிக்கட்டுமே கரை உடையட்டுமே
என்னோடு அப்பா உண்டு
Let the storm rise and the shore break
My Father is with me

அற்புத கல்லான வார்த்தை கொண்டு
எதிரியை வீழ்த்திட உதவி செய்தார்
With the mighty stone of His word
He helped me defeat the enemy

அமலேக்கியர் என்னை சூழ்ந்த போது
கரங்கள் உயர்ந்திட வெற்றி தந்தார்
When the Amalekites surrounded me
He gave victory as my hands were lifted up

இரத்தத்தினால் உடன்படிக்கை செய்து
கிறிஸ்துவின் சாயலாய் எனை மாற்றினார்
Through the covenant made in His blood
He transformed me into Christ’s likeness

பரலோக இராஜ்ஜியத்தின் நன்மை தந்து
நித்திய வாழ்வின் நிச்சயம் தந்தார்
He gave the blessings of the heavenly kingdom
And assured me of eternal life

ஆமென் அல்லேலூயா
அல்லேலூயா ஆமென்
Amen Hallelujah
Hallelujah Amen

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create