Gunam Ingitha Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே

குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே
மணம் இங்கதி வளமாய் உற வருவீர் மேசியாவே

மன்றல் செய்து மனை புது மண
வாளனோ டவ னேரும்
தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும்

ஆதி மானிடற் கான ஓர் துணை
அன்றமைத்த நற் போதனை
தீதற இணையாம் இவர்க் கருள்
செய்குவீர் எங்கள் நாதனே

தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே
இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும் க்ருபா கரனே

பண்பதில் அவ லேசமும் குறை
பாடில்லாத தெய்வீகனே
நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
நண்ணும் மா திரி யேகனே

உற்ற நல் உற வோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
பாட நல் மனம் தாரும்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Gunam Ingitha Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song, Gunam Ingitha Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song christsquare.com

Sign in to access this feature Sign Up

Gunam Ingitha Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே Lyrics in English

Gunam ingitha vadivaai uyar kove Yesu theve
Manam ingathi valamai ura varuveer Mesiyavae

Manral seythu manai pudhu mana
Vaalano da va nerum
Than thunaiyana mangaiyum inge
Thazhaikka arul thaarum

Aadhi maanidar kaan or thunai
Andramaitha nar podhanai
Theethara inaiyaam ivar karul
Seykuveer engal naadhanae

Thondru kaanaavin manral oongida
Thondriya thaya baranae
Inru manral sirandhida arul
Eendhidaum krupa karanae

Panbadil avalesaum kurai
Paadillatha deiviganae
Nanbadil iru perum vaazhnthida
Nannum ma thiriyeganae

Uttra nal urvodum engal
Urimai aanavar yaarum
Patrathai uru bhakthiyodummai
Paad nal manam thaarum

Gunam Ingitha Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே Lyrics in English (Tanglish)

குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே
மணம் இங்கதி வளமாய் உற வருவீர் மேசியாவே
Gunam ingitha vadivaai uyar kove Yesu Devae
Manam ingathi valamaai ura varuveer Messiahvae

மன்றல் செய்து மனை புது மண
வாளனோ டவ நேரும்
Mandral seithu manai pudhu mana
Vaalano tav naerum

தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும்
Than thunaiyana mangaiyum ingae
Thazaikka arul thaarum

ஆதி மானிடற் கான ஓர் துணை
அன்றமைத்த நற் போதனை
Aadhi maanidark kaana or thunai
Andramaitha nar podhanai

தீதற இணையாம் இவர்க் கருள்
செய்குவீர் எங்கள் நாதனே
Theethara inaiyaam ivar karul
Seiguveer engal Naathane

தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே
Thonru Kaanavin mandral oangida
Thonriya thayaabarane

இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும் க்ருபா கரனே
Indru mandral sirandhida arul
Eendhidum krupa karane

பண்பதில் அவ லேசமும் குறை
பாடில்லாத தெய்வீகனே
Panpathil ava lesamum kuRai
Paadilladha deivigane

நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
நண்ணும் மா திரி யேகனே
Nanpathil iru perum vaazhnthid
Nannum ma thiri Yegane

உற்ற நல் உற வோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
Utra nal urvodum engal
Urimai aanavar yaarum

பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
பாட நல் மனம் தாரும்
Patradhai uru bhaktiyodumma
Paad nal manam thaarum

Gunam Ingitha Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song - குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே Lyrics in English (Song Meaning)

குணம் இங்கித வடிவாய் உயர் கோவே யேசு தேவே
மணம் இங்கதி வளமாய் உற வருவீர் மேசியாவே
O Jesus, God of highest glory
With virtue and fragrance You come, Messiah

மன்றல் செய்து மனை புது மண
வாளனோ டவ நேரும்
Creating the new marriage canopy
With blessings shining everywhere

தன் துணையான மங்கையும் இங்கே
தழைக்க அருள் தாரும்
His helper angels are present
Bestowing grace upon the gathering

ஆதி மானிடற் கான ஓர் துணை
அன்றமைத்த நற் போதனை
A support for the first humans
Bringing the perfect teaching

தீதற இணையாம் இவர்க் கருள்
செய்குவீர் எங்கள் நாதனே
Their kindness never ends
Our Lord fulfills it abundantly

தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
தோன்றிய தயாபரனே
He appeared to bless the wedding at Cana
The merciful One manifests

இன்று மன்றல் சிறந்திட அருள்
ஈந்திடும் க்ருபா கரனே
Today He grants the best blessing
And pours out His abundant grace

பண்பதில் அவ லேசமும் குறை
பாடில்லாத தெய்வீகனே
Without excess or flaw in behavior
A perfect and divine being

நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
நண்ணும் மா திரி யேகனே
May both friends live together
O great Lord of all harmony

உற்ற நல் உற வோடும் எங்கள்
உரிமை ஆனவர் யாரும்
With true and noble relationships
Our rights belong to the faithful

பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
பாட நல் மனம் தாரும்
May devoted hearts offer sincere songs
With devotion that never fades

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create