Gunam Ingeetha Vadivaai Lyrics Song Chords PPT - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,

குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,
மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே.

1. மன்றல் செய்து மனை புது மண
வாளனோ டவ னேரும்
தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும்.

2. ஆதி மானிடற் கான ஓர் துணை
அன்றமைத்த நற் போதனை,
தீதற இணையாம் இவர்க் கருள்
செய்குவீர், எங்கள் நாதனே.

3. தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே,
இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும், க்ருபா கரனே.

4. பண்பதில் அவ லேசமும் குறை
பாடில்லாத தெய்வீகனே,
நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
நண்ணும், மா திரி யேகனே.

5. உற்ற நல் உற வோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
பாட நல் மனம் தாரும்.

Gunam Ingeetha Vadivaai , Gunam Ingeetha Vadivaai lyrics songs,Gunam Ingeetha Vadivaai song lyrics, Gunam Ingeetha Vadivaai Lyrics Song Chords PPT - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,

Sign in to access this feature Sign Up

Gunam Ingeetha Vadivaai Lyrics Song Chords PPT - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே, Lyrics in English

Gunam Ingitha Vadivaai Uyar Kove, Yesu Devae,
Manam Ingathi Valamaai Ura Varuveer, Mesiyaavae.

1.Manral Seithu Manai Puthu Mana
Vaalanoda Avan Nerum
Than Thunaiyaana Mangaiyum Ingae
Thazhaikka Arul Thaarum.

2.Aadhi Maanidarkkaana Or Thunai
Andramaitha Nar Bodhanai,
Theethara Inaiyaam Ivark Karul
Seiguveer, Engal Naadhanae.

3.Thondru Kaanaavin Manral Oangidath
Thondriya Thayaaparanae,
Indru Manral Sirandhida Arul
Eendhidum, Krubaa Karanae.

4.Panbadil Avalaesamum Kurai
Paadilladha Dheiveeganae,
Nanbadil Iru Perum Vaazhnthida
Nannum, Maa Thiri Yaeganae.

5.Utra Nal Uravodum Engal
Urimai Aanavar Yaarum
Patrathaai Uru Bakthiyodummaip
Paada Nal Manam Thaarum.

Gunam Ingeetha Vadivaai Lyrics Song Chords PPT - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே, Lyrics in English (Tanglish)

குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,
Gunam Ingitha Vadivaai Uyar Kove, Yesu Devae,

மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே.
Manam Ingathi Valamaai Ura Varuveer, Mesiyaavae.

மன்றல் செய்து மனை புது மண
வாளனோ டவ னேரும்
Manral Seithu Manai Puthu Mana
Vaalanoda Avan Nerum

தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும்.
Than Thunaiyaana Mangaiyum Ingae
Thazhaikka Arul Thaarum.

ஆதி மானிடற் கான ஓர் துணை
அன்றமைத்த நற் போதனை,
Aadhi Maanidarkkaana Or Thunai
Andramaitha Nar Bodhanai,

தீதற இணையாம் இவர்க் கருள்
செய்குவீர், எங்கள் நாதனே.
Theethara Inaiyaam Ivark Karul
Seiguveer, Engal Naadhanae.

தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே,
Thondru Kaanaavin Manral Oangidath
Thondriya Thayaaparanae,

இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும், க்ருபா கரனே.
Indru Manral Sirandhida Arul
Eendhidum, Krubaa Karanae.

பண்பதில் அவ லேசமும் குறை
பாடில்லாத தெய்வீகனே,
Panbadil Avalaesamum Kurai
Paadilladha Dheiveeganae,

நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
நண்ணும், மா திரி யேகனே.
Nanbadil Iru Perum Vaazhnthida
Nannum, Maa Thiri Yaeganae.

உற்ற நல் உற வோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
Utra Nal Uravodum Engal
Urimai Aanavar Yaarum

பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
பாட நல் மனம் தாரும்.
Patrathaai Uru Bakthiyodummaip
Paada Nal Manam Thaarum.

Gunam Ingeetha Vadivaai Lyrics Song Chords PPT - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே, Lyrics in English (Song Meaning)

குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,
O Jesus, exalted King and Lord of all goodness and grace,

மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே.
Come and bless this marriage with joy, prosperity, and peace.

மன்றல் செய்து மனை புது மண
வாளனோ டவன் ஏரும்
As the bridegroom enters into this new home and life,
May Your blessings accompany him always.

தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும்.
And for the bride who joins him as his companion,
Grant Your grace that she may flourish and prosper.

ஆதி மானிடற்கான ஓர் துணை
அன்றமைத்த நற் போதனை,
You who ordained a companion for humanity in the beginning,
And established the holy teaching of marriage,

தீதற இணையாம் இவர்க்கருள்
செய்குவீர், எங்கள் நாதனே.
Bless this couple that they may live in harmony and purity,
O Lord, our Master and Shepherd.

தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே,
O Merciful One who revealed Your glory
At the wedding feast in Cana long ago,

இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும், க்ருபா கரனே.
Bestow Your grace upon this wedding today,
O Giver of abundant mercy.

பண்பதில் அவ லேசமும் குறை
பாடில்லாத தெய்வீகனே,
O Divine One who is perfect and without blemish,
Full of virtue and goodness beyond measure,

நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
நண்ணும், மா திரி யேகனே.
Help these two to live in friendship and unity,
Following the example You have shown.

உற்ற நல் உறவோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
May all our relatives and loved ones
Who belong to our family circle,

பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
பாட நல் மனம் தாரும்.
Receive hearts filled with devotion and faith,
That together we may praise and worship You.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create